Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
உடற்பயிற்சி…உறுதி..!
Page 1 of 1
உடற்பயிற்சி…உறுதி..!
-
டிமென்ஷியா (Dementia).முதுமைக் காலத்தில்
வரும் மறதிக் குறைபாடு. தொடர்ந்து உடற்பயிற்சி
செய்பவர்களுக்கு இந்தக் குறைபாடு வராது என்று
நிரூபித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
டிமென்ஷியாவை தடுக்கும் முக்கியமான ஐந்து
விஷயங்கள்…
-
உடற்பயிற்சி,
புகைப்பிடிக்காமல் இருப்பது,
ஆரோக்கியமான உணவுப் பழக்கம்,
உடல் எடையைக் குறைவாக வைத்திருப்பது,
மதுப்பழக்கத்தைத் தவிர்ப்பது!
-
இந்தப் பழக்கங்களில் நான்கு அல்
லது ஐந்தைத்
தொடர்ந்து கடைப்பிடிப்பவர்களுக்கு அறிவாற்றல்
குறைபாடும் டிமென்ஷியாவும் 60 சதவிகிதம்
வருவதற்கு வாய்ப்பில்லை என்பதை ஆணித்தரமாக
நிரூபித்திருக்கிறது இந்த ஆய்வு.
-
அதே நேரத்தில் இதையெல்லாம் கடைப்
பிடிக்காதவர்களுக்கு நீரிழிவு பிரச்னை, இருதயக்
கோளாறுகள், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள்
70 சதவிகிதம் இருக்கிறதாம்.
-
ஆரோக்கியமான வாழ்வியல் முறை பல நன்மைகளை
உடலுக்குத் தருகிறது. மருத்துவ சிகிச்சை,
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விட உடற்பயிற்சி
மிக நல்லது.
-
உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது ஒரு தனி மனிதனின்
பொறுப்பு. ஆனால், பலபேர் ஆரோக்கியமான வாழ்வியல்
முறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்பதுதான்
வருத்தப்படக்கூடிய விஷயம். அதுவும் எங்கள் ஆய்வில்
தெரிந்திருக்கிறது. – என்று சொல்கிறார் இந்த ஆய்வைத்
தலைமை ஏற்று நடத்திய அமெரிக்கர் பீட்டர் எல்வுட்.
-
———————————–
நன்றி:குங்குமம் தோழி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|