சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

நண்பனில் லாரன்ஸ்! - இப்போது ஐந்து ஹீரோக்கள்! Khan11

நண்பனில் லாரன்ஸ்! - இப்போது ஐந்து ஹீரோக்கள்!

Go down

நண்பனில் லாரன்ஸ்! - இப்போது ஐந்து ஹீரோக்கள்! Empty நண்பனில் லாரன்ஸ்! - இப்போது ஐந்து ஹீரோக்கள்!

Post by *சம்ஸ் Thu 17 Feb 2011 - 20:41

நண்பனில் லாரன்ஸ்! - இப்போது ஐந்து ஹீரோக்கள்! Shankar-nanban-1
எந்திரன் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரளவுக்கு மீடியாவுக்கு தீனி போட்டு வருகிறது 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக்கான நண்பன். ஏற்கனவே நண்பனின் விஜய், ஜீவா, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் என நான்கு ஹீரோக்கள் நடிக்கிறார்கள்.

இப்போது ஐந்தாவதாக ராகவா லாரன்ஸும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.படத்தில் அஸ்தி கரைக்கும் ஒரு பாத்திரத்தில் அவர் வருகிறாராம். இந்த வேடத்தில் நடிக்க முதலில் நடிகர் பிரசன்னாவைத்தான் கேட்டிருந்தார்களாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பனில் லாரன்ஸ்! - இப்போது ஐந்து ஹீரோக்கள்! Empty Re: நண்பனில் லாரன்ஸ்! - இப்போது ஐந்து ஹீரோக்கள்!

Post by *சம்ஸ் Thu 17 Feb 2011 - 20:44

நண்பனில் லாரன்ஸ்! - இப்போது ஐந்து ஹீரோக்கள்! Shankar-nanban-2
நண்பனில் லாரன்ஸ்! - இப்போது ஐந்து ஹீரோக்கள்! Image?format=raw&type=img&id=19907
விசால், பிரபுதேவா, சமீரா ரெட்டி நடிக்கும் புதிய திரைப்பட பூஜை படங்கள்

மங்காத்தா தல அஜித் புதிய ஸ்டில்ஸ்

நடிகை அனுஷ்க்கா புதிய படங்கள்

பாலிவூட்டில் அண்மைய நிகழ்வுகள் புதிய படங்கள்

ஸ்ரேயா ஹாட் ஸ்டில்ஸ்

குஷ்பு சுந்தர் சி நிகழ்வொன்றில் படங்கள்

ரம்யா நம்பீசன் புதிய படங்கள்

என்கேயும் காதல் டிரெயிலர் HQ

தேதிகள் இல்லாத காரணத்தால் அவருக்குப் பதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறாராம். இலியானா, அனுயா நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது. மூன்றாது கட்டப் படப்பிடிப்பை
டெல்லியில் நடத்துகிறார்களாம்!

இதேவேளை அவன் இவன் படத்தின் இறுதிப்படப்பிடிப்பை நடத்திமுடித்துவிட்டு பூசனிக்காய் உடைத்துவிட்டாராம் இயக்குனர் பாலா! இதோ படம் முடித்த உற்சாகத்தில் பிரெஷ்ஷாக கமெராவுக்கு போஸ் கொடுத்த திரைப்பட குழுவினர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பனில் லாரன்ஸ்! - இப்போது ஐந்து ஹீரோக்கள்! Empty Re: நண்பனில் லாரன்ஸ்! - இப்போது ஐந்து ஹீரோக்கள்!

Post by *சம்ஸ் Thu 17 Feb 2011 - 20:46

நண்பனில் லாரன்ஸ்! - இப்போது ஐந்து ஹீரோக்கள்! Avan-ivan-1
அவன் இவன் குழுவினர் பற்றிய தகவல்கள்

நடிகர்கள்

விஷால், ஆர்யா, ஜனனி ஐயர், மதுஷாலினி, ஜி.எம்.குமார், அம்பிகா, ஜெயபிரபா, ஆர்.கே, ஆனந்த வைத்தியநாதன், விக்னேஷ்

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்குனர் - பாலா
இசை - யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு - ஆர்தூர் ஆ.வில்சன்
எடிட்டிங் - சுரேஷ்ஹுர்ஸ்
வசனம் - ஸ்.ராமகிருஷ்ணன்
கலை இயக்கம் - முதுராஜ்
நடன இயக்கம் - சுசித்திரா
பாடல் வரிகள் - நா.முத்துக்குமார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பனில் லாரன்ஸ்! - இப்போது ஐந்து ஹீரோக்கள்! Empty Re: நண்பனில் லாரன்ஸ்! - இப்போது ஐந்து ஹீரோக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum