Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
கனடிய அரசின் தகவல்கள் திருட்டு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கனடிய அரசின் தகவல்கள் திருட்டு
கனடிய அரசு மீது அயல்நாட்டு நபர்கள் எதிர் பாராத தாக்குதல் நடத்தி உள்ளனர்.கனடிய
அரசின் முக்கிய தகவல்களை இணையத்தில் திருடுவதற்காக அந்த நபர்கள் சீனாவில்
இருந்து முயற்சித்துள்ளனர். இணையதள தகவல் திருடர்களால் கனடிய அரசின் இரு
முக்கிய துறைகளின் இணையங்கள் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சீன கம்ப்யூட்டர் சர்வர்கள் மூலம் தகவல்களை திருட முயற்சி நடந்துள்ளது.
இந்த வேலையில் ஈடுபட்டவர்கள் சீனநாட்டை சேர்ந்தவரா அல்லது அயல் நாட்டவரா
என்பது தெரியவில்லை. பாதுகாப்பு மீறல் குறித்து பிரதமர் ஹார்ப்பர் அரசின்
அதிகாரிகள் மௌனம் சாதித்து வருகிறார்கள்.
இணைய தகவல் திருடர்கள் குடியரசின் நிதித்துறை மற்றும் கருவூல அமைப்பின்
கம்ப்யூட்டர் முறையில் ஊடுருவி உள்ளனர். மூத்த அரசு அதிகாரிகளின்
கம்ப்யூட்டர்களை தங்களது கட்டுப்பாடுக்குள் கொண்டுவர இணைய திருடர்கள்
முயன்றிருக்கிறார்கள்.
அரசின் முழு புள்ளி விவரங்களை தெரிந்து கொள்வதற்காக முக்கிய
கடவுச்சொல்லை திருடுவதற்காக நடவடிக்கையில் இறங்கியது தெரியவந்தது. இந்த
தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டதும் அரசு அதிகாரிகள் நிதி மற்றும் கருவூல
அமைப்பின் பயன்பாடு சேவையை நிறுத்தினர். இணையத்தின் மூலமாக தகவல்கள்
திருடப்படும் நடவடிக்கையை முறியடிக்க அதிகாரிகள் இம்முடிவை எடுத்தனர்.
அரசின் இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் இணைய சேவையை
பயன்படுத்த முடியவில்லை. அரசின் இணையதள சேவை பாதுகாப்பின்றி உள்ளது என
குடியரசின் நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» சண்டே மிர்ரர் பத்திரிகை செய்தி அறையில் பிரபலங்களின் தொலைபேசி தகவல்கள் திருட்டு.
» தமிழக அரசின் முடிவுகளில் குழப்பங்கள் ஏற்பட தகவல்கள் வெளியே கசிவதே காரணம்
» அல்கொய்தா இயக்கத்தில் அமெரிக்க மற்றும் கனடிய இளைஞர்கள்.
» லிபியாவில் தாக்குதல் நடத்தாமல் கனடிய போர் விமானங்கள் திரும்பின
» லிபியாவில் பொது மக்கள் பலியாகும் அவலம்: கனடிய வீரர்கள் கவலை.
» தமிழக அரசின் முடிவுகளில் குழப்பங்கள் ஏற்பட தகவல்கள் வெளியே கசிவதே காரணம்
» அல்கொய்தா இயக்கத்தில் அமெரிக்க மற்றும் கனடிய இளைஞர்கள்.
» லிபியாவில் தாக்குதல் நடத்தாமல் கனடிய போர் விமானங்கள் திரும்பின
» லிபியாவில் பொது மக்கள் பலியாகும் அவலம்: கனடிய வீரர்கள் கவலை.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|