சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

சிரஞ்சீவிக்கு பலமே இல்லை – ரோஜா   Khan11

சிரஞ்சீவிக்கு பலமே இல்லை – ரோஜா

2 posters

Go down

சிரஞ்சீவிக்கு பலமே இல்லை – ரோஜா   Empty சிரஞ்சீவிக்கு பலமே இல்லை – ரோஜா

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Feb 2011 - 9:43

சிரஞ்சீவிக்கு தொண்டர்கள் ஆதரவு, பலம் இல்லை என்றார் நடிகை ரோஜா.

பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி, கடந்த தேர்தலில் 18 இடங்களில் வெற்றியும் பெற்ற சிரஞ்சீவி, திடீரென்று கட்சியை காங்கிரசில் சேர்த்தார். இதனால் அதிருப்தியடைந்த அவரது கட்சி எம்.எல். ஏ.க்கள் 2 பேர் ஜெகன்மோகன் ரெட்டி அணிக்குத் தாவி விட்டனர்.

இதுகுறித்து ஜெகன்மோகன் ரெட்டி அணியிலுள்ள நடிகை ரோஜா, ஹைதராபரிதில் நிருபர்களிடம் கூறுகையில், “நடிகர் சிரஞ்சீவி சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால்தான் தனிக்கட்சி தொடங்கினார். இவர் ஆந்திர மக்களுக்கு நல்லது செய்வார் என்றுதான் வேறு கட்சிகளில் இருந்தெல்லாம் ஏராளமான தொண்டர்கள் அவரது கட்சியில் சேர்ந்தனர்.

ஆனால் அவர் திடீரென தனது கட்சியை காங்கிரசிடம் விற்று விட்டு அதில் போய் சேர்ந்து விட்டார்.

இனி சிரஞ்சீவியால் தனித்து செயல்பட முடியாது. சோனியா காந்தி- ராகுல்காந்தி ஆகியோரின் புகழ்பாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவரது கட்சியில் இருந்த ஏராளமான தொண்டர்கள் ஜெகன் மோகன் ரெட்டி அணிக்கு வந்து விட்டனர்.

தற்போது அவரது கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே அவருக்கு ஆதரவாக உள்ளனர். இனி சிரஞ்சீவிக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை. அவரை காங்கிரசில் உள்ள மற்ற கோஷ்டி தலைவர்கள் வளர விட மாட்டார்கள். ஜெகன் மோகன் ரெட்டி அணிதான் தற்போது ஆந்திராவில் பலமான அணியாக உள்ளது…”, என்றார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிரஞ்சீவிக்கு பலமே இல்லை – ரோஜா   Empty Re: சிரஞ்சீவிக்கு பலமே இல்லை – ரோஜா

Post by நண்பன் Sat 12 Feb 2011 - 13:45

எங்கு பார்த்தாலும் அரசியல் சாக்கடைதான் தாங்க முடியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» சிரஞ்சீவிக்கு கசப்பான அரசியல்!
» ஆந்திரா மாநிலத்தில் சிரஞ்சீவிக்கு 3 ஆசனங்கள்
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum