சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

இந்திய தேசிய இயக்கம்-அறிவோம்.. Khan11

இந்திய தேசிய இயக்கம்-அறிவோம்..

Go down

இந்திய தேசிய இயக்கம்-அறிவோம்.. Empty இந்திய தேசிய இயக்கம்-அறிவோம்..

Post by ராகவா Fri 20 Sep 2013 - 17:07

 1.  பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப்காமன்ஸுக்கு தேர்வுசெய்யப்பட்ட முதல் இந்தியர்யார்?
விடை : தாதாபாய் நவுரோஜி
2.      வேலூர் புரட்சியின் போதுசென்னை கவர்னராகஇருந்தவர் யார்?
விடை : வில்லியம் பென்டிங்
3.      1857 கலகத்தின் போது பீகாரின்புரட்சிக்கு தலைமை ஏற்றவர்
விடை : கன்வர் சிங்
4.      கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
விடை : 1922
5.      முதல் வட்ட மேசை மாநாடு நடந்த போது இந்திய வைசிராயாகஇருந்தவர்
விடை : ரீடிங் பிரபு
6.      சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்?
விடை : சி.ஆர்தாஸ்
7.      அருணா ஆஷப் அலி எதோடு தொடர்புடையவர்?
விடை : வெள்ளையனே வெளியேறு இயக்கம்
8.      பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது?
விடை : குஜராத்
9.      இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியானவாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக்கண்டார்?
விடை : 1498
10.  டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு?
விடை : டென்மார்க்
11.  மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர்யார்?
விடை : சுபாஷ் சந்திர போஸ்
12.  இந்தியாவின் முதல் வைசிராய் யார்?
விடை : கானிங் பிரபு
13.  சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள்பதவியிலிருந்தனர்?
விடை : 1
14.  புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில்அடைக்கப்பட்டது எதற்காக?
விடை : தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம்நடத்தியதற்காக
15.  முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது?
விடை : 1905
16.  சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்?
விடை : மீரட்
17.  பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (ஞழ்ம்ன்ள்துறைமுகத்தைஉருவாக்கியவர்
விடை : அல்புகர்கு
18.  அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு
விடை : 1623
19.  1867 கலகத்தின்போது டெல்லியில் தலைமை ஏற்றவர்?
விடை : பகதூர் ஷா ஜாபர்
20.  நானாசாகிப் கீழ்க்கண்ட ஒருவரின் தத்துப்பிள்ளை?
விடை : பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்
21.  கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி தலைமை ஆளுநர்?
விடை : கானிங் பிரபு
22.  இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் பொது கல்வித் துறையைஉருவாக்கியவர்?
விடை : டல்கௌசி பிரபு
23.  ஜெனரல் ஸ்வார்டு பங்கேற்ற போர்?
விடை : நான்காம் மைசூர் போர்
24.  இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் மாற்றப்பட்ட ஆண்டு?
விடை : 1835
25.  மீரட் பகுதியில் கலகத்தில் ஈடுபட்ட புரட்சிக்காரர்கள் அங்கிருந்துபுறப்பட்டு கீழ்க்கண்ட எந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில்கொண்டு வந்தனர்?
விடை : தில்லி
26.  காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது இந்தியாவின் வைசிராய்
விடை : டஃப்ரின் பிரபு
27.  முதல் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்
விடை : 78
28.  மங்க்ள்பாண்டே தூக்கிலிடப்பட்ட இடம்
விடை : பேரக்பூர்
29.  இரண்டாம் பகதூர்ஷா எங்கு நாடு கடத்தப்பட்டார்?
விடை : ரங்கூன்
30.  விக்டோரியா பேரரசியின் மகாசாஸன அறிக்கை படிக்கப்பட்ட இடம்
விடை : அலகாபாத்
31.  மாகாண சட்டமன்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
விடை : 1861
32.  காங்கிரசில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இணைந்த ஆண்டு
விடை : 1916
33.  வந்தவாசி வீரன் என்று அழைக்கப்படுபவர்
விடை : சர் அயர் கூட்
34.  சைமன் குழு வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திஉயிரிழந்தவர்
விடை : லாலா லஜபதி ராய்
35.  வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தது
விடை : 1921 நவம்பர்
36.  1612ல் ஆங்கிலேயர் எங்கு தங்களது முதல் தொழிற்சாலையைநிறுவினர்?
விடை : சூரத்
37.  இந்தியாவில் தபால் தலைகளை அறிமுகப்படுத்தியது யார்?
விடை : டல்ஹவுசி
38.  அன்னி பெசண்ட் அம்மையார் எதோடு தொடர்புடையவர்?
விடை : தியாசபிகல் இயக்கம்
39.  சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கியது யார்?
விடை : .வெ.ராபெரியார்
40.  இந்தியாவின் முதல் தேசியக் கவி என அழைக்கப்படுபவர் யார்?
விடை : ஹென்றி விவியன் டிரெசியோ
41.  பெங்கால் பிரிவினை எப்போது நடந்தது?
விடை : 905
42.  தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு எப்போது காந்தியடிகல்வந்தார்?
விடை : 1915
43.  ஜாலியன்வாலாபாக் படுகொலை எப்போது நடந்தது?
விடை : 919
44.  ராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்இயக்கம்எப்போது தொடங்கப்பட்டது?
விடை : 925
45.  இந்தியாவில் பதவியிலிருக்கும் போது படுகொலை செய்யப்பட்டஒரே வைஸ்ராய் யார்?
விடை : மயோ
46.  இந்தியாவில் பென்சிலை அறிமுகப்படுத்தியவர் யார்?
விடை : போர்ச்சுக்கீசியர்
47.  இந்தியா சுதந்திரம் பெற்ற போது இங்கிலாந்தின் பிரதமராகஇருந்தவர் யார்?
விடை : அட்லி
48.  பாகிஸ்தான் என்னும் முஸ்லிம்களுக்கான தனி நாடு கோரிக்கையைமுஸ்லிம் லீக் எப்போது கோரியது?
விடை : 1940
49.  வந்தே மாதரம் இயக்கம் எங்கே நடைபெற்றது?
விடை : ஐதராபாத்
50.  மகாத்மா காந்தி தலைவராக பங்கேற்ற ஒரே காங்கிரஸ் மாநாடுஎங்கு நடைபெற்றது?
விடை : பெல்காம்
51.  சிப்பாய் கலகத்தின் போது மத்திய இந்தியாவில் புரட்சிக்குதலைமையேற்றவர்
விடை : ராணி லட்சுமிபாய்
52.  டல்கௌசி பிரபுவினால் அறிமுகப்படுத்தப்பட்டது
விடை : வாரிசு இழப்பு கொள்கை
53.  பிரம்ம சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு
விடை : 1929
54.  தியோசாபிக்கல் சொஸைட்டி முதலில் உருவான நாடு
விடைஅமெரிக்கா
55.  இராஸ்த் கோப்தார் என்பது
விடைபத்திரிகை
56.  இந்திய ஆயுத சட்டம் கொண்டு வந்தவர்
விடைலிட்டன் பிரபு
57.  ஹண்டர் கல்வி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு
விடை:  1881
58.  இந்திய தேசிய காங்கிரஸ் தோன்ற காரணமான ஹுயூம் ஒரு
விடைஆங்கில ஓய்வு பெற்ற அலுவலர்
59.  ஆக்ராஅகமதாபாத் மற்றும் புரோச் ஆகிய இடங்களில் ஆங்கிலேயவணிகத்தலம் அமைக்க அனுமதி பெற்றவர்?
விடைசர் தாமஸ் ரோ
60.  1674ம் ஆண்டு பாண்டிச்சேரியை அமைத்தவர்
விடைபிரான்சிஸ் மார்டின்
61.  1767ல் செங்கத்தில் ஹைதர் அலியை தோற்கடித்த ஆங்கிலேயர்?
விடைஸ்மித்


நன்றி:ராஜ்முகமது...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum