Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி ..!
+2
நண்பன்
rammalar
6 posters
Page 1 of 1
காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி ..!
காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை
முயற்சி செஞ்சியா?
-
ஆமாம்...அவளையே கட்டி வெக்குறதா அவ அப்பா
சொல்லிட்டாரு...!
-
>சூரப்பன்
-
-------------------------------------
-
மருந்துக் கடையில வேலை கேட்டுப் போனியே...
இன்டர்வியூ'ல என்ன கேள்வி கேட்டாங்க?
-
ஒரு கிறுக்கு கிறுக்கி இந்த மருந்ததோட பேர்
என்னன்னு கேட்டாங்க..!
-
>ஜே.கீர்த்தனா
-
--------------------------------------
-
மன்னா...வஞ்சப்புகழ்ச்சியா பாடட்டுமா?
-
வேணாம் புலவரே...கஜானா காலி, பஞ்ச்ப் புகழ்ச்சியே
பாடி விடும்!
-
>எம்.மாரிமுத்து
-
-------------------------------------
நன்றி: வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி ..!
ஆமாம்...அவளையே கட்டி வெக்குறதா அவ அப்பா
சொல்லிட்டாரு...! ^_ ^_
சொல்லிட்டாரு...! ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி ..!
மருந்துக் கடையில வேலை கேட்டுப் போனியே...
இன்டர்வியூ'ல என்ன கேள்வி கேட்டாங்க?
-
ஒரு கிறுக்கு கிறுக்கி இந்த மருந்ததோட பேர்
என்னன்னு கேட்டாங்க..!
-
>ஜே.கீர்த்தனா
அண்மையில்....
இலங்கையில்....
போலி வைத்தியர்கள்....
சட்ட விரோத பாமஸிகள் பிடிபட்டமையை...
இவரின் வரிகள் எனக்கு நினைவூட்டியது.

jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி ..!
ராம் மலர் கடி ஜோக்குக்கு மேலே ஒரு கன்னியின் படத்தை போடுவதன் இரகசியம் என்னவோ?
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி ..!
jasmin wrote:ராம் மலர் கடி ஜோக்குக்கு மேலே ஒரு கன்னியின் படத்தை போடுவதன் இரகசியம் என்னவோ?
அவருக்க்கு அப்பத் தான் பதிவு போடவே வருமாம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி ..!
ஓகோ அது எப்படி பானு ஷபானாவுக்கு தெரிந்தது ... ரெம்ப ரகசியமாச்சே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி ..!
jasmin wrote:ராம் மலர் கடி ஜோக்குக்கு மேலே ஒரு கன்னியின் படத்தை போடுவதன் இரகசியம் என்னவோ?
கன்னி இவள்...
ஓர் மலர் என்றல்லவா வர்ணிக்கின்றனர்....
அதனால் தானோ...
பார்ப்பவர்களும் மலரை நுகரா ஆர்வத்துடன்...
மொய்க்க வேண்டும் என்ற ...
தந்துரோபாயம்தான்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி ..!
ரொம்ப தெழிவான கேள்வி அவருக்கு அப்பதான் மூடு வருமாம் பதிவிட ^_ ^_jasmin wrote:ராம் மலர் கடி ஜோக்குக்கு மேலே ஒரு கன்னியின் படத்தை போடுவதன் இரகசியம் என்னவோ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி ..!
jaleelge wrote:jasmin wrote:ராம் மலர் கடி ஜோக்குக்கு மேலே ஒரு கன்னியின் படத்தை போடுவதன் இரகசியம் என்னவோ?
கன்னி இவள்...
ஓர் மலர் என்றல்லவா வர்ணிக்கின்றனர்....
அதனால் தானோ...
பார்ப்பவர்களும் மலரை நுகரா ஆர்வத்துடன்...
மொய்க்க வேண்டும் என்ற ...
தந்துரோபாயம்தான்.
ராம் மலருக்குக் கூட இப்படி தோன்றி இருக்காது சார் நீங்கள் படு ஊஷார் கண்டியலே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி ..!
