சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

தெரிந்து கொள்வோம்  Khan11

தெரிந்து கொள்வோம்

Go down

தெரிந்து கொள்வோம்  Empty தெரிந்து கொள்வோம்

Post by நண்பன் Thu 10 Feb 2011 - 14:50


o பல நூற்றாண்டுகளுக்கு முன் சீனாவில் வைத்தியர்களுக்கு வித்தியாசமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. நோயாளிகள் குணமடைந்தால் அவர்களுக்குக் கட்டணம் அளிக்கப்படும். நோய் குணமாகவில்லை என்றால், நோயாளிகளுக்கு வைத்தியர்கள் பணம் கொடுக்க வேண்டும்.

o நாம் உண்ணும் உணவு முழுதாக சமிபாடு ஆவதற்கு 48 மணி நேரம் ஆகும்.

o நாம் மிக எளிதாக சிரித்து விடுகிறோம். ஆனால் அதற்கு 17 முகத் தசைகள் உழைக்க வேண்டும்.

o மனிதர்களின் தொடை எலும்பு கொங்கிaற்றைவிட வலிமையானது.

o ஒரு மனிதன் உணவு உட்கொள்ளும் போது, சராசரியாக 295 முறை விழுங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

o மனித உடலில் தாடை எலும்புதான் மிகக் கடினமான எலும்பு.

o வளிமண்டலத்துக்குள் 50 கி.மீ. தூரம் வரை புகையைக் கக்கும் திறன் கொண்டவை எரிமலைகள்.

o 1811ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தால் மிசிசிப்பி ஆறு பின்னோக்கிப் பாய்ந்து அதிர்ச்சியளித்தது.

o ஐரோப்பிய கண்டத்தில் பாலை வனமே கிடையாது.

o காட்டுத்தீ மலைச் சரிவை நோக்கிப் பரவுவதைவிட, மலையின் மேற்புறமாக அதீத வேகத்தில் பரவும்.

o கங்காரு 30 அடி வரை தாண்டிச் செல்லும் திறன் கொண்டது.

o நெருப்புக் கோழியின் சிறு குடலின் அளவு 46 அடி!

o விலங்குகளில் உயர் இரத்த அழுத்தம் கொண்டது ஒட்டகச்சிவிங்கி.

o ஒட்டகத்தைக் காட்டிலும், தண்ணீர் இல்லாமல் நீண்டதூரம் பயணிக்கும் திறன் கொண்டது எலி.

o பெண் கொசுக்கள் மட்டுமே நம்மைக் கடிக்கும். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? முட்டைகளை உற்பத்தி செய்வதற்கு இரத்தத்தில் உள்ள புரதம் தேவை. அதனால்தான் இரத்தத்தை தேடி வந்து உறிஞ்சி விடுகிறது.

o பூனையின் ஒவ்வொரு காதுக்குள்ளும் 250 தசைகள் உள்ளன.

o கண் இமைகளிலும் உள்ள முடிகள் 5 மாதங்கள் வரை உதிராமல் இருக்கும். தீயில் பொசுங்கினாலும் வளர்ந்து விடும்.

o கை ரேகைகளைப் போலவே, நாக்கிலுள்ள ரேகைகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

o மனித மூளையில் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது.

o நமது உடலில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பாதங்களில்தான் அதிக அளவு வியர்வை நாளங்கள் உள்ளன.

o சராசரியாக மனித இதயத்தின் ஒரு துடிப்பில் 5 கரண்டி ரத்தம் பிரித்து அனுப்பப்படுகிறது.

o மனிதர்கள் நடக்கும் போது, உடலில் உள்ள 200 தசைகளைப் பயன்படுத்துகின்றனர்.

o வலியை உணர்த்தும் சமிக்ஞை நம் நரம்புகள் வழியாக ஒரு விநாடிக்கு 50 அடி தூரம் வரை பயணிக்கிறது.

o நீர் வாழ் பாலூட்டி இனங்களில் அதிக பற்கள் கொண்டது திமிங்கலம்தான். ஆரோக்கியமான திமிங்கலத்துக்கு சுமார் 260 பற்கள்.

o விலங்குகளில் அதிக பற்கள் உடைவது நாய்தான். மொத்தமாக 42 பற்கள் இருக்கும்.

o ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு ஒன்றரை அடி நீளத்துக்கு மேல் இருக்கும்.

o நெருப்புக் கோழியின் கண்கள் அதன் மூளையின் அளவைவிடப் பெரிதாக இருக்கும்.

o கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிவப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்சியை கொடுக்கிறது.

o தலைகீழ் ஜென்னி என்பது 1918ம் ஆண்டு அமெரிக்கா வெளியிட்ட தபால் தலை. இதில் உள்ள விமானம், தவறுதலாக தலைகீழாக அச்சிடப்பட்டு விட்டது. இந்தத் தபால் தலை உலகம் முழுவதிலும் 100 மட்டுமே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 150,000 அமெரிக்க டொலர்களாகும்.

o முதல் உழவு இயந்திரம் 1900 ஹோல்ட் என்பவரால் செய்யப்பட்டது.

o ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

o உலகில் அதிகமான பொருட்களு க்கு காப்புரிமை பெற்றிருப்பவர், தோமஸ் ஆல்வா எடிசன், 1069 கண்டுபிடிப்புகளை காப்புரிமை செய்துள்ளார். மின்சாரம், சினிமா புரொஜக்டர் போன்றவை இதில் அடங்கும்.

o முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

o நெருப்புக் கோழிகள் மண்ணுக்குள் தலையை நுழைத்து தண்ணீரைத் தேடும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum