Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு – பொது அறிவு தகவல்
3 posters
Page 1 of 1
காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு – பொது அறிவு தகவல்
‘பாக்ஸைட்’ அதிகமாகத் தயாரிக்கும் இந்திய மாநிலம் -
ஒரிஸ்ஸா
-
லெவியாதன் என்னும் நூலின் ஆசிரியர்
- தாமஸ் ஹாட்ஸ்
-
அரேபியப் புவியியலின் தந்தை என ஆராதிக்கப் பெறுபவர்-
ஐகௌபி
-
குட்டித் திருவாசகம் என்று போற்றப்பெறும் நூல் -
திருக்கருவைப் பதிற்றுப் பத்து அந்தாதி
-
பிரம்ம விந்திய பத்திரிகை ஆசிரியர் -
சிதம்பரம் கு.ஸ்ரீனிவாச சாஸ்திரி (1886)
-
மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் -
பாண்டித்துரைத் தேவர் 1901
-
ஜார்ஜ் டபிள்யு புஷ் என்ற பெயரில் டபிள்யு எதனைக்
குறிக்கிறது?
-
வாக்கர்
-
காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு -
பிரேஸில்
-
இராணுவ வீரர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தில்
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி முதல்வர் பதவி
விலகிய மாநிலம்
- மகாராஷ்டிரா
-
அரிசி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில்
உள்ளது? -
2-வது இடம்
-
வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்திய
தேர்தல் ஆணையர் யார்?
- டி.என்.சேஷன்
-
நவீன ஓவியத்தின் தந்தை என்று புகழப்படுபவர் -
ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த மாபிலோ பிகாஸோ
-
ராக்கெட்டின் தந்தை என்ற பாராட்டினைப் பெற்றவர் -
கோடர்ட்
-
கர்மவீரர், பெருந்தலைவர், காலா காந்தி என்று புகழ்
பெற்ற அரசியல் தலைவர்
- காமராசர்
-
சிற்றிதழ் உலகில் சுவடு பதித்த ‘விவேக பானு’ என்ற
இலக்கிய இதழின் ஆசிரியர்
- சி.வி சுவாமிநாதய்யர்
-
——————————————
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24602
மதிப்பீடுகள் : 1186
Re: காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு – பொது அறிவு தகவல்
தகவல் பகிர்வுக்கு நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு – பொது அறிவு தகவல்
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» யாக் என்ற வகை எருது காணப்படும் நாடு …(பொது அறிவு தகவல்)
» உலகிலேயே மிகச் சிறிய நாடு – பொது அறிவு
» நவரத்தினங்கள்: பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல் (தொடர்பதிவு)
» ரத்தம் – பொது அறிவு தகவல்
» உலகிலேயே மிகச் சிறிய நாடு – பொது அறிவு
» நவரத்தினங்கள்: பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல் (தொடர்பதிவு)
» ரத்தம் – பொது அறிவு தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|