நண்பன் wrote:ரொம்ப தெழிவான கேள்வி அவருக்கு அப்பதான் மூடு வருமாம் பதிவிட ^_ ^_jasmin wrote:ராம் மலர் கடி ஜோக்குக்கு மேலே ஒரு கன்னியின் படத்தை போடுவதன் இரகசியம் என்னவோ?
மூட்டு என்றால் என்ன சார் ???
மட்டு மூட்டா ???
மனிசண்ட மூட்டா ??? சார்
விளக்கமாய் சொல்லுங்க !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி ..!
கேள்வியால் வளருபவர் பலர்...நடக்கும்..jaleelge wrote:நண்பன் wrote:ரொம்ப தெழிவான கேள்வி அவருக்கு அப்பதான் மூடு வருமாம் பதிவிட ^_ ^_jasmin wrote:ராம் மலர் கடி ஜோக்குக்கு மேலே ஒரு கன்னியின் படத்தை போடுவதன் இரகசியம் என்னவோ?
மூட்டு என்றால் என்ன சார் ???
மட்டு மூட்டா ???
மனிசண்ட மூட்டா ??? சார்
விளக்கமாய் சொல்லுங்க !!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி ..!
நண்பன் wrote:jaleelge wrote:jasmin wrote:ராம் மலர் கடி ஜோக்குக்கு மேலே ஒரு கன்னியின் படத்தை போடுவதன் இரகசியம் என்னவோ?
கன்னி இவள்...
ஓர் மலர் என்றல்லவா வர்ணிக்கின்றனர்....
அதனால் தானோ...
பார்ப்பவர்களும் மலரை நுகரா ஆர்வத்துடன்...
மொய்க்க வேண்டும் என்ற ...
தந்துரோபாயம்தான்.
ராம் மலருக்குக் கூட இப்படி தோன்றி இருக்காது சார் நீங்கள் படு ஊஷார் கண்டியலே
நீங்க இப்போ படு உஷார் தான்...
பதிவு போடுறத்துல்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி ..!
jaleelge wrote:நண்பன் wrote:ரொம்ப தெழிவான கேள்வி அவருக்கு அப்பதான் மூடு வருமாம் பதிவிட ^_ ^_jasmin wrote:ராம் மலர் கடி ஜோக்குக்கு மேலே ஒரு கன்னியின் படத்தை போடுவதன் இரகசியம் என்னவோ?
மூட்டு என்றால் என்ன சார் ???
மட்டு மூட்டா ???
மனிசண்ட மூட்டா ??? சார்
விளக்கமாய் சொல்லுங்க !!!!
போங்க சார் படிக்காத கேள்வியா இருக்கு
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி ..!
கண்டோம் உங்களை...நண்பன் wrote:jaleelge wrote:jasmin wrote:ராம் மலர் கடி ஜோக்குக்கு மேலே ஒரு கன்னியின் படத்தை போடுவதன் இரகசியம் என்னவோ?
கன்னி இவள்...
ஓர் மலர் என்றல்லவா வர்ணிக்கின்றனர்....
அதனால் தானோ...
பார்ப்பவர்களும் மலரை நுகரா ஆர்வத்துடன்...
மொய்க்க வேண்டும் என்ற ...
தந்துரோபாயம்தான்.
ராம் மலருக்குக் கூட இப்படி தோன்றி இருக்காது சார் நீங்கள் படு ஊஷார் கண்டியலே
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி ..!
நண்பன் wrote:jaleelge wrote:நண்பன் wrote:ரொம்ப தெழிவான கேள்வி அவருக்கு அப்பதான் மூடு வருமாம் பதிவிட ^_ ^_jasmin wrote:ராம் மலர் கடி ஜோக்குக்கு மேலே ஒரு கன்னியின் படத்தை போடுவதன் இரகசியம் என்னவோ?
மூட்டு என்றால் என்ன சார் ???
மட்டு மூட்டா ???
மனிசண்ட மூட்டா ??? சார்
விளக்கமாய் சொல்லுங்க !!!!
போங்க சார் படிக்காத கேள்வியா இருக்கு
*# *#
படிக்காததனால்தான்...
உங்களுக்கு ...அது...
கேள்வியாக விளங்குது,,,
படித்திருந்தால்...
தெளிவு வரும்... (_ (_ (_
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|