Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
நீ தரும் வலி கூட சுகம் தான் ...!!
3 posters
Page 1 of 1
நீ தரும் வலி கூட சுகம் தான் ...!!
என் கண்ணில் வடியும்
கண்ணீர் உனக்கு பன்னீர்
என்றால் அழுவதில் சுகம்
தான் ....!!!
தயவு செய்து நீ
அழுது விடாதே -நான்
உனக்கு தெரியாமல்
போய் விடுவேன் ....!!!
சில வேளை நீ
அழனும் என்று
ஆசைப்படால் - என்னிடம்
சொல் உனக்காக நான்
அழுகிறேன் .....!!!
கண்ணீர் உனக்கு பன்னீர்
என்றால் அழுவதில் சுகம்
தான் ....!!!
தயவு செய்து நீ
அழுது விடாதே -நான்
உனக்கு தெரியாமல்
போய் விடுவேன் ....!!!
சில வேளை நீ
அழனும் என்று
ஆசைப்படால் - என்னிடம்
சொல் உனக்காக நான்
அழுகிறேன் .....!!!
Re: நீ தரும் வலி கூட சுகம் தான் ...!!
அருமை தோழமையே....இனிய வரிகள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நீ தரும் வலி கூட சுகம் தான் ...!!
ஆசைக்காக அழுவதில் உனக்கு
சுகமெனில் நான் நாள்
முழுக்க அழுவேன்!!
ஆனால் நீ அழுவதாக
சொன்னால் ஒரு நிமிட
அழுகையே நான்
வாழ் நாள் அழுகையாக
மாற்றுகிறேன்...!!
அழுகை உனக்கும் பிடிக்கும்
என்று எப்போது தெரியும் பெண்ணே!!
சொல்லி இருந்தால் பல
நாள் நான்
வீணாக அழுதுவிட்டேன்..!!
சும்மா அழுகையே
கடனாக கொடு!!
நான் வாழ்வதில்
அர்த்தம் சொலவேன்..
அஃது என் அழுகை
உனக்கு சொந்தம் என்று!!
சுகமெனில் நான் நாள்
முழுக்க அழுவேன்!!
ஆனால் நீ அழுவதாக
சொன்னால் ஒரு நிமிட
அழுகையே நான்
வாழ் நாள் அழுகையாக
மாற்றுகிறேன்...!!
அழுகை உனக்கும் பிடிக்கும்
என்று எப்போது தெரியும் பெண்ணே!!
சொல்லி இருந்தால் பல
நாள் நான்
வீணாக அழுதுவிட்டேன்..!!
சும்மா அழுகையே
கடனாக கொடு!!
நான் வாழ்வதில்
அர்த்தம் சொலவேன்..
அஃது என் அழுகை
உனக்கு சொந்தம் என்று!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நீ தரும் வலி கூட சுகம் தான் ...!!
என்னை
கண்டு தலை
குனிந்து செல்கிறாய்
தெரியாததுபோல்
செல்கிறாய் - எனக்கு
கவலையில்லை ...!!!
என்னை
நீ மதிக்கவில்லை
என் காதலை
மதித்துத்தானே
தலை குனிந்தாய்...!!!
நான் உன்னை
காதலித்தது உண்மை
நீ என்னை காதலித்தது
உண்மை என்பதை
உன் தலைகுனிவு
சொல்கிறது ....!!!
கண்டு தலை
குனிந்து செல்கிறாய்
தெரியாததுபோல்
செல்கிறாய் - எனக்கு
கவலையில்லை ...!!!
என்னை
நீ மதிக்கவில்லை
என் காதலை
மதித்துத்தானே
தலை குனிந்தாய்...!!!
நான் உன்னை
காதலித்தது உண்மை
நீ என்னை காதலித்தது
உண்மை என்பதை
உன் தலைகுனிவு
சொல்கிறது ....!!!
Re: நீ தரும் வலி கூட சுகம் தான் ...!!
அருமையான கவிதைஅனுராகவன் wrote:ஆசைக்காக அழுவதில் உனக்கு
சுகமெனில் நான் நாள்
முழுக்க அழுவேன்!!
ஆனால் நீ அழுவதாக
சொன்னால் ஒரு நிமிட
அழுகையே நான்
வாழ் நாள் அழுகையாக
மாற்றுகிறேன்...!!
அழுகை உனக்கும் பிடிக்கும்
என்று எப்போது தெரியும் பெண்ணே!!
சொல்லி இருந்தால் பல
நாள் நான்
வீணாக அழுதுவிட்டேன்..!!
சும்மா அழுகையே
கடனாக கொடு!!
நான் வாழ்வதில்
அர்த்தம் சொலவேன்..
அஃது என் அழுகை
உனக்கு சொந்தம் என்று!!
Re: நீ தரும் வலி கூட சுகம் தான் ...!!
தலை குனிவு வந்துவிட்டது
என்று நீ சொல்வது
என் மனதில் நிலைக்க
ஆண்டவனின் பரிசு
என்று நான் அறிந்தேன்...!!
மன்னிக்க சொன்னாய்
ஆனால் நீ என்ன
செய்தாய்..
நான் உன்னை மன்னிக்க
அதனால் தலைக்குனிந்தாயோ!!
காதலில் வெற்றி தோல்வி
சகஜம் தானே
ஏன் தலைக்குனிய
காரணமானாய் சொல்..!!
என்று நீ சொல்வது
என் மனதில் நிலைக்க
ஆண்டவனின் பரிசு
என்று நான் அறிந்தேன்...!!
மன்னிக்க சொன்னாய்
ஆனால் நீ என்ன
செய்தாய்..
நான் உன்னை மன்னிக்க
அதனால் தலைக்குனிந்தாயோ!!
காதலில் வெற்றி தோல்வி
சகஜம் தானே
ஏன் தலைக்குனிய
காரணமானாய் சொல்..!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|