Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
கரும்புள்ளிகளை போக்கும் காய்கறி ஃபேஸ் மாஸ்க்குகள்
4 posters
Page 1 of 1
கரும்புள்ளிகளை போக்கும் காய்கறி ஃபேஸ் மாஸ்க்குகள்
முள்ளங்கி :
முள்ளங்கியை சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, உலர வைத்து கழுவினாலும், கரும்புள்ளிகள் மறையும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நூறு சதவீத உண்மை. அந்த அகத்தை மாசற்ற வகையில் பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது.
அழுக்கு படிந்த முகத்தை நாம் கண்ணாடியில் பார்க்கும்போதே தன்னம்பிக்கை என்பது பறிபோய்விடும். அதனை நம்பிக்கையாக மாற்ற மேற் கூறிய மாஸ்க் வகைகளை (குறைந்த செலவு மட்டுமே) பயன்படுத்தி அகத்தை மேலும் அழகுற செய்வோம்.
உருளைக்கிழங்கு :
உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட் போல் அரைத்து, 30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
கொத்தமல்லி :
கொத்தமல்லியை அரைத்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் லேசாக மசாஜ் செய்து, வெது வெதுப்பாக இருக்கும் நீரில் அலச வேண்டும்.
வெள்ளரிக்காய் :
முகத்திற்கு ஆவிப்பிடித்து 10 நிமிடம் கழித்து, வெள்ள ரிக்காயை அரைத்து முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, சுத்தமான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு இருக்கும்.
இஞ்சி :
ஒரு துண்டு இஞ்சியை எடுத்து, அதனை முகத்தில் 5-10 நிமிடம் தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒரு நாளைக்கு 23 முறை செய்து வந்தால், கரும்புள்ளி போவது உறுதி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கரும்புள்ளிகளை போக்கும் காய்கறி ஃபேஸ் மாஸ்க்குகள்
காய் கறி விக்கிற விலைக்கு இது நமக்கு கட்டுபடியாகாது பாஸ் :king:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கரும்புள்ளிகளை போக்கும் காய்கறி ஃபேஸ் மாஸ்க்குகள்
சரி அப்படி என்றால் வேண்டாம் விடுங்கள் பாஸ்நண்பன் wrote:காய் கறி விக்கிற விலைக்கு இது நமக்கு கட்டுபடியாகாது பாஸ் :king:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கரும்புள்ளிகளை போக்கும் காய்கறி ஃபேஸ் மாஸ்க்குகள்
விட முடியாது (_*சம்ஸ் wrote:சரி அப்படி என்றால் வேண்டாம் விடுங்கள் பாஸ்நண்பன் wrote:காய் கறி விக்கிற விலைக்கு இது நமக்கு கட்டுபடியாகாது பாஸ் :king:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கரும்புள்ளிகளை போக்கும் காய்கறி ஃபேஸ் மாஸ்க்குகள்
here
- Spoiler:
- பழுது பட்ட காய் கறிகள் உள்ளது அதை வாங்கிப்பண்ணிக்கலாம் விடுங்க பாய்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கரும்புள்ளிகளை போக்கும் காய்கறி ஃபேஸ் மாஸ்க்குகள்
அப்படி என்றால் என்னதான் முடிவு பாஸ்நண்பன் wrote:விட முடியாது (_*சம்ஸ் wrote:சரி அப்படி என்றால் வேண்டாம் விடுங்கள் பாஸ்நண்பன் wrote:காய் கறி விக்கிற விலைக்கு இது நமக்கு கட்டுபடியாகாது பாஸ் :king:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கரும்புள்ளிகளை போக்கும் காய்கறி ஃபேஸ் மாஸ்க்குகள்
*சம்ஸ் wrote:அப்படி என்றால் என்னதான் முடிவு பாஸ்நண்பன் wrote:விட முடியாது (_*சம்ஸ் wrote:சரி அப்படி என்றால் வேண்டாம் விடுங்கள் பாஸ்நண்பன் wrote:காய் கறி விக்கிற விலைக்கு இது நமக்கு கட்டுபடியாகாது பாஸ் :king:
நண்பன் wrote:here
- Spoiler:
பழுது பட்ட காய் கறிகள் உள்ளது அதை வாங்கிப்பண்ணிக்கலாம் விடுங்க பாய்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கரும்புள்ளிகளை போக்கும் காய்கறி ஃபேஸ் மாஸ்க்குகள்
நன்றி ....மிக அருமையான தகவல்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கரும்புள்ளிகளை போக்கும் காய்கறி ஃபேஸ் மாஸ்க்குகள்
பயனுள்ள தகவல்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கரும்புள்ளிகளை போக்கும் காய்கறி ஃபேஸ் மாஸ்க்குகள்
!_ ^)நண்பன் wrote:*சம்ஸ் wrote:அப்படி என்றால் என்னதான் முடிவு பாஸ்நண்பன் wrote:விட முடியாது (_*சம்ஸ் wrote:சரி அப்படி என்றால் வேண்டாம் விடுங்கள் பாஸ்நண்பன் wrote:காய் கறி விக்கிற விலைக்கு இது நமக்கு கட்டுபடியாகாது பாஸ் :king:நண்பன் wrote:here
- Spoiler:
பழுது பட்ட காய் கறிகள் உள்ளது அதை வாங்கிப்பண்ணிக்கலாம் விடுங்க பாய்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» முகப்பருவைப் போக்கும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள்!!!
» பொடுகை நீக்கும் சிறந்த ஹேர் மாஸ்க்குகள்!!!
» கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க.
» பூசணிக்காய் ஃபேஸ் பேக்
» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
» பொடுகை நீக்கும் சிறந்த ஹேர் மாஸ்க்குகள்!!!
» கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க.
» பூசணிக்காய் ஃபேஸ் பேக்
» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|