சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

இல்லை...இல்லை..இல்லவே இல்லை..! Khan11

இல்லை...இல்லை..இல்லவே இல்லை..!

5 posters

Go down

இல்லை...இல்லை..இல்லவே இல்லை..! Empty இல்லை...இல்லை..இல்லவே இல்லை..!

Post by rammalar Thu 19 Sep 2013 - 3:53

-
அமெரிக்காவை சுற்றிப் பார்த்த இந்தியர் சொன்னது:-
---------------------------------------

அறுபது மைல் வேகத்திலும் வாகன விபத்துக்கள் இல்லை.
-
சிவப்பு விளக்கைக் கண்ட பின்னும் சீறிச் சினந்து
-
ஓடும் கார்கள் இல்லை.

மீறியவர்கள் காவலுக்குத் தப்புவதில்லை.
-
காவலர்கள் கடமையைக் காசாக்கும் கயமை புரிவதில்லை.
-
தங்கள் அதிகார வரம்பைத் தாண்டுவதில்லை.
-
பிரமுகர்களுக்காக போக்குவரத்து நிற்பதில்லை.
-
அன்றாட அரசியல் ஆரவாரங்கள் இல்லை.
-
கொடி பிடிப்பதில்லை.
கோஷம் போடுவதில்லை.
 ப்ளெக்ஸ் பலகைகள், பதாகைகள் இல்லை.
நம்ம ஊரைப் போல தேர்தலுக்குத் தேர்தல் தெருக்கள்
தோறும் நடந்து வந்து, கும்பிடு போட்டு, வெற்றி
பெற்றவுடன் அரசியல்வாதிகள் மறைந்து விடுவதில்லை.
-
-
 'டாஸ்மாக்'குக்கள் இல்லை.
குடித்து விட்டுத் தெருவில் புரளும்,மனைவி மக்களை
அடிக்கும் மகானுபாவர்கள் இல்லை.
-
==============
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இல்லை...இல்லை..இல்லவே இல்லை..! Empty Re: இல்லை...இல்லை..இல்லவே இல்லை..!

Post by ராகவா Thu 19 Sep 2013 - 10:26

நல்லதொரு ஊரு...
நன்றி தகவலுக்கு..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இல்லை...இல்லை..இல்லவே இல்லை..! Empty Re: இல்லை...இல்லை..இல்லவே இல்லை..!

Post by நண்பன் Thu 19 Sep 2013 - 11:36

*_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லை...இல்லை..இல்லவே இல்லை..! Empty Re: இல்லை...இல்லை..இல்லவே இல்லை..!

Post by பானுஷபானா Thu 19 Sep 2013 - 14:46

அதனால தான் அந்த நாடு உருப்பட்டிருக்கு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இல்லை...இல்லை..இல்லவே இல்லை..! Empty Re: இல்லை...இல்லை..இல்லவே இல்லை..!

Post by Muthumohamed Thu 19 Sep 2013 - 14:49

பானுஷபானா wrote:அதனால தான் அந்த நாடு உருப்பட்டிருக்கு
உண்மை தான் மக்கள் ஒன்று சேர மாறினால் மாறவேண்டியவர்கள் தானாகவே மாறுவார்கள்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இல்லை...இல்லை..இல்லவே இல்லை..! Empty Re: இல்லை...இல்லை..இல்லவே இல்லை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum