சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Today at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! Khan11

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!!

Go down

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! Empty உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!!

Post by ahmad78 Mon 10 Jun 2013 - 15:48

உடல் உயிரின் உறைவிடம் ஆகும். திருமூலரும் `உடலே கோவில்' என உடலை போற்றுகின்றார். அத்தகைய உடலின் ஆரோக்கியத்திற்கு முதுகு மற்றும் கழுத்து வலி ஒரு பெரும் சவாலாக விளங்குகிறது. இன்றைய நவீன வாழ்க்கை முறை நம்முடைய ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை உருவாக்குகிறது. ஆகவே உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.



யாராக இருந்தாலும் என்ன வேலையில் இருந்தாலும், பின்புறத்தை வலிமையாக்கவும், சரியான முறையில் வைத்திருக்க உதவும் எளிய வழிமுறைகள் உள்ளன. இந்த எளிய வழிகள் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்து வருகின்றன. இந்த நடைமுறைகளை சரியாக பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். இப்போது அந்த எளிய நடைமுறைகள் என்னவென்று பார்போம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! Empty Re: உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!!

Post by ahmad78 Mon 10 Jun 2013 - 15:49

தூக்கம்

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! 08-1370685286-1-pillow-600

தூங்கும் பொழுது ஒன்றுக்கு மேற்பட்ட பல தலையணைகளை தலைக்கு ஆதரவாக வைத்துக் கொள்வது அல்லது பெரிய மென்மையான ஒத்து வராத தலையணையை உபயோகிப்பது போன்ற செய்கைகள், கழுத்து மற்றும் முதுகு பிரச்சனைகளை தூண்டி விடும். தூங்கும் பொழுது தலைக்கு ஒரு சிறந்த ஆதாரம் வேண்டும். ஆனால் அது தலையை முதுகெலும்புடன் நேர் கோட்டில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! Empty Re: உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!!

Post by ahmad78 Mon 10 Jun 2013 - 15:50

வீட்டு வேலை

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! 08-1370685316-2-cleaning-women-600

வீட்டு வேலை செய்வது ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். எனவே, வீட்டை சுத்தப்படுத்தும் பொழுது நிமிர்ந்து நின்று துடைப்பானை முன்னும் பின்னும் நகர்த்தாமல் உடலை வருத்தி சுத்தம் செய்யுங்கள். அவ்வாறு செய்யும் பொழுது வயிற்று தசைக்கு வேலை கொடுக்கும். மேலும் முழங்காலை மடக்கி வேலை செய்யுங்கள். இடுப்பை வளைக்க வேண்டாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! Empty Re: உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!!

Post by ahmad78 Mon 10 Jun 2013 - 15:50

ஜலதோஷம்

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! 08-1370685340-3-coldd-600

தும்மல் முதுகு வலியை உருவாக்கும் முதல் ஐந்து காரணங்களில் ஒன்று என மருத்துவர்கள் கூறுகிறர்கள். தும்மலின் பொழுது ஏற்படும் ஒரு திடீர் விசை கழுத்து மற்றும் பின்புறத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தும்மல் வருவதை உணரும் பொழுது, முழங்காலை மடக்கி கால்களுக்கு அழுத்தத்தை கொடுங்கள். இது தும்மலின் பொழுது ஏற்படும் எதிர்பாராத விசையை கணிசமாக குறைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! Empty Re: உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!!

Post by ahmad78 Mon 10 Jun 2013 - 15:51

ஸ்டைல்

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! 08-1370685373-4-crackedheels-heels-600

உயரமான ஹீல்ஸ், குறிப்பாக கூரான முனைச் செருப்புகள், இடுப்பு மற்றும் முதுகு மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய செருப்புகளில் உடலின் எடை முழுவதும் குதிகாலுக்கே செல்கிறது. எனவே ஒரு மென்மையான உட்பகுதியை உடைய செருப்பை உபயோகப்படுத்துவது நல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! Empty Re: உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!!

Post by ahmad78 Mon 10 Jun 2013 - 15:53

டிவி



உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! 08-1370685403-5-tv-d600


டிவியின் முன்னால் ஆழ்ந்து போவது, பின்புறத்திற்கு அதிகமான அழுத்தத்தை கொடுக்கிறது. குறிப்பாக ஒரு மென்மையான ஷோபாவில் அமர்ந்து டிவி பார்ப்பது, பின்புறத்தை பாதிக்கும். ஆகவே ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து, இடுப்பு முழங்காலை விட சற்று உயரமாக இருக்கும் படி உட்கார்ந்து டிவி பார்பது மிகவும் நல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! Empty Re: உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!!

Post by ahmad78 Mon 10 Jun 2013 - 15:54

மேஜை



உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! 08-1370685444-office-tension-600


உட்கார்ந்த நிலையில் மற்றும் கணினி விசைப்பலகையுடன் வேலை பார்ப்பது போன்றவை பின்புறத்தை அதிகம் பாதிக்கும். இது அதிகப்படியான பாரம் தூக்குவதனால் உண்டாகும் பாதிப்பை விட பின்புறத்திற்கு அதிக பாதிப்பை உருவாக்கும். அடுத்தவர் தயவில் வாழும் மனிதனே நாற்காலியில் வாழ்க்கை நடத்துவான். எனவே அமரும் பொழுது ஒரு மென்மையான அடிப்பாகம் கொண்ட நாற்காலியை உபயோக்கவும். மேலும் முழங்கால் இடுப்பிற்கு கீழே இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! Empty Re: உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!!

Post by ahmad78 Mon 10 Jun 2013 - 15:55

கணிப்பொறி



உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! 08-1370685473-7-back-pain-d600


தரையில் கால்களை சரி சமமாக வைத்துக் கொள்ள வேண்டும். கணிப்பொறியின் திரையின் மேல் புறம் கண்களுக்கு நேர் கோட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது திடிரென மயங்கி விடாமல் தடுக்கும். மவுஸை பயன்படுத்துவதால் கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரிகட்ட காலை மற்றும் நண்பகல் வேளைகளில் கைகளை மடியில் வைத்து சிறிது நேரம் ஓய்வெடுங்கள். பின் மெதுவாக தோள்பட்டைகளை 10 வினாடிகளுக்கு முன்னும் பின்னுமாக திருப்பவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! Empty Re: உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!!

Post by ahmad78 Mon 10 Jun 2013 - 15:55

தொலைபேசி



உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! 08-1370685507-8-phonecall-600


வேலையில் ஈடுபட்டிருக்கும் பொழுது தொலைபேசியில் பேச வேண்டியிருந்தால் எழுந்து நின்று பின்புறத்தை சற்றே வளைத்து பேச வேண்டும். தொலைபேசியை காதுக்கும் தோள்பட்டைக்கும் இடையில் இடுக்கிக் கொண்டு எப்பொழுதும் பேச வேண்டாம். அவ்வாறு பேசுவதனால் கழுத்து மற்றும் தோள்பட்டைகளை விறைத்து போகச் செய்யும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! Empty Re: உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!!

Post by ahmad78 Mon 10 Jun 2013 - 15:56

கார் ஓட்டும் பொழுது



உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! 08-1370685529-9-womendrivers-600


காரில் உள்ள ஹெட் ரெஸ்ட்டை சரியான உயரத்தில் வைத்திருக்க வேண்டும். அது விபத்தில் சிக்கும் பொழுது ஏற்படும் திடீர் மற்றும் எதிர்பாராத விசைக்கு எதிராக கழுத்தை பாதுகாக்கும். மேலும் கார் ஓட்டும் பொழுது பின்புறம் பார்க்க உதவும் கண்ணாடியை சரியான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அது சரியான நிலையில் இருந்தால் மட்டுமே நேராக அமர்ந்து காரை ஓட்ட முடியும். போக்குவரத்து நெரிசலில் சிக்னலுக்காக வண்டியை நிறுத்தும் பொழுதெல்லாம் ஆழ்ந்து மூச்சை உள்ள இழுத்து விடுங்கள். இந்த பயிற்சி வயிற்று தசைகளை வலுவாக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! Empty Re: உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!!

Post by ahmad78 Mon 10 Jun 2013 - 15:57

உடற்பயிற்சி

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! 08-1370685555-10-stretch-600

ஒவ்வொரு நாளும் சுமார் 15 முதல் 30 வினாடிகள் வரை தசைகளை நீட்சியடையச் செய்து, நெகிழச் செய்வது பின்புறத்தை பாதுகாக்கும். இதை சீராக கடைப்பிடித்தால் வித்தியாசத்தை உணரலாம். ஆனால், குனிந்து காலை தொட்டு எழுவது என்பது நெகிழ்வு தன்மையுடன் இருக்கிறீர்கள் என்பதற்கு சாட்சியாகாது. ஆகவே உடலை ஆறு திசைகளிலும் நகர்த்த வேண்டும். அதாவது முன்னோக்கி மற்றும் பின்னோக்கி நகர வேண்டும்; வலது மற்றும் இடது புறங்களில் நகர வேண்டும்; பக்கவாட்டு திசையில் இடது மற்றும் வலது புறமாக சுழல வேண்டும்; இவை அனைத்தையும் உட்கார்ந்து கொண்டு, நின்று கொண்டு மற்றும் படுத்துக் கொண்டு செய்ய வேண்டும்.

http://tamil.boldsky.com/health/wellness/2013/best-ways-to-keep-your-posture-perfect-003363.html#slide197755


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!! Empty Re: உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உங்களை ஸ்மார்ட்டாகவும், சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 10 பானங்கள்!!!
» உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சிறந்த வழிகள்!!!
» மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க 10 வழிகள்..
» தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்...!
» உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பருப்பு வகைகள்!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum