சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Khan11

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

+2
ராகவா
rinos
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos Mon 11 Aug 2014 - 20:42

நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா Mon 11 Aug 2014 - 20:44

^_  ^_ தொடருங்க.....நானும் சிரிக்க ரெடி......
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos Mon 11 Aug 2014 - 20:48

நீங்க சிரிக்கும் போது பொக்கை வாய் தெரிகிறது ஹா ஹா
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos Mon 11 Aug 2014 - 20:49

பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா Mon 11 Aug 2014 - 20:50

rinos wrote:நீங்க சிரிக்கும் போது பொக்கை வாய் தெரிகிறது ஹா ஹா

உங்களுக்கு அல்ஸராமே?

அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீங்க?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா Mon 11 Aug 2014 - 20:52

ஆப்பரேஷன் எப்ப டாக்டர்?

கனவுதானே வருது...! அதனாலேன்ன?

இல்லை டாக்டர் இடைஇடையே இந்த கனவை உங்களுக்கு வழங்குபவர்களுன்னு விளம்பரம் வேற வருதே.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos Mon 11 Aug 2014 - 20:53

ராகவா wrote:
rinos wrote:நீங்க சிரிக்கும் போது பொக்கை வாய் தெரிகிறது ஹா ஹா

உங்களுக்கு அல்ஸராமே?

அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீங்க?
எரியிதா தோழா அல்சர் என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது தோழா
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா Mon 11 Aug 2014 - 20:54

rinos wrote:
ராகவா wrote:
rinos wrote:நீங்க சிரிக்கும் போது பொக்கை வாய் தெரிகிறது ஹா ஹா

உங்களுக்கு அல்ஸராமே?

அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீங்க?
எரியிதா தோழா அல்சர் என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது தோழா
Spoiler:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா Mon 11 Aug 2014 - 20:57

நண்பர் : என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு...!!!

மற்றவர் : பையன் அவ்வளவு சுறுசுறுப்பா...???

நண்பர் : ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா Mon 11 Aug 2014 - 20:58


அப்பா : எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே...???

மகன் : வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா... :-(
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos Mon 11 Aug 2014 - 21:00

ராகவா wrote:நண்பர் : என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு...!!!

மற்றவர் : பையன் அவ்வளவு சுறுசுறுப்பா...???

நண்பர் : ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!!!
அம்மாவின் ஆட்சி  ^_ ^_ 
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா Mon 11 Aug 2014 - 21:02

இப்ப பரவாலில்ல தோழா..கரண்ட் நல்ல கிடைக்குது..முன்பு போல் இல்ல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos Mon 11 Aug 2014 - 21:03

ராகவா wrote:இப்ப பரவாலில்ல தோழா..கரண்ட் நல்ல கிடைக்குது..முன்பு போல் இல்ல..
அம்மா திருந்திட்டாங்க மக்கள் திருத்திட்டாங்க
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos Mon 11 Aug 2014 - 21:07

ராகவா : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் நிஷா அக்கா : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா Mon 11 Aug 2014 - 21:07

rinos wrote:
ராகவா wrote:இப்ப பரவாலில்ல தோழா..கரண்ட் நல்ல கிடைக்குது..முன்பு போல் இல்ல..
அம்மா திருந்திட்டாங்க மக்கள் திருத்திட்டாங்க
Spoiler:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா Mon 11 Aug 2014 - 21:08

rinos wrote:ராகவா : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் நிஷா அக்கா : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.
 (/  (/  (/  (/  (/  (/  /)  /)  /)  :}  :}
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos Mon 11 Aug 2014 - 21:09

ராகவா wrote:
rinos wrote:
ராகவா wrote:இப்ப பரவாலில்ல தோழா..கரண்ட் நல்ல கிடைக்குது..முன்பு போல் இல்ல..
அம்மா திருந்திட்டாங்க மக்கள் திருத்திட்டாங்க
Spoiler:
 ^_ ^_ ))& 
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos Mon 11 Aug 2014 - 21:10

ராகவா wrote:
rinos wrote:ராகவா : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் நிஷா அக்கா : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.
 (/  (/  (/  (/  (/  (/  /)  /)  /)  :}  :}
 *# *# ^_ 
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா Mon 11 Aug 2014 - 21:10

ரீனோஸ்: சென்னையில இருந்து லண்டனுக்கு எவ்வளோ தூரம்..?
ராகவா: ரொம்ப தூரம்........,
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos Mon 11 Aug 2014 - 21:12

ராகவா wrote:ரீனோஸ்: சென்னையில இருந்து லண்டனுக்கு எவ்வளோ தூரம்..?
ராகவா: ரொம்ப தூரம்........,
சைக்கிலில் போனால் கிட்ட
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா Mon 11 Aug 2014 - 21:15

rinos wrote:
ராகவா wrote:ரீனோஸ்: சென்னையில இருந்து லண்டனுக்கு எவ்வளோ தூரம்..?
ராகவா: ரொம்ப தூரம்........,
சைக்கிலில் போனால் கிட்ட
அப்ப உங்க ஊரில் இப்படிதான் போவாங்கலாக்கும்... ^_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos Mon 11 Aug 2014 - 21:19

ராகவா wrote:
rinos wrote:
ராகவா wrote:ரீனோஸ்: சென்னையில இருந்து லண்டனுக்கு எவ்வளோ தூரம்..?
ராகவா: ரொம்ப தூரம்........,
சைக்கிலில் போனால் கிட்ட
அப்ப உங்க ஊரில்  இப்படிதான் போவாங்கலாக்கும்... ^_ 
என்னிடம் உள்ளது சைக்கில்தான்
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா Mon 11 Aug 2014 - 21:19

ரீனோஸ்: இந்தியாவுக்கும் ­., இலங்கைக்கும் என்ன வித்தியாசம்..?

ராகவா: இந்தியா Map-ல இலங்கைஇருக்கும்.,ஆனா..,இலங்கை Map-ல இந்தியா இருக்காது....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by rinos Mon 11 Aug 2014 - 21:21

ராகவா wrote:ரீனோஸ்: இந்தியாவுக்கும் ­., இலங்கைக்கும் என்ன வித்தியாசம்..?

ராகவா: இந்தியா Map-ல இலங்கைஇருக்கும்.,ஆனா..,இலங்கை Map-ல இந்தியா இருக்காது....
அப்றம் மப்பாகிடும்
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by ராகவா Mon 11 Aug 2014 - 21:25

ராகாவா: ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?

ரீனோஸ்:ரொம்ப கஷ்டப்பட்டுட்டு ­ இருப்பீங்க..,உங்களுக்கு தான் Germanபாஷை சுத்தமா தெரியாத
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா  Empty Re: ஜாலியாக... கொஞ்சம் கடிப்போமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum