Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
+2
jafuras
*சம்ஸ்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
காதல் என்று வரும் போது, பெண்களை விட ஆண்கள் தான் பாசத்திற்கு அதிகம் ஏங்குவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சில ஆண்கள் பெண்களை ஏக்கத்தில் ஆழ்த்துவார்கள்.
அதுவும் காதலியை வெளியே அழைத்துச் செல்லாமல், நண்பர்களுடன் வெளியே ஊர் சுற்றுவது, எந்நேரமும் வேலையில் இருப்பது, முக்கியமான விஷயத்தை சொல்ல வரும் போது அதனை கவனிக்காமல், பின்னர் பேசுகிறேன் என்று சொல்வது போன்றவை பெண்களை அதிக வருத்தத்தில் ஆழ்த்தும்.
இந்த நேரத்தில் பெண்கள், உறவுகளுக்குள் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று யோசிக்க வேண்டும். இது ஒருவர் தம் மீது அன்பு காட்டும் போது, அதை மதிக்காமல் எளிதில் அலட்சியப்பட்டுத்திவிட்டு, பின் அவர்களிடம் அன்பை எதிர்பார்க்கும் போது, அது கிடைக்காமல் இருக்கும் போது தான் உண்மையான அன்பு மற்றும் செய்த தவறு அனைத்தும் புரியும். இவ்வாறு விலகி செல்லும் ஆண்களை எந்த முறையை பின்பற்றி பெண்கள் அவரின் அன்பை பெற முடியும் என்பதை பார்க்கலாம்.
• பார்வையால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்க வேண்டாம். உண்மையில் ஆண்களை மயக்கும் விஷயங்களில் பார்வை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படியெனில் பொதுவாக ஆண்கள் பெண்களின் கண்களைத் தான் அதிகம் பார்ப்பார்கள். எனவே அவ்வாறு அவர்களிடம் பேசும் போது சற்று செக்ஸியான ஒரு லுக்கை விட்டாலே போதும், ஆண்கள் ஃபிளட் ஆகி விடுவார்கள்.
• இதுவரை கண்டுகொள்ளாத காதலன் உங்களை தேடி வர வேண்டுமெனில், அவர்களை சில நாட்கள் சந்திக்க முடியாதவாறு, எப்போது பிஸியாக இருக்குமாறு வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
• எவ்வளவு வேலை இருந்தாலும், காதலன் வெளியே அழைத்ததும் உடனே செல்ல வேண்டாம். அதிலும் காதலன் அலட்சியப்படுத்திய நிலையில், முதலில் வேலையில் தான் கவனத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால், இதுவரை உங்களை அலட்சியப்படுத்தும் போது, உங்களுக்கு ஏற்பட்ட வலிகளை உணர்வதோடு, நீங்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் தெரிந்து கொள்வார்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
jafuras kaseem wrote:சம்ஸின் அனுபவம் supper *_ *#
நல்லதை சொல்ல அனுபவம் தேவையில்லை ஜெபுறாஸ் தெரிந்தால் போதும் !_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
jafuras kaseem wrote:அவசர குடுக்க..here
நான் என்னைச் சொன்னேன்#)
அப்படி இல்ல சார் தேவையா இது உனக்கு என்று சொல்லனும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
jafuras kaseem wrote::+ இத நான் எதிர் பாக்கல்ல^_
போக போக தெரியும்..இந்த பூவின் வாசம் புரியும் சார் இது அன்னாசி பழம் பின்னால பலாப்பழம் வருகிறது ^_ ^_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
அட அது எனக்கு றொம்ப பிடிக்கும் sir ஏற்கனவே நிறைய வாங்மியாச்சு
பறவால்ல இருந்திட்டு போகுது:^
பறவால்ல இருந்திட்டு போகுது:^
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
jafuras kaseem wrote:அட அது எனக்கு றொம்ப பிடிக்கும் sir ஏற்கனவே நிறைய வாங்மியாச்சு
பறவால்ல இருந்திட்டு போகுது:^
சார் உங்களுக்கு ரொம்ப பெரிசு சார்
- Spoiler:
- மனசு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
அதான் மனசுனு சொல்லி இருக்காரே பார்க்கலயாjafuras kaseem wrote:அட எதுண்ணு சொல்லிட்டு போப்பா தப்பா நினைச்சிக்க பொறாங்க..!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
jafuras kaseem wrote:அட எதுண்ணு சொல்லிட்டு போப்பா தப்பா நினைச்சிக்க பொறாங்க..!
நல்லா பாருங்கள் சார் பதில் அங்கு உள்ளது *#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
jafuras kaseem wrote:சரி மீண்டும் சந்திப்போம் எனக்கு வேல__( ~/
சென்று வென்று வாருங்கள் ^*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
jafuras kaseem wrote:சரி மீண்டும் சந்திப்போம் எனக்கு வேல__( ~/
சரி போயிட்டு வாங்க__( __( __(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
*# *# *# *#
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
kalainilaa wrote:*# *# *# *#
என்னாச்சி தோழரே இப்படி ஓடுறீங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
பானுகமால்
அதான் மனசுனு சொல்லி இருக்காரே பார்க்கலயா?
எனக்கு கண் மூக்கு நாக்கு எல்லாமே தெரிகிறது
இந்த பாளாய்ப்போன மனசு மட்டும் தெரிபடவே இல்ல அக்கா^(
அதான் மனசுனு சொல்லி இருக்காரே பார்க்கலயா?
எனக்கு கண் மூக்கு நாக்கு எல்லாமே தெரிகிறது
இந்த பாளாய்ப்போன மனசு மட்டும் தெரிபடவே இல்ல அக்கா^(
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
jafuras kaseem wrote:பானுகமால்
அதான் மனசுனு சொல்லி இருக்காரே பார்க்கலயா?
எனக்கு கண் மூக்கு நாக்கு எல்லாமே தெரிகிறது
இந்த பாளாய்ப்போன மனசு மட்டும் தெரிபடவே இல்ல அக்கா^(
அது நல்லவங்க கண்ணுக தான் தெரியும்^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இதில் யாரு நல்லவங்க *#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
jafuras kaseem wrote:அருமை
- Spoiler:
வாழ்த்துக்கள் சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பெண்களே! கணவரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள்!
» ஆண்களை விட பெண்களே அன்பை எதிர்பார்க்கின்றனர்
» கணவரின் அன்பை பெற வழிகள்.....
» அமெரிக்கர்களால் அதிகமாக பாராட்டப்படும் ஆண்களில் ஒபாமாவும், பெண்களில் ஹில்லரி கிளிண்டனும் முதலிடம்
» அன்பை தேடி......!
» ஆண்களை விட பெண்களே அன்பை எதிர்பார்க்கின்றனர்
» கணவரின் அன்பை பெற வழிகள்.....
» அமெரிக்கர்களால் அதிகமாக பாராட்டப்படும் ஆண்களில் ஒபாமாவும், பெண்களில் ஹில்லரி கிளிண்டனும் முதலிடம்
» அன்பை தேடி......!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|