Latest topics
» அட...ஆமால்ல?by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
இந்த வார திரைச்சுவை - தொடர் பதிவு
Page 1 of 1
இந்த வார திரைச்சுவை - தொடர் பதிவு
சர்ச்சையை கிளப்பிய மல்லிகா ஷெராவத்…!
-
-
கே.சி.பொக்காடிய இயக்கும் படத்தில் அவர்
பன்வாரி தேவியின் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நடந்த
பன்வாரி தேவி செக்ஸ் ஊழலை மையமாக வைத்து
இந்த படம் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் மும்பை
நகரெங்கும் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
காரணம் அந்த போஸ்டர்களில் மல்லிகா ஷெராவத்
கையில் சிடியுடன் மூவர்ண கொடி நிறத்தில் உள்ள
ஆடையை ஆபாசமாக அணிந்து, ‘விஐபி’க்கள்
பயணம் செய்யும் சிவப்பு விளக்கு பொருத்திய கார்
மீது உட்கார்ந்திருப்பது போன்று கவர்ச்சி போஸ்
கொடுத்துள்ளார்.
அவருக்கு பின்புறத்தில் ராஜஸ்தான் மாநில
சட்டமன்றம் உள்ளது. இதை தொடர்ந்து அவர்
இந்திய தேசிய கொடியையும், ராஜஸ்தான் சட்ட
மன்றத்தையும் அவமதித்து விட்டார் என சர்ச்சை
கிளம்பியுள்ளது.
இது குறித்து படத்தின் இயக்குனர் கூறியதாவது,
”ஜோத்பூரில் நடந்த அந்த சோக சம்பவத்தை
பின்னணியாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கி
வருகிறேன். ஆனால் இப்படத்தில் தேசிய கொடியை
அவமதிக்கும் வகையிலோ, ஏதாவது அரசியல் கட்சியை,
அரசியல் பிரமுகர்களை விமர்சிக்கும் விதமாகவோ
எந்த காட்சிகளும் இருக்காது” என்று கூறியுள்ளார்
-
_________________
-
-
கே.சி.பொக்காடிய இயக்கும் படத்தில் அவர்
பன்வாரி தேவியின் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நடந்த
பன்வாரி தேவி செக்ஸ் ஊழலை மையமாக வைத்து
இந்த படம் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் மும்பை
நகரெங்கும் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
காரணம் அந்த போஸ்டர்களில் மல்லிகா ஷெராவத்
கையில் சிடியுடன் மூவர்ண கொடி நிறத்தில் உள்ள
ஆடையை ஆபாசமாக அணிந்து, ‘விஐபி’க்கள்
பயணம் செய்யும் சிவப்பு விளக்கு பொருத்திய கார்
மீது உட்கார்ந்திருப்பது போன்று கவர்ச்சி போஸ்
கொடுத்துள்ளார்.
அவருக்கு பின்புறத்தில் ராஜஸ்தான் மாநில
சட்டமன்றம் உள்ளது. இதை தொடர்ந்து அவர்
இந்திய தேசிய கொடியையும், ராஜஸ்தான் சட்ட
மன்றத்தையும் அவமதித்து விட்டார் என சர்ச்சை
கிளம்பியுள்ளது.
இது குறித்து படத்தின் இயக்குனர் கூறியதாவது,
”ஜோத்பூரில் நடந்த அந்த சோக சம்பவத்தை
பின்னணியாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கி
வருகிறேன். ஆனால் இப்படத்தில் தேசிய கொடியை
அவமதிக்கும் வகையிலோ, ஏதாவது அரசியல் கட்சியை,
அரசியல் பிரமுகர்களை விமர்சிக்கும் விதமாகவோ
எந்த காட்சிகளும் இருக்காது” என்று கூறியுள்ளார்
-
_________________
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24050
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த வார திரைச்சுவை - தொடர் பதிவு
‘டார்ஜான்’ ரீமேக் படத்தில் படுகவர்ச்சியாக நடிக்க சன்னி லியோன் மறுப்பு
-
-
1985 ம் ஆண்டு வந்த ஹிந்தி படம்
அட்வென்சூர் ஆப் டார்ஜான்.
வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.
-
இந்த படத்தை தற்போது ரீமேக் செய்வதற்கு
பாப்ப்பர் சுபாஷ் முடிவு செய்துள்ளார்.
படத்தின் வெற்றிக்கு ஜானே வேடத்தில்
படுகவர்ச்சியாக நடித்த நடிகை கிமிகட்கர்
நடித்ததே காரணம் என்று அப்போது பரவலாக
கருத்து எழுந்தது.
இந்நிலையில் டார்ஜான்-ஜானே வேடத்தில்
விதுயூத் ஜாம்வால் -சன்னிலியோனை நடிக்க
வைக்க பாப்பர் சுபாஷ் திட்டமிட்டுள்ளார்.
இந்த படத்தின் ஒரு சில காட்சிகளில் வெறும்
இலைகளை மட்டும் உடையாக அணிந்து
நடிக்கவும், கவர்ச்சியாக நடிக்கவும் சன்னிலியோன்
ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.
இது குறித்து அவர் கூறுகையில் சன்னிலியோன்
இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே
இந்த படத்தை தயாரித்து இயக்குவேன்.
ஜானே வேடத்தில் சன்னி லியோன் நடித்தால்
சிறப்பாக இருக்கும். எனவே அவரை தனிப்பட்ட
முறையில் சந்திக்க முயற்சித்து வருகிறேன்
என்றார்.
இந்நிலையில் இது குறித்து நடிகை சன்னிலியோன்
மறுப்பு தெரிவித்துள்ளார். டுவிட்டர் சமூக வளை
தளத்தில் மன்னிக்கவும் நான் ஜானே இல்லை
என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
–
–தினமணி
-
-
1985 ம் ஆண்டு வந்த ஹிந்தி படம்
அட்வென்சூர் ஆப் டார்ஜான்.
வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.
-
இந்த படத்தை தற்போது ரீமேக் செய்வதற்கு
பாப்ப்பர் சுபாஷ் முடிவு செய்துள்ளார்.
படத்தின் வெற்றிக்கு ஜானே வேடத்தில்
படுகவர்ச்சியாக நடித்த நடிகை கிமிகட்கர்
நடித்ததே காரணம் என்று அப்போது பரவலாக
கருத்து எழுந்தது.
இந்நிலையில் டார்ஜான்-ஜானே வேடத்தில்
விதுயூத் ஜாம்வால் -சன்னிலியோனை நடிக்க
வைக்க பாப்பர் சுபாஷ் திட்டமிட்டுள்ளார்.
இந்த படத்தின் ஒரு சில காட்சிகளில் வெறும்
இலைகளை மட்டும் உடையாக அணிந்து
நடிக்கவும், கவர்ச்சியாக நடிக்கவும் சன்னிலியோன்
ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.
இது குறித்து அவர் கூறுகையில் சன்னிலியோன்
இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே
இந்த படத்தை தயாரித்து இயக்குவேன்.
ஜானே வேடத்தில் சன்னி லியோன் நடித்தால்
சிறப்பாக இருக்கும். எனவே அவரை தனிப்பட்ட
முறையில் சந்திக்க முயற்சித்து வருகிறேன்
என்றார்.
இந்நிலையில் இது குறித்து நடிகை சன்னிலியோன்
மறுப்பு தெரிவித்துள்ளார். டுவிட்டர் சமூக வளை
தளத்தில் மன்னிக்கவும் நான் ஜானே இல்லை
என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
–
–தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24050
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த வார திரைச்சுவை - தொடர் பதிவு
-
சுராஜ் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவியுடன்
காஜல் அகர்வால் நடிப்பார் என கூறப்படுகிறது.
அதோடு இன்னொரு நாயகியாக அஞ்சலி ஒப்பந்தமாகி
இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஞ்சலி கடைசியாக தமிழில் வத்திக்குச்சி படத்தில்
நடித்திருந்தார்.
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24050
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இந்த வார சினிமினி...(தொடர் பதிவு)
» இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு
» இந்த வார திரைச் செய்திகள் - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல் சுவை - தொடர் பதிவு
» இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு
» இந்த வார திரைச் செய்திகள் - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல் சுவை - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|