Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
எனது பெயரை மாற்றித்தாருங்கள்
+2
நண்பன்
றஸ்ஸாக்
6 posters
சேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் :: தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
Page 1 of 1
Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்
palamunai rassak wrote:எனது பெயர் palamunai rassak இதை தமிழிற்கு மாற்றித்தரவும் எவ்வாறு எனில் றஸ்ஸாக் பாலமுனை இவ்வாறு மாற்றித்தரவும் நன்றிகள் செனைத்தமிழ் இணையத்திற்கும் அதன் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளுடன் கலந்த வாழ்த்துக்கள்
Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்
வாருங்கள் உறவே உங்கள் வரவு நல்வரவாகட்டும்றஸ்ஸாக் பாலமுனை wrote:எனது பெயர் palamunai rassak இதை தமிழிற்கு மாற்றித்தரவும்
உங்கள் பெயர் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது
மீண்டும் நீங்கள் உள் நுளையும் போது
ரஸ்ஸாக் பாலமுனை என்றுதான் உள் நுளைய முடியும்.
என்றும் சேனையோடு இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிருங்கள்
என்றும் மாறா அன்புடன்
நன்றியுள்ள நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்
நண்பன் wrote:வாருங்கள் உறவே உங்கள் வரவு நல்வரவாகட்டும்றஸ்ஸாக் பாலமுனை wrote:எனது பெயர் palamunai rassak இதை தமிழிற்கு மாற்றித்தரவும்
உங்கள் பெயர் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது
மீண்டும் நீங்கள் உள் நுளையும் போது
ரஸ்ஸாக் பாலமுனை என்றுதான் உள் நுளைய முடியும்.
என்றும் சேனையோடு இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிருங்கள்
என்றும் மாறா அன்புடன்
நன்றியுள்ள நண்பன்..
என்ன தம்பி ஆளயே பார்க்க முடியல. ரொம்ப பிசியா? இல்ல எங்களையெல்லாம் மறந்துட்டிங்களா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்
பானுஷபானா wrote:நண்பன் wrote:வாருங்கள் உறவே உங்கள் வரவு நல்வரவாகட்டும்றஸ்ஸாக் பாலமுனை wrote:எனது பெயர் palamunai rassak இதை தமிழிற்கு மாற்றித்தரவும்
உங்கள் பெயர் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது
மீண்டும் நீங்கள் உள் நுளையும் போது
ரஸ்ஸாக் பாலமுனை என்றுதான் உள் நுளைய முடியும்.
என்றும் சேனையோடு இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிருங்கள்
என்றும் மாறா அன்புடன்
நன்றியுள்ள நண்பன்..
என்ன தம்பி ஆளயே பார்க்க முடியல. ரொம்ப பிசியா? இல்ல எங்களையெல்லாம் மறந்துட்டிங்களா?
மறக்கிறதா..?? எப்படி மறப்பது...!
அப்படி ஒன்றும் இல்லை நாடு சென்று வந்த போது
என் கூட வேலை செய்த பையன் லீவ்ல அவன் நாடு சென்று விட்டான்
அதனால் எனக்கு வேலைகள் அதிகமாகி விட்டது இன்னும் ஒரு மாதம் இவ்வாறுதான் இருக்கும்
நீங்கள் என்றும் இணைந்திருந்து சேனையை அழகு படுத்திக்கொண்டிருங்கள் கூடிய சீக்கிரம் வந்து சேனையில் இணைந்து கொள்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் தம்பி நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்
எனது வருகையை வரேவேற்ற உள்ளங்களுக்கு அன்பின் பணிவுகள் என்றும் உரித்தாகட்டும் என் நெஞ்சிலிருந்து
Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்
றஸ்ஸாக் யாரென்று என் மனம் வெகுவாக தேடுகிறது
என்னுயிர் நண்பன் ஒருவரும் சவுதியில் இருக்கிறார் அவர்தானோ இவர் யாராகிலும் சேனைக்கு வந்து உறவு கலந்ததில் மிக்க மகிழ்ச்சி வாருங்கள் வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகுக
என்னுயிர் நண்பன் ஒருவரும் சவுதியில் இருக்கிறார் அவர்தானோ இவர் யாராகிலும் சேனைக்கு வந்து உறவு கலந்ததில் மிக்க மகிழ்ச்சி வாருங்கள் வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகுக
Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:றஸ்ஸாக் யாரென்று என் மனம் வெகுவாக தேடுகிறது
என்னுயிர் நண்பன் ஒருவரும் சவுதியில் இருக்கிறார் அவர்தானோ இவர் யாராகிலும் சேனைக்கு வந்து உறவு கலந்ததில் மிக்க மகிழ்ச்சி வாருங்கள் வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகுக
பர்ஹாத்,ஹாசிமுடன் பாலமுனையிலிருந்து புதிய உறவாய் வந்திருக்கும் ரஸ்ஸாக் நீங்கள் அறிந்தவராயிருப்பாரென உறுதியானால் எனக்கு என்ன தருவீர்கள் ஹாசிம்!
சவுதியிலிருகும் இவரும் நீங்கள் அறிந்தவராயிருந்தால் என்ன தருவீர்களாம்.!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்
நல்வரவு ரஸ்ஸாக்!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்
என்னை வரவேற்றமைக்கு உளம்கனிந்த நன்றிகள் நேசமுடன் ஹாசீம் அன்புறவே ....நேசமுடன் ஹாசிம் wrote:றஸ்ஸாக் யாரென்று என் மனம் வெகுவாக தேடுகிறது
என்னுயிர் நண்பன் ஒருவரும் சவுதியில் இருக்கிறார் அவர்தானோ இவர் யாராகிலும் சேனைக்கு வந்து உறவு கலந்ததில் மிக்க மகிழ்ச்சி வாருங்கள் வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகுக
தேடல்கள் தான் வாழ்க்கை செனைத்தமிழில் தேடினேன் உங்கள் உறவு
என்றும் அன்புடன் தோழமையுடன் கரம் சேர்த்து வலம் வர றஸ்ஸாக் பாலமுனை
Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்
எனது பெயரை தமிழிற்கு மாற்றி அமைத்தமைக்கு உளங்கனிந்த நன்றிகள் நண்பன் அவர்களுக்கு என்றும் அன்புடன்நண்பன் wrote:வாருங்கள் உறவே உங்கள் வரவு நல்வரவாகட்டும்றஸ்ஸாக் பாலமுனை wrote:எனது பெயர் palamunai rassak இதை தமிழிற்கு மாற்றித்தரவும்
உங்கள் பெயர் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது
மீண்டும் நீங்கள் உள் நுளையும் போது
ரஸ்ஸாக் பாலமுனை என்றுதான் உள் நுளைய முடியும்.
என்றும் சேனையோடு இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிருங்கள்
என்றும் மாறா அன்புடன்
நன்றியுள்ள நண்பன்..
Re: எனது பெயரை மாற்றித்தாருங்கள்
எனது வருகையை வரேவேற்ற உள்ளங்களுக்கு அன்பின் பணிவுகள் என்றும் உரித்தாகட்டும் என் நெஞ்சிலிருந்துபானுஷபானா wrote:நண்பன் wrote:வாருங்கள் உறவே உங்கள் வரவு நல்வரவாகட்டும்றஸ்ஸாக் பாலமுனை wrote:எனது பெயர் palamunai rassak இதை தமிழிற்கு மாற்றித்தரவும்
உங்கள் பெயர் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது
மீண்டும் நீங்கள் உள் நுளையும் போது
ரஸ்ஸாக் பாலமுனை என்றுதான் உள் நுளைய முடியும்.
என்றும் சேனையோடு இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிருங்கள்
என்றும் மாறா அன்புடன்
நன்றியுள்ள நண்பன்..
என்ன தம்பி ஆளயே பார்க்க முடியல. ரொம்ப பிசியா? இல்ல எங்களையெல்லாம் மறந்துட்டிங்களா?
Similar topics
» எனது பெயரை மாற்றித்தாருங்கள்
» நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்
» நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
» ஒரு ReQuest எனது பெயரை மாற்றித்தாருங்கள் நடத்துனரே..
» எனது பயனர் பெயரை மாற்றுவது எப்படி?
» நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்
» நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
» ஒரு ReQuest எனது பெயரை மாற்றித்தாருங்கள் நடத்துனரே..
» எனது பயனர் பெயரை மாற்றுவது எப்படி?
சேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் :: தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|