சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

“வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.’ ..திரைப்படம் Khan11

“வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.’ ..திரைப்படம்

3 posters

Go down

“வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.’ ..திரைப்படம் Empty “வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.’ ..திரைப்படம்

Post by rammalar Tue 28 Jan 2014 - 15:01

“வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.’ ..திரைப்படம் MOHANLAL-300x200
--

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “கர்மயோகா’,
“வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.’ என்ற பெயரில் தமிழில் மொழி
மாற்றம் செய்யப்படுகிறது.
-
மோகன்லால், சோனா, சாய்குமார், ரியாஸ்கான், முகேஷ்
உள்ளிட்டோர் நடித்த இப்படம், அப்பாவுக்கும் மகனுக்குமான
உறவை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.
-
தமிழில் “அரண்’ படத்தை இயக்கிய மேஜர் ரவி இப்படத்தை
இயக்குகிறார். வாழ்க்கையில் தன் ரோல் மாடல்களை
பிள்ளைகள் வெளியில் தேட வேண்டாம். அது அப்பாதான்
என்பது படத்தின் திரைக்கதை.
-
“ஐந்து வயது வரைக்கும் உன் விரலைப் பிடித்துக் கொண்டு
நடந்தேன். ஆனால் இருபது வயதிலேயும் நீ சொல்வதைத்தான்
கேட்க வேண்டுமா? என கேட்கிற மகன்கள் இங்கே நிறைய.
வழி காட்டி விட ஆள் இல்லாமல் நல்ல நிலைக்கு வந்தவர்கள்
பலர்.
-
ஆனால் நல்ல வழிகாட்டுதல்கள் வேண்டாம் என்கிற தலை
முறை இப்போது உருவாகி விட்டது. அப்பாவுக்கும் -
மகனுக்குமான பாசப் பந்தம் சில நேரங்களில் சுதந்திர
போராட்டம் மாதிரி ஆகி விடுகிறது.
-
அப்படி ஒரு குடும்பப்
பாசப் பிணைப்பைதான் கதையாக்கி இருக்கிறேன்.
தமிழுக்கு ஏற்ற கதை என்பதால் இது இங்கே மொழி மாற்றம்
செய்யப்படுகிறது” என்றார் மேஜர் ரவி.
-
——————————
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

“வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.’ ..திரைப்படம் Empty Re: “வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.’ ..திரைப்படம்

Post by Muthumohamed Tue 28 Jan 2014 - 21:18

தமிழில் வெற்றி பெறுமா என்று பார்போம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

“வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.’ ..திரைப்படம் Empty Re: “வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.’ ..திரைப்படம்

Post by மீனு Wed 29 Jan 2014 - 12:21

*_ *_ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

“வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.’ ..திரைப்படம் Empty Re: “வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.’ ..திரைப்படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum