சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

 இதய ஆரோக்கியத்திற்கான உணவுகள்.. Khan11

இதய ஆரோக்கியத்திற்கான உணவுகள்..

2 posters

Go down

 இதய ஆரோக்கியத்திற்கான உணவுகள்.. Empty இதய ஆரோக்கியத்திற்கான உணவுகள்..

Post by jafuras Mon 15 Jul 2013 - 15:17

இதய ஆரோக்கியத்திற்கான உணவுகள்..



இதய நோயை தடுக்க பாதுகாப்பான இதயத்தை பெற ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடவேண்டும். உலகம் முழுவதும் மாரடைப்பிற்கு முக்கய காரணமாக இருப்பது மாரடைப்பு. இதயத்தை பாதுகாத்து கொள்வது கடினமானது அல்ல உணவு முறையை கடைபிடித்து இதயத்தை பாதுகாத்துக்கொள்ளலாம். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் கண்டிப்பாக நிறுத்திக்கொள்ள வேண்டும். 

மேலும் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு முறைகளையும் மேம்படுத்த வேண்டும். கரிம உணவு மற்றும் குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளே இதயத்தின் சிறந்த நண்பனாக கருதப்படுகிறது. கெட்ட கொழுப்புகளிலிருந்து இதயத்தை பாதுகாக்கும் சில பருப்பு வகைகள், விதைகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்..பருப்புகள் மற்றும் விதைகளில் வைட்டமின் ஈ அதிகம் கொண்டிருப்பதால் இவை உகந்தவையாக இருக்கின்றன. இதயத்தை பாதுகாத்துக்கொள்ள பயிற்சி மேற்கொள்வதால் புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும், உடல் எடையை கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள முடியும். 

இதயத்தை பாதுகாத்துக்கொள்ள உதவும் பழங்கள் காய்கறிகள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துககொள்ள வேண்டும். காய்கறிகள் பழங்களில் இயற்கையாகவே அதிக ஃபைபர் கொண்டுள்ளதால் இது ரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையைச் செய்கிறது. பழங்கள் காய்கறிகள் எடுத்துக்கொள்வதால் இதயத்தை மகிழ்ச்சியாக்கி நல்ல சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது. கானாங்கெளுத்தி, டுனா மற்றும் சால்மன் ஒமேகா 3 போன்றவற்றில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. 

எண்ணெய் பசை கொண்ட மீன்கள் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தத்தை பாதுகாத்து இரத்தநாளத்தில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது-. பருப்புகள் மற்றும் விதைகளை உட்கொள்வதால் வைட்டமின் ஈ அளவை அதிகரித்து கொழுப்பு சத்துகளை தடுக்கிறது..இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளான சமைத்து பதப்படுத்தபட்ட நிலையில் இருக்கும் உணவுகள் உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது அவசியம். 

ஆவகோடா பழங்களை உண்பதால் கொலஸ்ட்ராலை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக இயக்குகிறது. ஆவகோடா பழங்களை துண்டுகளாகவோ, சாலட்டுகளாகவோ ரொட்டி துண்டுகளுடனோ சேர்த்து சாப்பிடலாம். ஆவகோடா பழங்களில் கலோரி அளவு அதிகம் கொண்டுள்ளது. நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகள் ஆகியவை ஆரோக்கியமான இதயத்தை உருவாக்குகிறது. பழங்கள் மற்றும் காய்கறி வகைகளை வேகவைத்து சாப்பிடுங்கள் ஆரோக்கியமான இதயத்தை பெறுங்கள்....


 இதய ஆரோக்கியத்திற்கான உணவுகள்.. 998125_546440005401581_1782327091_n
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

 இதய ஆரோக்கியத்திற்கான உணவுகள்.. Empty Re: இதய ஆரோக்கியத்திற்கான உணவுகள்..

Post by Muthumohamed Mon 15 Jul 2013 - 21:28

பயனுள்ள பதிவு நன்றி காசிம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum