சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Khan11

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 Aug 2014 - 15:28

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு 
(01)


கே இனியவன்- திருக்குறள் -சென்ரியூ 

எழுத்தின் தாய் 
உலகின் தாய் 
-அகரம் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 Aug 2014 - 15:30

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

கற்றதனால் ஆய பயன்என் கொல் வாலறிவன் 
நற்றாள் தொழாஅர் எனின் 
(02) 

 கே இனியவன் திருக்குறள் -சென்ரியூ 

இறைவன் தொழும் 
பக்தன் தொழும் 
-நல் கல்வி-
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 Aug 2014 - 15:31

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -



மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ் வார் 
(03)




இனியின் திருக்குறள் -சென்ரியூ 


இறை சிந்தனை 
தொடர் சிந்தனை 
-நீடிய வாழ்வு -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 Aug 2014 - 15:33

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -


வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல (04)


இனியின் திருக்குறள் -சென்ரியூ 

பற்றற்றவன் 
பற்றினால் 
-துன்பம் பூச்சியம் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 Aug 2014 - 15:34

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு 
(05)

இனியின் திருக்குறள் -சென்ரியூ 

இறை உச்சரிப்பு 
இறை தெளிவு 
-இல்லா மறுபிறப்பு -


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிதை ரசிகன் Wed 13 Aug 2014 - 12:27

எனக்கோ ஒன்றும் புரியாள்ள ஆனால் இது சாதாரண விடையம் இல்லை என்பது புரிகிறது
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by நண்பன் Wed 13 Aug 2014 - 12:30

கவிதை ரசிகன் wrote:எனக்கோ ஒன்றும் புரியாள்ள ஆனால் இது சாதாரண விடையம் இல்லை என்பது புரிகிறது
எனக்கு லைட்டா புரிந்தது எழுதுவது சுலமா படித்து அறிவது சுலபமா ராகவா இங்க வாப்பா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by ராகவா Wed 13 Aug 2014 - 12:35

நண்பன் wrote:
கவிதை ரசிகன் wrote:எனக்கோ ஒன்றும் புரியாள்ள ஆனால் இது சாதாரண விடையம் இல்லை என்பது புரிகிறது
எனக்கு லைட்டா புரிந்தது எழுதுவது சுலமா படித்து அறிவது சுலபமா ராகவா இங்க வாப்பா

இறை உச்சரிப்பு இறை தெளிவு -இல்லா மறுபிறப்பு - wrote:
என்ன புரியல..
இறைவன் நம்மை அழைத்தால் நமக்கு நன்மைதானே...
அதேப்போல் இறைவன் பற்றிய தெளிவு இருத்தல் அவசியம்..
மேலும் அவரை நினைத்தால் மாறு பிறப்பு இல்லை..
அவ்வளவே..

நண்பன் அண்ணா..எதோ தம்பிதான் கேட்டான் என்றால் நீங்களுமா... (_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by ராகவா Wed 13 Aug 2014 - 12:37

கவிதை ரசிகன் wrote:எனக்கோ ஒன்றும் புரியாள்ள ஆனால் இது சாதாரண விடையம் இல்லை என்பது புரிகிறது
போக போக புரியும் இந்த பூவின் வாசம் தெரியும்....
தினமும் சேனை வாங்க எல்லாம் அர்த்தம் ஆகும்....சரிங்களா தம்பி... #) 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Fri 12 Sep 2014 - 6:12

திருக்குறள்-சென்ரியூ 06 
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து


பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் ................(06)


************************************************


இனியவன் திருக்குறள் சென்ரியூ

*************************************************
ஐவகை ஆசையற்றவன்
மெய் ஒழுக்கமுடையவன்
-நீடிய வாழ்க்கை -


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Fri 12 Sep 2014 - 6:14

திருக்குறள்-சென்ரியூ 07 
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து


தனக்குஉவமைஇல்லாதான்தாள்சேர்ந்தார்க்கு
அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது ......(7)


--------------------------------------------------

இனியவன் திருக்குறள் சென்ரியூ

-------------------------------------------
நிகரில்லாதவன் பாதம்
மாறாமல் தொழு
-இராது கவலை -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Fri 12 Sep 2014 - 6:14

திருக்குறள்-சென்ரியூ 08 
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து


அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது ........................(08)


*******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ

*******************************
செய்யாத அறம்
தொழாத இறையடி
-பிறவிக்கடல் கனவு -


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Fri 12 Sep 2014 - 6:15

திருக்குறள்-சென்ரியூ 09 
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து


கோள்இல்பொறியிற் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை


************************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ

***********************************
நினையாத இறையடி
ஐம் பொறிதொழில்
-ஐம் பொறி நோய் -


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Fri 12 Sep 2014 - 6:16

திருக்குறள்-சென்ரியூ 10 
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் ...................(10)


*******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ

*******************************
தொழு இறையடி
மோட்சவெற்றி
- தொழார் தோல்வி -


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Fri 12 Sep 2014 - 6:17

அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ 


வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று ......(11)

******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ..11
******************************
உலகின் உயிர்
உயிர்களின் உயிர்
-மழை -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Fri 12 Sep 2014 - 6:18

அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ



துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்புஆய தூஉம் மழை ..................(12)


******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ..12
******************************
உருவாகுவதற்கும்
உண்பதற்கும்
-மழை -


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Fri 12 Sep 2014 - 6:18

அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ


விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி .................(13)

******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ..13
******************************
மழை வறண்டது
உயிர் தவிர்த்து
-உலகில் பசி


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Fri 12 Sep 2014 - 6:19

அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ


ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் 
வாரி வளம்குன்றிக் கால் ......(14)

******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...14
******************************
மறுத்ததுமழை 
இழந்தது வளம் 
-மரித்தது ஏர்பிடி- 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Fri 12 Sep 2014 - 6:19

அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே 
எடுப்ப தூஉம் எல்லாம் மழை ...........(15)

******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...15
******************************
வராது கெடுக்கும் 
வந்து வாழவைக்கும் 
-தனிராஜா மழை -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 9:03

திருக்குறள் சென்ரியூ -16
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ


விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...16
******************************
பெய்யாத மழை
ஓரறிவு புல் வரை
வம்சம் வராது 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 9:04

திருக்குறள் சென்ரியூ -17
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ


நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்
******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...17
******************************
கடல் மீள் சுழற்சி
கடமை தவறல்
கடல் வளம் குன்றும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 9:06

திருக்குறள் சென்ரியூ -18
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...18
******************************
வராதமழை வருடபூசை
தினபூசை
வானருக்கு மறுக்கும் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 9:07

திருக்குறள் சென்ரியூ -19
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ

தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம் 
வானம் வழங்க்காது எனின் 
******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...19

******************************
தவமில்லை 
தனமில்லை 
பரணியில் மழையில்லை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 9:08

திருக்குறள் சென்ரியூ -20
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ


நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும் 
வான்இன்று அமையாது ஒழுக்கு 

******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...20
******************************
நீரில் ஒழுங்கீனம் 
உலகம் நிலைக்காது 
ஒழுக்கமும் நிலைக்காது 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Jul 2015 - 16:07

திருக்குறள் சென்ரியூ -21
அறத்துப்பால்
நீத்தார் பெருமை 
திருக்குறள்-சென்ரியூ


ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து 
வேண்டும் பனுவல் துணிவு ...........(21)
******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...21
******************************
ஒழுக்கம் போற்றும் 
துறவி போற்றும் 
-நல் நூல் _
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ  Empty Re: கே இனியவன் -திருக்குறள் -சென்ரியூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum