Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
தேடி வரும் தேவதை
3 posters
Page 1 of 1
தேடி வரும் தேவதை
” வரம் கொடுக்கும் தேவதைகள்
வந்த போது தூங்கினேன்
வந்தபோது தூங்கி விட்டு
வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன் ”
-
-
- இது கவிஞர் முகமது. மேத்தா அவர்களின் கவிதை வரிகள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Re: தேடி வரும் தேவதை
இயேசு பிறக்கும் முன் தேவதைகள் தோன்றி அவரது
பிறப்பை முன் அறிவித்திருக்கின்றன.
அதுபோல நபிகள் நாயகத்திற்கும் தேவதூதர்கள்
தோன்றி காட்சி அளித்திருக்கின்றனர்.
பெண் தன்மை கொண்டவர்கள் தேவதைகள் என்றும்,
ஆண் தன்மை கொண்டவர்கள் தேவதூதர்கள் என்றும்
அழைக்கப்படுகின்றனர்.
இந்து மதத்தை விட, உலகின் பிற மதங்களில்
தேவதைகளைப் பற்றிய நம்பிக்கைகள் அதிகம்.
தேவதைகளுக்கு இறக்கைகள் உண்டு என்றும்,
இல்லை என்றும் இருவேறு நம்பிக்கைகள்
அவர்களிடம் நிலவி வருகின்றன.
-
--------------
பிறப்பை முன் அறிவித்திருக்கின்றன.
அதுபோல நபிகள் நாயகத்திற்கும் தேவதூதர்கள்
தோன்றி காட்சி அளித்திருக்கின்றனர்.
பெண் தன்மை கொண்டவர்கள் தேவதைகள் என்றும்,
ஆண் தன்மை கொண்டவர்கள் தேவதூதர்கள் என்றும்
அழைக்கப்படுகின்றனர்.
இந்து மதத்தை விட, உலகின் பிற மதங்களில்
தேவதைகளைப் பற்றிய நம்பிக்கைகள் அதிகம்.
தேவதைகளுக்கு இறக்கைகள் உண்டு என்றும்,
இல்லை என்றும் இருவேறு நம்பிக்கைகள்
அவர்களிடம் நிலவி வருகின்றன.
-
--------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Re: தேடி வரும் தேவதை
வரம் கொடுக்கும் தேவதைகள்
வந்த போது தூங்கினேன்
வந்தபோது தூங்கி விட்டு
வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்
அருமையாக உள்ளது வரிகள்
இவரது கவிதைகள் காண்பதற்கு அரிதாகவே உள்ளது
மு மேத்தா அவர்களின் கவிதையை சேனையில் பகிர்ந்தமைக்கு நன்றி ராம் அண்ணா
வந்த போது தூங்கினேன்
வந்தபோது தூங்கி விட்டு
வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்
அருமையாக உள்ளது வரிகள்
இவரது கவிதைகள் காண்பதற்கு அரிதாகவே உள்ளது
மு மேத்தா அவர்களின் கவிதையை சேனையில் பகிர்ந்தமைக்கு நன்றி ராம் அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேடி வரும் தேவதை
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளனும் ....அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|