சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

பூக்களை பாடுகிறேன்.  Khan11

பூக்களை பாடுகிறேன்.

+3
பானுஷபானா
sahana jiffry
ROZHAN A.JIFFRY
7 posters

Go down

பூக்களை பாடுகிறேன்.  Empty பூக்களை பாடுகிறேன்.

Post by ROZHAN A.JIFFRY Tue 23 Jul 2013 - 13:12

பூக்களை பாடுகிறேன்.
 
ரோஷான் ஏ.ஜிப்ரி-
 
 
விருட்சங்களின் விபரங்களை
விதைகளுக்குப் பின்
இந்த பூக்கள் தான் புதுப்பிக்கின்றன
 
விடியலின் விலாசங்களை
இதழ்களில் எழுதிய படி
மரம்,செடி,கொடியென
தன்னை அறிமுகம் செய்த வேர்களை
அர்ச்சனை செய்து வணங்கும்
பூ வம்ச புத்திரிகள்
சூரிய கண்ணாடியில்
அழகை அலங்கரிக்கும்
சொப்பன சுந்தரிகள்
வண்டுகளால் வஞ்சிக்கப்பட்டதுமே
உதிர்ந்தே உயிர் நீர்க்கும்-இவைகள்
பரத்தைகள் அல்ல..., பத்தினிகள்...!
 
பூக்கள் பூப்படைவதனால் தான்
தாவர தாய்களுக்கு
காய்கள் என்னும் சேய்கள் பெற
கருத்தரிக்கின்றன
 
மாலைகள் மரியாதைக்குரியதாய்
மாற்றப்படுவது
பூக்களை கௌரவிக்க வேண்டும் என்ற
காரணம் தான்
 
பூக்கள் இல்லையேல்
வாசம் என்னும் வசந்தத்தை நாம்
வாசித்திருப்போமா?
அல்லது...,
தேன் என்ற திரவியத்தை
உலகம் உணர்ந்திருக்குமா??
 
பூக்கள் இயற்கைக்காய்
இறைவன் செய்த
வாசம் கலந்த வளை காப்பு
மனிதனே இனியாகிலும்
புன்னகைத் தவம் செய்யும்
பூக்களை வாசி
புனிதம் கலைந்ததும் உயிர்விடும்
பூக்களை நேசி
எந்த கால நிலைக்கும் ஏற்றபடி
ஈடு கொடுத்து
புலர்வு கண்டவுடன்
சிரிக்கும் பூக்கள் பற்றி கொஞ்சம்
செலவு செய்
இனியேனும் பூக்களை பார்த்தாகிலும்
உன்னை புதுப்பிக்கப் பார்!
 

 
 
ரோஷான் ஏ.ஜிப்ரி
 
 

ROZHAN A.JIFFRY
புதுமுகம்

பதிவுகள்:- : 16
மதிப்பீடுகள் : 10

http://wwwrozhanajiffrycom.blogspot.com

Back to top Go down

பூக்களை பாடுகிறேன்.  Empty Re: பூக்களை பாடுகிறேன்.

Post by sahana jiffry Tue 23 Jul 2013 - 13:19

:/  நன்று

sahana jiffry
புதுமுகம்

பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பூக்களை பாடுகிறேன்.  Empty Re: பூக்களை பாடுகிறேன்.

Post by பானுஷபானா Tue 23 Jul 2013 - 13:31

அருமை அருமை ரோஷான்

கவிதைக்கு தலைப்பிடுங்கள்

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூக்களை பாடுகிறேன்.  Empty Re: பூக்களை பாடுகிறேன்.

Post by rammalar Tue 23 Jul 2013 - 13:35

:/ 

 பூக்களை பாடுகிறேன்.  Images?q=tbn:ANd9GcQvVZKUf19IUxPVHJVrJ4qktXZkBIF97Zyea5DWlhD4Y4wI0umcVQ
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23957
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பூக்களை பாடுகிறேன்.  Empty Re: பூக்களை பாடுகிறேன்.

Post by jafuras Tue 23 Jul 2013 - 21:30

பூக்களை வாசித்த கவிஞரே
புதுப்பித்துக் கொள்ளுங்கள்
உங்கள் புத்துணர்வை
வேர்கள் வியர்வை சிந்தியதை
மறந்திருக்க மாட்டீர்கள்
சூப்பர் :flower: )(( )(( )(( 
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

பூக்களை பாடுகிறேன்.  Empty Re: பூக்களை பாடுகிறேன்.

Post by *சம்ஸ் Tue 23 Jul 2013 - 22:26

மலர்களை கௌரவித்த
மனசுல்ல கவிஞரே
மனநிறைந்து வாழ்த்துகிறேன்
மாறாத அன்புடன்.
)(( )((


Last edited by *சம்ஸ் on Wed 24 Jul 2013 - 8:08; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பூக்களை பாடுகிறேன்.  Empty Re: பூக்களை பாடுகிறேன்.

Post by rammalar Wed 24 Jul 2013 - 4:32

மாராத அன்புடன் ....மாறாத என இருக்க வேண்டும்
 -
பூக்களை பாடுகிறேன்.  F5
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23957
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பூக்களை பாடுகிறேன்.  Empty Re: பூக்களை பாடுகிறேன்.

Post by ahmad78 Wed 24 Jul 2013 - 21:07

:/ :/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பூக்களை பாடுகிறேன்.  Empty Re: பூக்களை பாடுகிறேன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum