Latest topics
» அட...ஆமால்ல?by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
நல்ல மனைவி...!
2 posters
Page 1 of 1
நல்ல மனைவி...!
டாக்டர்:
(கணவன் உடம்பை சோதித்துவிட்டு)
-
"இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு
இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான
விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."
-
மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை
மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.
-
கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும்,
கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா
இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.
-
மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி
குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...
-
இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால
கொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும்
மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!
-
இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.
-
மனைவி : பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம்
வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும்,
ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்.....
உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!
-
கணவன்: ஞேஏஏஏஏ!!!!!!
---------
நன்றி: http://tamil.oneindia.in
(கணவன் உடம்பை சோதித்துவிட்டு)
-
"இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு
இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான
விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."
-
மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை
மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.
-
கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும்,
கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா
இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.
-
மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி
குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...
-
இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால
கொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும்
மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!
-
இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.
-
மனைவி : பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம்
வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும்,
ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்.....
உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!
-
கணவன்: ஞேஏஏஏஏ!!!!!!
---------
நன்றி: http://tamil.oneindia.in
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24050
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|