சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

நகைச்சுவைகள் Khan11

நகைச்சுவைகள்

3 posters

Go down

நகைச்சுவைகள் Empty நகைச்சுவைகள்

Post by ahmad78 Thu 17 Jul 2014 - 13:11

நிருபர் : சார்... ஆண்களுக்கான சமையல் போட்டில...முதல் பரிசு வாங்கி...மிகப்பெரும் சமையல் காரர்னு பேரு வாங்கிட்டீங்க...எப்புடின்னு சொல்ல முடியுமா...
ஆம்பளை சிங்கம் ஆறுமுகம் - சாதாரண ‘குக்’ கா இருந்த என்னை பாப்புலர் குக்-கா ஆக்கியதே என் ஒய்ஃபோட ஒரு நாள் சமையல்தான்…!
நிருபர் - என்ன சொல்றீங்க...புரியலியே...?
ஆம்பளை சிங்கம் ஆறுமுகம் - கல்யாணம் ஆனதும் ஒரே..ஒரு நாள் சமைச்சா, மறு நாளே வாழ்க்கையை வெறுத்து, உயிருக்கு பயந்து, வேற வழியில்லாம நான் சமைக்க ஆரம்பிச்சேன்…! அப்படி...ஆரம்பிச்சதுதான்....
==============

நர்ஸ் - எங்க டாக்டர் கண்ணை மூடிகிட்டே சிக்கலான ஆபறேஷனையெல்லாம் பட...படான்னு...
செஞ்சுடுவாருன்னா ... பாத்துக்கங்களேன்...!
பேஷன்ட் - ஓ... அவ்வளவு பெரிய...எக்ஸ்பெர்ட்டா ?
நர்ஸ் - ஊஹூம், எங்க டாக்டருக்கு ரத்தத்தை பாத்தாலே அலர்ஜி...ஓன்னு...அலறிக்கிட்டே மயக்கம் போட்டு விளுந்துடுவாறு... அவ்வளவு பயம் ! அதுதான் கண்ணை மூடிக்கிட்டே புகுந்து விளையாடுவாரு...


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நகைச்சுவைகள் Empty Re: நகைச்சுவைகள்

Post by ahmad78 Thu 17 Jul 2014 - 13:11

நண்பன் 1: ஏண்டா உன் குழந்தை கத்துறதை ரெகார்ட் பண்ணிகிட்டு இருக்கே?
நண்பன் 2: அவன் என்ன சொல்ல வர்றான்னே...தெரியல
பையன் ...பேச ஆரம்பிச்சப்புறம் இதுக்கெல்லாம் அர்த்தம் கேட்கத்தான்..
==========
கஸ்டமர் - சார், தப்பா நெனைக்க படாது, போன வருஷம் இங்கே வந்தப்போ...உங்க பெயர் பலகையில் முருகன் B.A.ன்னு போட்டிருந்ததே.
இப்போ பாக்குறேன் ... முருகன் M.A.ன்னு போட்டிருக்கே. ஒரு வருஷத்துலே படிக்க முடியாதே... எப்படி முடிஞ்சுச்சு.....? கம்பெனி ஓனர் - : ஒ... அதுவா...அதெல்லாம் ஒண்ணுமில்லே என் மனைவி என்னை டைவர்ஸ் பண்ணினப்போ B.A.ன்னு போட்டேன். அதாவது 'பாச்சிலர் அகைன்' ன்னு அர்த்தம். இப்போ மறுபடி கல்யாணம் ... ஆய்டுச்சி. அதான் 'மாரீட் அகைன்' ன்னு (M.A) போட்டுகிட்டேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நகைச்சுவைகள் Empty Re: நகைச்சுவைகள்

Post by ahmad78 Thu 17 Jul 2014 - 13:11

ஒருவன் சிகரெட்டை ஒரு கிளிப்லே வச்சு பிடிச்சிட்டு வாயில் வெச்சு குடிச்சிட்டு இருந்தான்
நண்பன் அவனிடம் - ஏண்டா ... சிகரெட்டை கிளிப்லே ... வச்சு பிடிக்கிறே?
அவன் அவரசரமாக பதில் சொன்னான், சிகரெட்டை இனி கையால தொட கூடாதுன்னு டாக்டர் சொல்லியிக்கார்...
===========
கணக்கு டீச்சர் கணக்கு சொல்லி கொடுத்துகொண்டு இருந்தார்
டீச்சர் : 1000 கிலோ ஒரு டன்..... அப்போ 3000 கிலோ எவ்வளவு ?
மாணவன் : டன்.... டன்... டன்... டீச்சர்.
===============
என் மனைவிகிட்டே அநியாயத்துக்கு ....ஏகப்பட்ட புடவை இருக்கு..!
நிஜமாவா?
ஆமாம். புடவை வைக்க பீரோவுல இடம் போதாம பிரிட்ஜ்
உள்ளே கூட புடவையை வச்சிருக்கான்னா பாருங்களேன்..!!!!??.....
==============
இவர் போலி டாக்டரா இருக்கணும்…!
-
எப்படி சொல்றே.?
-
எனக்கு எவ்வளவு சர்க்கரை இருக்குன்னு கேட்டேன்…பத்து காபி போடற அளவுக்கு இருக்குதுன்னு சொல்றாரே??!!......


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நகைச்சுவைகள் Empty Re: நகைச்சுவைகள்

Post by ahmad78 Thu 17 Jul 2014 - 13:12

ஒரு சர்தார் சாப்பிட்ட களைப்பில் பூங்காவில் படுத்திருந்தார். அப்போது அங்கு ஒரு ஆங்கிலேயர் வந்தார். அவரும், சர்தார்ஜியும் பேசிக் கொண்ட பேச்சைப் பாருங்க...
ஆங்கிலேயர் - Are u Relaxing?
சர்தார்ஜி - இல்லைப்பா, நான் கோபால் சிங்.
ஆங்கிலேயர் - Are u Relaxing?
சர்தார்ஜி - அட...இவன் தொல்லை பெரிய புடுங்கல்டா...சாமீ...
இல்லைய்யா... என் பேரு கோபால் சிங்...
ஆங்கிலேயர் - Are u Relaxing?
சர்தார்ஜி - அரே பய்... என் பேரு கோபால் சிங், கோபால் சிங், கோபால் சிங்..
கோபத்துடன் சொல்லி விட்டு வேறு இடத்தில் போய் தூங்கச் சென்றார். போன இடத்தில் ஒரு வெள்ளைக்காரர் படுத்திருந்தார். அவரை எழுப்ப முயன்ற சர்தார்ஜி, அவரிடம் Are u Relaxing? என்று கேட்டார். அதற்கு அந்த வெள்ளைக்காரர் எஸ்.... என்று கூறவும் கோபமாகிப் போன சர்தார்ஜி, ஏய்யா பாவி...நீ... இங்கயா படுத்திருக்கே. இவ்வளவு நேரம் என்னைப் போட்டுத் துளைத்து விட்டானே அந்த ஆங்கிலேயன்.. என்று படு டென்ஷனாக கூறியபடி அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்து போனார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நகைச்சுவைகள் Empty Re: நகைச்சுவைகள்

Post by ahmad78 Thu 17 Jul 2014 - 13:12

சங்கு சண்முகசுந்தரம் - எழுத்தாளருக்கும்.... மருத்துவருக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
அறிவாளி அங்குசாமி - ம்ம்...இவரு...பேனாவை பிடிப்பாரு...அவரு...ஸ்டெத்தெஸ் கோப்ப கைலே... பிடிப்பாரு....
சங்கு சண்முகசுந்தரம் - No...No...யூ ஆர் ராங். எழுத்தாளர் கதையை ஆரம்பிப்பார்….மருத்துவர் கதையை முடிப்பார்….!.
=============
நண்பன் நரசிம்மன் - டேய்...நேத்தி..பொண்ணு பாக்க போனேன்னு சொல்ற.....ஃபேஸ் லாங்குவேஜ் த்ரிஷா மாதிரி….ஸ்மைல் லாங்குவேஜ் சினேகா மாதிரி….
பாடி லாங்குவேஜ் மாளவிகா மாதிரின்னு சொல்றே…..
ஒடனே...சம்மதம்... கல்யாணத்த எப்போ வச்சுக்கலாம்னு கேட்க வேண்டியதுதானேடா....?
அப்புறம் ஏன் நீ பார்த்த பெண்ணுக்கு ஓகே
சொல்லத் தயங்குற?
மாப்பிள்ளை வடிவேலு - கை லாங்குவேஜ். ….கால் லாங்குவேஜ் ….மத்த லாங்குவேஜ் எல்லாமே ’கோவை சரளா’ மாதிரி
இருக்குதேடா.... பத்தாக்குறைக்கு எனக்கு பேரு வேற வடிவேலு...டா....அதானே பயம்மா இருக்கு…..


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நகைச்சுவைகள் Empty Re: நகைச்சுவைகள்

Post by பானுஷபானா Thu 17 Jul 2014 - 14:38

^_ ^_ ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நகைச்சுவைகள் Empty Re: நகைச்சுவைகள்

Post by ந.க.துறைவன் Thu 17 Jul 2014 - 15:20

சுவையாக இருக்கு...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

நகைச்சுவைகள் Empty Re: நகைச்சுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum