சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

இந்தியாவின் கவர்ச்சியான பெண் பட்டத்தை வென்ற ரஜினியின் நாயகி Khan11

இந்தியாவின் கவர்ச்சியான பெண் பட்டத்தை வென்ற ரஜினியின் நாயகி

2 posters

Go down

இந்தியாவின் கவர்ச்சியான பெண் பட்டத்தை வென்ற ரஜினியின் நாயகி Empty இந்தியாவின் கவர்ச்சியான பெண் பட்டத்தை வென்ற ரஜினியின் நாயகி

Post by rammalar Sat 5 Jul 2014 - 13:46

-
இந்தியாவின் கவர்ச்சியான பெண் பட்டத்தை வென்ற ரஜினியின் நாயகி 006
இங்கிலாந்தில் வெளியாகும் FHM என்ற மாத இதழ், இந்த ஆண்டு உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் யார் என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
-
இவரை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா, கேத்ரினா ஃகைப், நர்கிஸ், ஸ்ருதிஹாசன், அனுஷ்கா சர்மா போன்றோர் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர். மேலும் தமன்னா 40வது இடத்தையும், த்ரிஷா 81வது இடத்தையும் பிடித்துள்ளார்கள்.
-
முதலிடம் குறித்து தீபிகாவிடம் கேட்கப்பட்டபோது, தன்னுடைய வெளித்தோற்றம் மட்டுமே இந்தத் தேர்வுக்குக் காரணமாக இருந்திருக்க முடியாது, தான் செய்த பணிகளும், தனக்குக் கிடைத்த வித்தியாசமான கதாபாத்திரங்களின் சிறப்புமே இதற்குக் காரணமாக இருந்திருக்க முடியும் என்று கூறினார்.
-
கடந்த 2, 3 வருடங்களாக நான் செய்துவந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமானதாகும். இதனுடன் இணைந்த புறத் தோற்றமே எனக்கு இந்த இடத்தைப் பெற்றுத் தந்திருக்கமுடியும் என்று தான் கருதுவதாக தீபிகா குறிப்பிட்டார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக காத்ரீனா கைப் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.
-
இவர் சமீபத்தில் தமிழில் ரஜினியுடன் ‘கோச்சடையான்’ படத்தில் நடித்திருந்தார்.
—-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்தியாவின் கவர்ச்சியான பெண் பட்டத்தை வென்ற ரஜினியின் நாயகி Empty Re: இந்தியாவின் கவர்ச்சியான பெண் பட்டத்தை வென்ற ரஜினியின் நாயகி

Post by jasmin Sun 6 Jul 2014 - 11:46

ஓ கோ நம்ம நாயகிகளுக்கு வெளி நாட்டிலும் மவுசு இருக்கா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» 12 ஆண்டுகளுக்கு பிறகு மிஸ் ஏசியா பசிபிக் அழகிப் பட்டத்தை வென்ற இந்திய அழகி…ஹிமாங்கினி…
» அப்போ சீரியல் நாயகி… இப்போ சினிமா நாயகி… மகிழ்ச்சியில் பூவரசி
» பதிவிடுதலால் மரணத்தை வென்ற பெண் :உண்மை சம்பவம்
» இந்தியாவின் அழகான பெண்...!
» 77 தங்க பதக்கம் வென்ற பெண் தொழிலாளி : தமிழக முதல்வரை சந்திக்க விருப்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum