Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
இந்த வார சினிமினி செய்திகள்..
3 posters
Page 1 of 1
இந்த வார சினிமினி செய்திகள்..
மீண்டும் மருதநாயகம்!
-
-
தன் கனவு படமான, மருதநாயகம் படத்தை
1997லேயே, இங்கிலாந்து ராணியை, சென்னைக்கு
அழைத்து வந்து, பரபரப்பாக துவங்கினார் கமல்.
ஆனால், வேகமாக வளர்ந்த அப்படம், பின்,
பைனான்ஸ் பிரச்னையால் நிறுத்தப்பட்டது.
அப்படத்தை, பதினேழு ஆண்டுகளுக்கு பின்,
மீண்டும் தூசு தட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் கமல்.
தற்போது, விஸ்வரூபம் படத்திற்கு பின், கமலின்
வியாபார வட்டம், உலக அளவில், பரந்து விரிந்து
கிடப்பதால், ஒரு பிரபல நிறுவனம், கமலின் குரலுக்கு,
செவி சாய்த்துள்ளது. அதனால், விஸ்வரூபம்-2
படத்திற்கு பின், மருதநாயகத்தை, மீணடும், கமல்
துவக்குவார் என்று கூறப்படுகிறது.
-
-------------------------------------------------
— சினிமா பொன்னையா
-
-
தன் கனவு படமான, மருதநாயகம் படத்தை
1997லேயே, இங்கிலாந்து ராணியை, சென்னைக்கு
அழைத்து வந்து, பரபரப்பாக துவங்கினார் கமல்.
ஆனால், வேகமாக வளர்ந்த அப்படம், பின்,
பைனான்ஸ் பிரச்னையால் நிறுத்தப்பட்டது.
அப்படத்தை, பதினேழு ஆண்டுகளுக்கு பின்,
மீண்டும் தூசு தட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் கமல்.
தற்போது, விஸ்வரூபம் படத்திற்கு பின், கமலின்
வியாபார வட்டம், உலக அளவில், பரந்து விரிந்து
கிடப்பதால், ஒரு பிரபல நிறுவனம், கமலின் குரலுக்கு,
செவி சாய்த்துள்ளது. அதனால், விஸ்வரூபம்-2
படத்திற்கு பின், மருதநாயகத்தை, மீணடும், கமல்
துவக்குவார் என்று கூறப்படுகிறது.
-
-------------------------------------------------
— சினிமா பொன்னையா
Last edited by rammalar on Sun 16 Mar 2014 - 8:46; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த வார சினிமினி செய்திகள்..
கரகாட்டக்காரி ஸ்ரேயா!
-
-
-
--
கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி,
சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க, ஸ்ரேயாவை, தான்
இயக்கும் படத்தில், 'புக்' செய்துள்ளார் பாலா.
-
கரகாட்டத்தை நேர்த்தியாக ஆடி, அவார்டுகளை குவித்து
விட வேண்டும் என்று, கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.
-
இன்னொரு வேடத்தில் வரலட்சுமியை நடிக்க வைக்கவும்
பரிசீலனை உள்ளதாம்
-
--------------------------------------------
— எலீசா
-
-
-
--
கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி,
சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க, ஸ்ரேயாவை, தான்
இயக்கும் படத்தில், 'புக்' செய்துள்ளார் பாலா.
-
கரகாட்டத்தை நேர்த்தியாக ஆடி, அவார்டுகளை குவித்து
விட வேண்டும் என்று, கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.
-
இன்னொரு வேடத்தில் வரலட்சுமியை நடிக்க வைக்கவும்
பரிசீலனை உள்ளதாம்
-
--------------------------------------------
— எலீசா
Last edited by rammalar on Sun 16 Mar 2014 - 8:44; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த வார சினிமினி செய்திகள்..
அனுஷ்கா கவர்ச்சிக்கு தடா!
--
-
-
ராணி ருத்ரம்மா தேவி மற்றும் பாகுபாலி போன்ற
சரித்திர படங்களில் நடித்து வரும் அனுஷ்கா,
இனிமேல், இந்த, 'இமேஜை' பாதுகாக்கப் போவதாக
கூறுகிறார்.
-
அதனால், தன், 'இமேஜை' கூறு போடும் கதைகளாக
இருந்ததால், தடாலடியாக நடிக்க மறுத்து வருகிறாராம்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த வார சினிமினி செய்திகள்..
வேணாம் நம்மகு இது தேவ இல்லை பாஸ் எனக்கு சினிமா பிடிகிர இல்லை நல்ல பதிவு
Re: இந்த வார சினிமினி செய்திகள்..
-
சினிமா கலைத்துறையினர் அரசாட்சி
செய்வதால், அது பற்றிய செய்திகளை
மேம்போக்காக தெரிந்து கொள்வதில்
தப்பில்லை...!!
-
சினிமா கலைத்துறையினர் அரசாட்சி
செய்வதால், அது பற்றிய செய்திகளை
மேம்போக்காக தெரிந்து கொள்வதில்
தப்பில்லை...!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த வார சினிமினி செய்திகள்..
அருமை..அண்ணா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» சினிமினி - செய்திகள்
» சினிமினி செய்திகள் - வாரமலர்
» நடப்பு வார சினிமினி செய்திகள்...
» சினிமினி செய்திகள் - குமுதம்
» இந்த வார சினிமினி...(தொடர் பதிவு)
» சினிமினி செய்திகள் - வாரமலர்
» நடப்பு வார சினிமினி செய்திகள்...
» சினிமினி செய்திகள் - குமுதம்
» இந்த வார சினிமினி...(தொடர் பதிவு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|