சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு Khan11

பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு

+2
பானுஷபானா
*சம்ஸ்
6 posters

Go down

பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு Empty பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு

Post by *சம்ஸ் Mon 5 Aug 2013 - 9:04

உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன படியுங்களேன்.
Spoiler:
ஒரு புண்ணியமும் இல்லை பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லையாம். உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
Spoiler:
பெண்கள் பங்கேற்பு இந்த ஆய்வுக்காக 18 முதல் 35 வயது வரையிலான 300 பெண்களின் மார்பகங்கள் அளந்து பார்க்கப்பட்டன. பிரா அணிந்த நிலையிலும், பிரா அணியாத நிலையிலும் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
Spoiler:
ந்த பாதிப்பும் இல்லை இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்ததாம். மேலும் அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள் நன்றாக இருந்ததும் தெரிய வந்தது
Spoiler:
அணிந்தால் பாதிப்பு ஆனால் பிரா அணியும் வழக்கம் கொண்ட பெண்களுக்கு இதில் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு சீக்கிரமே மார்புகள் தொங்கிப் போகக் கூடிய வாய்ப்புகளும் இருக்கிறதாம்.
Spoiler:

மூச்சு விட சிரமம் ஆய்வில் பங்கேற்ற 28 வயதுப் பெண் ஒருவர் கூறுகையில், பிரா அணிந்திருக்கும்போது எனக்கு மூச்சு விடக் கூட சிரமம் இருக்கும். ஆனால் பிரா அணியாத நிலையில் நான் இயல்பாக மூச்சு விடமுடிகிறது என்றார். இப்போது இவருக்கு பிரா மீதான மோகம் குறைந்து விட்டதாம்.
Spoiler:

பிரா அவசியமில்லை மருத்துவ ரீதியாக, உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக, மார்பகங்களுக்கு பிரா அவசியமே இல்லை என்று இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட பிரான்சின் பெஸன்கான் நகரில் உள்ள பிரான்ச் கோம்டே பல்கலைக்கழக பேராசிரியர் ஜீன் டெனிஸ் ரூயிலன் கூறியுள்ளார். இதைத்தான் அவர்களுக்கு ஆய்வு நிரூபித்துள்ளதாம்.
Spoiler:

ஒரேடியா அப்படி சொல்லாதீங்க இருப்பினும் ஒரேயடியாக பிராவை நிராகரித்து விட முடியாது என்றும், அவை பெண்களுக்கு உகந்ததல்ல என்று கூறி விட முடியாது என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

நன்றி துளிகள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு Empty Re: பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு

Post by பானுஷபானா Mon 5 Aug 2013 - 13:18

படம் போடாம இருந்தா முழுதும் படீக்கலாம் ஆஃபிசில் இதை படிக்கும் போதே குறுக்கும் நெடுக்குமாக ஆட்கள் வந்து போகிறார்கள்...

பார்ப்பவர்களுக்கு நான் வேறு ஏதோ பார்ப்பதாக தெரியும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு Empty Re: பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு

Post by rammalar Mon 5 Aug 2013 - 14:11

Spoiler:
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24044
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு Empty Re: பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு

Post by நண்பன் Mon 5 Aug 2013 - 14:20

பானுகமால் wrote:படம் போடாம இருந்தா முழுதும் படீக்கலாம் ஆஃபிசில் இதை படிக்கும் போதே குறுக்கும் நெடுக்குமாக ஆட்கள் வந்து போகிறார்கள்...

பார்ப்பவர்களுக்கு நான் வேறு ஏதோ பார்ப்பதாக தெரியும்
!_ !_ #) #) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு Empty Re: பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு

Post by gud boy Mon 5 Aug 2013 - 20:49

ஏற்கனவே பிரா போட்டு இருந்தாலே,நம்ம ஆளுங்க உத்து உத்து பாக்குறாங்கே...
இனி அதுவும் இல்லாட்டி,சொல்லவே வேணாம்..

இப்படியே கொஞ்சம்,கொஞ்சமா எல்லாத்தையும் அவுத்துடுங்க..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு Empty Re: பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு

Post by Muthumohamed Tue 6 Aug 2013 - 3:57

gud boy wrote:ஏற்கனவே பிரா போட்டு இருந்தாலே,நம்ம ஆளுங்க உத்து உத்து பாக்குறாங்கே...
இனி அதுவும் இல்லாட்டி,சொல்லவே வேணாம்..

இப்படியே கொஞ்சம்,கொஞ்சமா எல்லாத்தையும் அவுத்துடுங்க..

எல்லாம் ஷைத்தானின் வேலை பாய்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு Empty Re: பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு

Post by rammalar Tue 6 Aug 2013 - 5:08

சீனாவில் மாணவிகள் பிரா அணிய தடை:
-
பிட் அடிப்பதைத் தடுக்க..!!!
-


 கொதிப்பில் பெற்றோர்...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24044
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு Empty Re: பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு

Post by *சம்ஸ் Tue 6 Aug 2013 - 22:33

பானுகமால் wrote:படம் போடாம இருந்தா முழுதும் படீக்கலாம் ஆஃபிசில் இதை படிக்கும் போதே குறுக்கும் நெடுக்குமாக ஆட்கள் வந்து போகிறார்கள்...

பார்ப்பவர்களுக்கு நான் வேறு ஏதோ பார்ப்பதாக தெரியும்

 நன்றி அக்கா நான் அதைப் பற்றி  சிந்திக்கவில்லை !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு Empty Re: பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு

Post by பானுஷபானா Wed 7 Aug 2013 - 10:02

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:படம் போடாம இருந்தா முழுதும் படீக்கலாம் ஆஃபிசில் இதை படிக்கும் போதே குறுக்கும் நெடுக்குமாக ஆட்கள் வந்து போகிறார்கள்...

பார்ப்பவர்களுக்கு நான் வேறு ஏதோ பார்ப்பதாக தெரியும்

 நன்றி அக்கா நான் அதைப் பற்றி  சிந்திக்கவில்லை !_

சரி தம்பி பரவாயில்ல
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு Empty Re: பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum