சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

தந்தை கவிதைகள்  Khan11

தந்தை கவிதைகள்

3 posters

Go down

தந்தை கவிதைகள்  Empty தந்தை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 13 May 2014 - 13:42

தினமும் அர்சனை ...!!!
ஆனால் முகம் பார்த்து 
பேச மாட்டார் ....!!!

ஒரு சில நேரங்களில் 
உரத்த குரல் ஆனால் 
ஒருநாளும் சிறு அடிகூட 
அடித்த தில்லை ...!!!

நீங்கள் சொன்ன 
அர்ச்சனைதான் எதிர் 
கால வாழ்க்கை தத்துவம் 
என்பதை இன்று உணர்ந்தேன் 
தந்தையே ....!!!
+
+
கே இனியவன் 
தந்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தந்தை கவிதைகள்  Empty Re: தந்தை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 13 May 2014 - 13:55

முதல் காதல் மட்டுமல்ல ...
தந்தையிடம் வாங்கிய முதல் அடி 
ஆசிரியரிடம் வாங்கிய முதல் திட்டு 
இவையும் மறக்க முடியாதவையே ...!!!

தந்தையே நீர்   திடீர் என 
எதற்காக கோபப்பட்டீர் ..?
எதற்காக அந்த அடி அடித்தீர் ..?
என்றெல்லாம் எனக்கு 
இன்றுவரை -புரியவில்லை ...!!!
ஆனால் அந்த அடிதான் எனக்கு 
கடைசி அடி என்பதுதான் -என் 
வாழ்க்கையில் மறக்க முடியாத 
அடி ....!!!
+
+
கே இனியவன் 
தந்தை கவிதைகள் 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தந்தை கவிதைகள்  Empty Re: தந்தை கவிதைகள்

Post by rammalar Wed 14 May 2014 - 16:39

*_  *_ -
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை..!!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தந்தை கவிதைகள்  Empty Re: தந்தை கவிதைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 May 2014 - 17:23

நிச்சயமாக தாங்களின் வரிகள் அருமை 
தாயை எத்தனை உயரத்தில் வைத்துப் பாடுகிறோமோ அதை போன்று 
தந்தையும் உயர்த்தப்படத் தகுதியானவர் நிச்யம் எம் தந்தைகளின் வழிகாட்டல்கள் எம்மை செம்மைப்படுத்தியிருக்கிறது என்பது உண்மை நல்ல வரிகள் நன்றி


தந்தை கவிதைகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தந்தை கவிதைகள்  Empty Re: தந்தை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 14 May 2014 - 20:12

நேசமுடன் ஹாசிம் wrote:நிச்சயமாக தாங்களின் வரிகள் அருமை 
தாயை எத்தனை உயரத்தில் வைத்துப் பாடுகிறோமோ அதை போன்று 
தந்தையும் உயர்த்தப்படத் தகுதியானவர் நிச்யம் எம் தந்தைகளின் வழிகாட்டல்கள் எம்மை செம்மைப்படுத்தியிருக்கிறது என்பது உண்மை நல்ல வரிகள் நன்றி
 ):  ):
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தந்தை கவிதைகள்  Empty Re: தந்தை கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum