Latest topics
» பல்சுவை - ரசித்தவைby rammalar Today at 20:10
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
முக்கனியுடன், அக்கனியும், சர்க்கரையும் சேர்த்து செய்த அமிர்தம் - அது என்ன?
4 posters
Page 1 of 1
முக்கனியுடன், அக்கனியும், சர்க்கரையும் சேர்த்து செய்த அமிர்தம் - அது என்ன?
-
1) அஸ்திவாரம் இல்லாத கட்டிடம், ஆழ்கடலில்
நீந்துகின்ற கட்டிடம் - அது என்ன?
-
2) பார்வைக்கு அழகுதான், பக்கம் வந்தால் அச்சம்தான்,
முத்தம் ஒன்று வைத்து விட்டால் முடிந்து போகும்
வாழ்க்கைதான் - அது என்ன?
-
3) கார்த்திகையில் வந்து, மார்கழியில் வளர்ந்து, தையில்
தடுமாறி மாசியில் மறையும் அது என்ன?
-
4) எங்கிருப்பான் தெரியாது, எப்படி இருப்பான் புரியாது,
ஆனால் சொன்னதை திரும்பச் சொல்வான் அவன் யார்?
-
5) எப்போதும் படபடப்பு, கண்மணியைக் காப்பாற்றும்
துடிப்பு - அது என்ன?
-
6) முக்கனியுடன், அக்கனியும், சர்க்கரையும் சேர்த்து
செய்த அமிர்தம் - அது என்ன?
-
==========================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Last edited by rammalar on Fri 14 Mar 2014 - 14:16; edited 2 times in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24604
மதிப்பீடுகள் : 1186
Re: முக்கனியுடன், அக்கனியும், சர்க்கரையும் சேர்த்து செய்த அமிர்தம் - அது என்ன?
1.கப்பல்
5.எதிரொலி
6.இமை
7.பஞ்சாமிர்தம்
5.எதிரொலி
6.இமை
7.பஞ்சாமிர்தம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முக்கனியுடன், அக்கனியும், சர்க்கரையும் சேர்த்து செய்த அமிர்தம் - அது என்ன?
-
-
1) கப்பல்
4) எதிரொலி
5) கண் இமை
6) பஞ்சாமிர்தம்
--
சரியான விடைகள்
-
2 & 3 விடை எதிர்நோக்கலாம்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24604
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முக்கனியுடன், அக்கனியும், சர்க்கரையும் சேர்த்து செய்த அமிர்தம் - அது என்ன?
2.பாம்பு
3.குளிர்
3.குளிர்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முக்கனியுடன், அக்கனியும், சர்க்கரையும் சேர்த்து செய்த அமிர்தம் - அது என்ன?
*சம்ஸ் wrote:2.பாம்பு
3.குளிர்
*_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முக்கனியுடன், அக்கனியும், சர்க்கரையும் சேர்த்து செய்த அமிர்தம் - அது என்ன?
சாபாஸ்...சரியான விடை..*சம்ஸ் wrote:2.பாம்பு
3.குளிர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» என்ன வாடிவாசலா!!.. சூர்யா ரசிகர்களை குழப்பமடையச் செய்த ‘தி லெஜெண்ட்’ பட அறிவிப்பு!
» இந்த ஆட்டோ செய்த பாவம்தான் என்ன? உங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுங்கள் (பட இணைப்பு)
» இந்த ஆட்டோ செய்த பாவம்தான் என்ன? உங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுங்கள் (பட இணைப்பு)
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
» மூத்தோர் சொல் அமிர்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|