Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
இஸ்ரேலின் கடும்போக்கு அரசியல்வாதி வெளியுறவு அமைச்சராக பதவியேற்பு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இஸ்ரேலின் கடும்போக்கு அரசியல்வாதி வெளியுறவு அமைச்சராக பதவியேற்பு
இஸ்ரேலின் கடும்போக்கு அரசியல்வாதி வெளியுறவு அமைச்சராக பதவியேற்பு
இஸ்ரேலின் கடும்போக்கு அரசியல் வாதியான அவிக்டோர் லிபர்மான் மீண்டும் வெளியுறவு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
லிபர்மான் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றம் விடுதலையளித்ததை யடுத்தே அவர் அமைச்சர் பதவிக்கு திரும்பியுள்ளார். பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் கூட்டணி அரசின் முன்னணி கட்சியான தீவிர வலதுசாரி யிஸ்ரால் பைட்னு கட்சியின் தலைவரான லிபர்மான் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இடம்பெறும் இஸ்ரேல்- பலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிருப்தி வெளியிட்டு வருபவராவார்.
மத்திய கிழக்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்டுவது சாத்தியமில்லை என கூறிவரும் லிபர்மான் இஸ்ரேலின் அரபு பிரஜைகளை பலஸ்தீன கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பவேண்டும் எனவும் கூறியவராவார்.
அதேபோன்று பலஸ்தீன நிர்வாகத்தை கலைத்துவிட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இஸ்ரேலின் கடும்போக்கு அரசியல்வாதி வெளியுறவு அமைச்சராக பதவியேற்பு
இறைவன் இருக்கிறான் மறந்து விடாதே மகனே
Similar topics
» மத்திய அமைச்சராக அஜித் சிங் பதவியேற்பு விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது
» ராணுவ அமைச்சராக பிலிப் ஹேமண்ட் நியமனம்
» இஸ்ரேலின் கைதுக்கு எதிராக பலஸ்தீனர் உண்ணாவிரதம்
» அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு
» இஸ்ரேலின் புதிய குடியேற்ற திட்டத்தை பிரதமர் நிறுத்தம்
» ராணுவ அமைச்சராக பிலிப் ஹேமண்ட் நியமனம்
» இஸ்ரேலின் கைதுக்கு எதிராக பலஸ்தீனர் உண்ணாவிரதம்
» அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு
» இஸ்ரேலின் புதிய குடியேற்ற திட்டத்தை பிரதமர் நிறுத்தம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|