சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு Khan11

அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு

3 posters

Go down

அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு Empty அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு

Post by நண்பன் Mon 11 Nov 2013 - 18:06

அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு
ஐ.நா. கலாசார நிறுவனமான யுனஸ்கோவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வாக்குரிமை அகற்றப்பட்டுள்ளது. இரு நாடுகளும் தமது பங்களிப்பு தொகையை செலுத்தாததாலேயே இவ்வாறு இடைநீக்கப்பட்டு ள்ளன.

கடந்த 2011 ஆம் ஆண்டில் யுனஸ்கோ அமைப்பில் பலஸ்தீனத்துக்கு அங்கத்துவம் வழங்கியதையடுத்து அமெரிக்கா தனது பங்களிப்பை நிறுத்திக்கொண்டது. யுனஸ்கோவுக்கு அதிக நிதி பங்களிப்பு வழங்கும் நாடுகளில் அமெரிக்கா 5 ஆவது இடத்தில் இருந்தது. இதே காரணத்தால் இஸ்ரேலும் தனது பங்களிப்பை நிறுத்தியது.

பலஸ்தீனத்தை யுனஸ்கோவில் சேர்த்ததன் மூலம் மத்திய கிழக்கு அமைதிப் பேச்சு வார்த்தை தவறாக வழிநடத்தப்படுவதாக அமெரிக்கா, இஸ்ரேல் குற்றம்சாட்டின. அமெரிக்காவின் நிதியுதவி கிடைக்காததால் யுனஸ்கோ ஆண்டுதோறும் 80 மில்லியன் டொலர்களை இழந்து வருகிறது. எனினும் யுனஸ்கோவுக்கான அமெரிக்காவின் பங்களிப்பு தொடரும் என யுனஸ்கோவுக்கான அமெரிக்க தூதுவர் டேவிட் கிலியோன் உறுதி அளித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு Empty Re: அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு

Post by Muthumohamed Mon 11 Nov 2013 - 20:19

ஏன்னா இவனுக பெரிய வல்லரசுனு நெனப்பு இறைவன் நாடினால் நீங்க இருக்கிற இடம் தெரியாமல் போய் விடும் நாய்களா ஜாக்கிரதை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு Empty Re: அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு

Post by நண்பன் Mon 11 Nov 2013 - 23:12

Muthumohamed wrote:ஏன்னா இவனுக பெரிய வல்லரசுனு நெனப்பு இறைவன் நாடினால் நீங்க இருக்கிற இடம் தெரியாமல் போய் விடும் நாய்களா ஜாக்கிரதை
!_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு Empty Re: அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு

Post by rammalar Tue 12 Nov 2013 - 7:55

கடுமையான வார்த்தை பிரயோகம் வேண்டாம்...!
-
மேலே இருக்கிறவர் பார்த்துக்குவார்...!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23985
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு Empty Re: அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு

Post by Muthumohamed Tue 12 Nov 2013 - 10:07

rammalar wrote:கடுமையான வார்த்தை பிரயோகம் வேண்டாம்...!
-
மேலே இருக்கிறவர் பார்த்துக்குவார்...!!
சரி அப்படியே ஆகட்டும் அய்யா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு Empty Re: அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இஸ்ரேலின் புதிய தாக்குதல்களில் காசாவின் மிக உயரமான இரு கட்டடங்கள் தரைமட்டம்
» சவூதி: இனி பெண்களுக்கும் வாக்குரிமை;தேர்தலில் நிற்கும் வாய்ப்பு!
» இஸ்ரேலின் கைதுக்கு எதிராக பலஸ்தீனர் உண்ணாவிரதம்
» இஸ்ரேலின் கடும்போக்கு அரசியல்வாதி வெளியுறவு அமைச்சராக பதவியேற்பு
» இஸ்ரேலின் புதிய குடியேற்ற திட்டத்தை பிரதமர் நிறுத்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum