சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

பகீர்’ பானங்கள்! Khan11

பகீர்’ பானங்கள்!

+3
Nisha
ahmad78
ராகவா
7 posters

Go down

பகீர்’ பானங்கள்! Empty பகீர்’ பானங்கள்!

Post by ராகவா Sat 31 May 2014 - 13:12

பகீர்’ பானங்கள்! 10156127_734644616594331_8366158171842593618_n

இன்று வீட்டுக் குளிர்சாதனப்பெட்டியில் வெயில் காலமோ, மழைக்காலமோ எப்போதும் இரண்டு லிட்டர் கலர் பாட்டில் இருக்கிறது. உப்புமா சாப்பிடுவதாக இருந்தால்கூட ஒரு டம்ளர் கலர் ஊற்றி குடிக்கிறார்கள். 'நான் சோடா கலர் குடிப்பது இல்லை. பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளைத்தான் குடிக்கிறேன்’ என்று ஒரு பிரிவினர் பெருமையடித்துக்கொள்கிறார்கள். 'கழுதை விட்டையில் முன்விட்டை என்ன... பின்விட்டை என்ன?’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோல உடலைக் கெடுப்பதில் கார்பனேட்டட் குளிர்பானங்களும் பாக்கெட் பழச்சாறுகளும் ஒன்றுபோலதான். ரெடிமேட் பழச்சாறில், 10 சதவிகிதம் மட்டுமே பழச்சாறு உள்ளது. மீதமெல்லாம், சர்க்கரை, நீர், செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் மட்டுமே.

ஒரு குளிர்பான நிறுவனம் ஆண்டுக்கு 300 கோடி விளம்பரத்துக்கு செலவு செய்கிறது. 50 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் குளிர்பானம் தயாரிப்பதற்கு விநியோகச் செலவு உள்பட சேர்ந்து 5 முதல் 7 ரூபாய் ஆகக் கூடும் என்கிறார்கள். ஒரு லிட்டருக்கு 43 ரூபாய் லாபம் என்றால், ஆண்டுக்கு விற்பனையாகும் 430 கோடி பாட்டில்களுக்கு எவ்வளவு பணம் என்று நீங்களே கணக்குப் போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

குளிர்பானச் சந்தை வெறும் தாகம் தணிக்கும் விவகாரம் இல்லை. அது உடலைக் கெடுப்பதில் பன்னாட்டு நிறுவனங்களின் யுத்த களம். இரண்டு முக்கிய அமெரிக்க நிறுவனங்களே இந்தியக் குளிர்பானச் சந்தையின் 70 சதவிகிதத்தை தனது கையில் வைத்திருக்கின்றன. பிரபல நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பாடகர்கள் என அத்தனை பேரும் அவர்கள் பாக்கெட்டில்!

- எஸ்.ராமகிருஷ்ணன்
- ஜூனியர் விகடன், உணவு யுத்தம் தொடரில் இருந்து...

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பகீர்’ பானங்கள்! Empty Re: பகீர்’ பானங்கள்!

Post by ahmad78 Sat 31 May 2014 - 14:45

இதெல்லாம் சொன்னா யார் கேட்கிறார்கள்?

இதை குடிப்பதை ஒரு கௌரவமாக நினைக்கிறார்கள்.

இயற்கை உணவான இளநீர் போன்ற பானங்களை குடிப்பதை கேவலமாக நினைக்கிறார்கள்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பகீர்’ பானங்கள்! Empty Re: பகீர்’ பானங்கள்!

Post by ராகவா Sat 31 May 2014 - 14:50

ahmad78 wrote:இதெல்லாம் சொன்னா யார் கேட்கிறார்கள்?

இதை குடிப்பதை ஒரு கௌரவமாக நினைக்கிறார்கள்.

இயற்கை உணவான இளநீர் போன்ற பானங்களை குடிப்பதை கேவலமாக நினைக்கிறார்கள்.
உண்மையே....

ஆனாலும் இன்றைய இளைஞர்கள்தான் இப்படி அழியும் நிலையில் உள்ளனர்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பகீர்’ பானங்கள்! Empty Re: பகீர்’ பானங்கள்!

Post by Nisha Sat 31 May 2014 - 18:53

அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை என ஒரு செய்தி..

கோலாவும் பெண்டாவும்  வேண்டாம். உள்ளூர் தயாரிப்பை வாங்கிப்பருகுங்கள் என்கின்றார்கள்.

கீழே இருக்கும் படம் பார்த்த பின்  வாங்கிப்பருக தோன்றுமாவென சொல்லுங்கள்.
இவர்கள் வயதுக்கு இவர்கள் இன்னும் உழைப்பதை நான் போற்றி வணங்குகின்றேன்.. உணவுதயாரிப்பில் மிக முக்கியம்.. நகம், முடிகள் , ஆடைகள், சுற்றுப்புற சுத்தம். அதன் பின்பே மற்றதெல்லாம்..
பகீர்’ பானங்கள்! 01TH_SODA_1195529f

தேசிய பொருட்களை மதிக்கணும், வரவேற்கணும்தான். அதற்கு முன் அதன் தயாரிப்பு முறைகளில்  சுத்தம் சுகாதாரம் இருக்க வேண்டாமா.. கொக்கோ கோலாவில்  நாம் அறிய கலக்கபடும் கெமிக்கல்ஸ் உள்ளூர் தயாரிப்பென சொல்லபடும் இவ்வகை குடிபானங்களில்  நாம் அறியாமல் பக்ரீரியாக்களாக  இணைவதை அறிவோமா..

இளனீரும், பழரசமும் உடலுக்கு ஆரோக்கியம் தான். அது  கூட இப்போதெல்லாம் விளைவிக்க பயன்படும்  பூச்சிகொல்லிகள், பசளைகளால் நஞ்சாகித்தான் நமக்குக்கிடைக்கின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பகீர்’ பானங்கள்! Empty Re: பகீர்’ பானங்கள்!

Post by நண்பன் Sun 1 Jun 2014 - 15:37

அனுராகவன் wrote:
ahmad78 wrote:இதெல்லாம் சொன்னா யார் கேட்கிறார்கள்?

இதை குடிப்பதை ஒரு கௌரவமாக நினைக்கிறார்கள்.

இயற்கை உணவான இளநீர் போன்ற பானங்களை குடிப்பதை கேவலமாக நினைக்கிறார்கள்.
உண்மையே....

ஆனாலும் இன்றைய இளைஞர்கள்தான் இப்படி அழியும் நிலையில் உள்ளனர்....
அந்த லிஸ்டில் எனது பெயரை அழித்து விடுங்கள் எனது பெயரை விழிப்புணர் ஊட்டும் லிஷ்டில் போடுங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பகீர்’ பானங்கள்! Empty Re: பகீர்’ பானங்கள்!

Post by jasmin Mon 2 Jun 2014 - 16:05

நண்பன் அண்ணா கோக் பிரியராச்சே ..சும்மா உடான்ஷ் உடுவாறு   நம்பாதீங்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பகீர்’ பானங்கள்! Empty Re: பகீர்’ பானங்கள்!

Post by பானுஷபானா Tue 3 Jun 2014 - 11:45

எனக்குப் பிடித்தது மேங்கோ ஜூஸும் லெமன் ஜூஸும் தான் :)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பகீர்’ பானங்கள்! Empty Re: பகீர்’ பானங்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 3 Jun 2014 - 12:18

Nisha wrote:அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை என ஒரு செய்தி..

கோலாவும் பெண்டாவும்  வேண்டாம். உள்ளூர் தயாரிப்பை வாங்கிப்பருகுங்கள் என்கின்றார்கள்.

கீழே இருக்கும் படம் பார்த்த பின்  வாங்கிப்பருக தோன்றுமாவென சொல்லுங்கள்.
இவர்கள் வயதுக்கு இவர்கள்  இன்னும் உழைப்பதை நான் போற்றி வணங்குகின்றேன்.. உணவுதயாரிப்பில் மிக முக்கியம்.. நகம், முடிகள் , ஆடைகள், சுற்றுப்புற சுத்தம். அதன் பின்பே மற்றதெல்லாம்..
பகீர்’ பானங்கள்! 01TH_SODA_1195529f

தேசிய பொருட்களை மதிக்கணும், வரவேற்கணும்தான். அதற்கு முன் அதன் தயாரிப்பு முறைகளில்  சுத்தம் சுகாதாரம் இருக்க வேண்டாமா.. கொக்கோ கோலாவில்  நாம் அறிய கலக்கபடும் கெமிக்கல்ஸ் உள்ளூர் தயாரிப்பென சொல்லபடும் இவ்வகை குடிபானங்களில்  நாம் அறியாமல் பக்ரீரியாக்களாக  இணைவதை அறிவோமா..

இளனீரும், பழரசமும் உடலுக்கு ஆரோக்கியம் தான். அது  கூட இப்போதெல்லாம் விளைவிக்க பயன்படும்  பூச்சிகொல்லிகள், பசளைகளால் நஞ்சாகித்தான் நமக்குக்கிடைக்கின்றது.
இதை உற்பத்தியாளர்களை விட நுகர்வோர்கள் கவனித்தாக வேண்டும்

பகீர்’ பானங்கள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பகீர்’ பானங்கள்! Empty Re: பகீர்’ பானங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum