சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

சென்னயில் சினிமா நூற்றாண்டு விழா Khan11

சென்னயில் சினிமா நூற்றாண்டு விழா

Go down

சென்னயில் சினிமா நூற்றாண்டு விழா Empty சென்னயில் சினிமா நூற்றாண்டு விழா

Post by rammalar Fri 13 Sep 2013 - 11:02

இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் வருகிற 21–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. நேரு உள் விளையாட்டு அரங்கில் இவ்விழா நடக்கிறது. முதல்– அமைச்சர் ஜெயலலிதா இதனை தொடங்கி வைக்கிறார்.

சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி நடிகர், நடிகைகள் சென்னையில் குவிகிறார்கள். விழா ஏற்பாடுகளை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தீவிரமாக செய்து வருகிறது. விழாவையொட்டி நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

21–ந்தேதி மாலை 5.30 மணிக்கு தமிழ் பட உலகினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் 22–ந்தேதி காலை கன்னட நடிகர்கள் கலை நிகழ்ச்சியும் மாலை தெலுங்கு நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 23–ந்தேதி காலை மலையாள நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

24–ந்தேதி சினிமா நூற்றாண்டு நிறைவு விழா நடக்கிறது. இதில் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, கவர்னர் ரோசய்யா, முதல்– அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல் –மந்திரி சீத்தாராமையா, கேரள முதல்– மந்திரி உம்மன் சாண்டி ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் கலந்து கொள்கிறார்.

நான்கு நாள் கலை நிகழ்ச்சிகளிலும் அந்தந்த மாநில நடிகர், நடிகைகள் பங்கேற்று நடனம் ஆடுகிறார்கள். நடிகைகள் நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, காஜல் அகர்வால், தமன்னா, பிரியாமணி, சமந்தா, ஹன்சிகா, அனுஷ்கா, அமலாபால், அஞ்சலி, ஓவியா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடனம் ஆடுகிறார்கள்.

நடிகர்களும் நடனத்தில் பங்கேற்கின்றனர். ரஜினி, கமல், விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, கார்த்தி, ஆர்யா, தனுஷ், சிம்பு, மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கு நடிகர்கள் பவன் கல்யான், ராம்சரன், ரவிதேஜா, மகேஷ்பாபு, போன்றோரும் பங்கேற்கின்றனர்.

சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி வருகிற 19–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை சென்னை சத்யம் மற்றும் அபிராமி தியேட்டர்களில் பழம்பெரும் எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த படங்களும் இலவசமாக திரையிடப்படுகிறது.
-
நன்றி:
http://cinema.maalaimalar.com/2013/09/13130712/indian-cinema-century-celebrat.html

1 1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum