சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Khan11

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

4 posters

Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 8:35

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

சமீபத்தில் ஒரு தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, சாப்பிட்டவுடன், அவர் கலர்கலரான மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருந்தார்.  'இத்தனை மாத்திரைகள் எதற்கு?’ என்றதும், அவர் தந்த பதில் நம்மைத் திடுக்கிட வைத்தது. 'லேசா முடி நரைச்சிருக்கேனு, 'டை’ யூஸ் பண்ணினேன். நல்ல பிராண்ட் தான். ஆனா, தொடர்ந்து யூஸ் பண்ணப் பண்ண, தலைக்குள்ள லேசா ஊறல்ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! P18 எடுத்துச்சு... அப்புறம் தலை முழுக்க பயங்கரமான அரிப்பு. பயந்துபோய், தோல் டாக்டர்கிட்ட போனப்ப, அவர், உடனே 'ஹேர் டை’ போடறதை நிறுத்தச் சொன்னார். 'டை’யில் இருக்கிற ரசாயனம் ஏற்படுத்திய பக்க விளைவுதான் காரணமாம்!' என்றார் பரிதாபமாக.
'நடுத்தர வயதை நெருங்கும் பெரும்பாலானவர்கள் கண்ணாடி முன் நிற்கும்போதெல்லாம் அனிச்சையாக முடி நரைத்திருக்கிறதா, சருமத்தில் சுருக்கம் தெரிகிறதா எனப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். நரைத்த முடி, முதிய தோற்றத்தைத் தருமோ என்று அதனைக் கறுப்பாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கிவிடுவர். அதை, இயற்கை வழியிலேயே செய்துகொள்வதன் மூலம் பக்கவிளைவுகளையும் பின்விளைவுகளையும் தடுக்கலாம்' என்கின்றனர் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மணவாளன் மற்றும் உதவி விரிவுரையாளர் டாக்டர் கனிமொழி. செயற்கைச் சாயங்களால் ஏற்படும் விளைவுகள் மற்றும் இயற்கைச் சாய முறைகள் பற்றி விரிவாக விளக்குகின்றனர்.
' 'மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை 'டிரையோஸின்’ என்ற என்ஸைம் கட்டுப்படுத்தித் தடைசெய்கிறது. இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு இளமையிலே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும்தான். கண்டதைச் சாப்பிடுவது, சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்குக் காரணம். அதிக வெயிலில் வெளியில் அலைந்தால், புற ஊதாக் கதிர்கள், முடியின் ஈரத்தன்மையை உறிஞ்சி, முடியை வறண்டுபோகச்செய்யும். இதனாலும் முடி நரைக்கலாம். மேலும், தலைக்கு உபயோகிக்கும் ஷாம்பூ, கண்டீஷனர் போன்ற பொருட்களில் கலக்கப்படும் ரசாயனப் பொருட்களும் நரை ஏற்படக் காரணம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 8:35

ஹேர் டையில் உள்ள வேதிப்பொருட்கள் - பக்க விளைவுகள்
செயற்கைச் சாயங்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. முக்கியமாக, அம்மோனியா, சோடியம் பைகார்பனேட், லெட் அசிட்டேட், ஹைட்ரஜன் பெராக்ஸைடு இவற்றுடன், 'டைஅமினோட்டோலீன்’ மற்றும் 'டைஅமினோபென்ஸின்’ என்ற இரண்டு ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இதில் இருக்கும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய 'கார்சினோஜென்’ என்ற பொருளால் பாதிப்பு அதிகம். தொடர்ந்து ரசாயனம் கலந்த ஹேர்டையைப் பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம். சருமத்தில் நெற்றி, முகம் ஆகியவை சிவந்துபோதல், அரிப்பு ஆகியவை ஏற்படும்.  மேலும் கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், சருமத்தில் புற்றுநோய், ஹைப்பர் சென்சிட்விட்டி போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.    
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! P18a
இயற்கை ஹேர் டை
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) அவுரித் தூளைக் குழைத்து, சிறு வில்லைகளாகத் தட்டிக் காயவைத்து, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை உபயோகிக்கலாம்.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) பீட்ரூட் சாறு, கறிவேப்பிலைச் சாறு... இரண்டையுமே தலையில் தடவினாலும் உணவாக எடுத்துக்கொண்டாலும் நல்ல பலன் தரும்.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) வெற்றிலை, பாக்கு, வெட்டிவேர், மருதாணி - இவை நான்கையும் அரைத்துத் தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவைத்து அலசவேண்டும்.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) மருதாணித் தூள், டீ டிகாக்ஷன் இரண்டையும் கலந்து, தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து நீரில் அலசலாம்.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) சோற்றுக் கற்றாழை ஜெல், ஹென்னா தூள், டீ டிகாஷன் - இவை மூன்றையும் கலந்து தலையில் தடவி, ஊறவைத்து  நீரில் அலசலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 8:36

இளநரையைத் தவிர்க்க...
சரிவிகித உணவு உண்ண வேண்டியது அவசியம். எல்லா வகையான நட்ஸ் வகைகளையும், இரவே ஊறவைத்து, மறுநாள் சாப்பிடவேண்டும். அவற்றில் வைட்டமின் இ இருப்பதால், சருமத்துக்கும் முடிக்கும் மிகவும் நல்லது. தண்ணீர் நிறையக் குடிக்கவேண்டும். முளைக்கட்டிய பயறு, பேரீச்சம்பழம் போன்ற உலர் பழங்கள், காய்கறிகள், பழங்கள் அதிகமாகச் சாப்பிடவேண்டும்.
ஹெட் மசாஜ்
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை இளஞ்சூடாகக் காய்ச்சி, இரு கைவிரல்களாலும் எண்ணெயைத் தொட்டு, முடியின் வேர்க்கால்களில் படுவது போலச் சிறுசிறு வட்டங்களாகத் தேய்க்கவும். விரல்களால் தலையின் எல்லாப் பகுதிகளையும் லேசாக அழுத்திவிடவும். இதனால், தலையின் எல்லாப் பகுதிக்கும் ரத்த ஓட்டம் பாய்ந்து புத்துணர்ச்சி கிடைக்கும். முடி நன்றாக வளர்வதுடன் நரைப்பதும் தள்ளிப் போகும்.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! P18b
சோற்றுக் கற்றாழை
சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை தனியே எடுத்துக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.  இதனுடன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடவும். அல்லது, கற்றாழை ஜெல்லை தலையில் தடவி, சிறிது நேரம் ஊறியதும் சீயக்காய்த்தூள் போட்டு அலசவும்.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! P18v


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 8:36

செய்யவேண்டியவை
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) 'ஹேர் டை’ உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், டை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். உடனடியாக, பயன்படுத்திய ஹேர் டை பாக்கெட்டுடன் டாக்டரைச் சந்திக்கவேண்டியது அவசியம்.  
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) உடனடியாக நிறம் மாற்றும் 'இன்ஸ்டன்ட் டை’ வகைகளைப் பயன்படுத்தாதீர்கள்.  
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) 'பக்கத்து வீட்டில் சொன்னாங்க, ஃப்ரெண்ட் யூஸ் பண்ணினாங்க’ என்றெல்லாம் தாமாகப் போய் ஹேர் டை வாங்கி உபயோகிக்கவே கூடாது. ஒருவருக்கு ஏற்றுக்கொள்ளும் பிராண்டு, மற்றவருக்கு ஏற்காமல் போகலாம்.  
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) உபயோகிக்காமல் இருக்கும் 'ஹேர் டை’யை, 'வீணாகப் போகுதே’ என்று எடுத்துத் தலையில் தடவிக்கொள்வதும் ஆபத்தானது. அதனால் மோசமான பின்விளைவுகள் உண்டாகலாம்.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) தலையில் பூஞ்சைத் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) எப்போதுமே தலைக்குச் சாதாரணத் தண்ணீரையே ஊற்றலாம். வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும்.
ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Dot(5) முடிந்தவரை ஷாம்பூ வகைகளைத் தவிர்த்து, சீயக்காய், அரப்புத்தூள் போட்டுக் குளிக்கவும்.
- மித்ரா


விகடன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by Nisha Tue 12 Aug 2014 - 8:39

சார் சார் ! முஹைதீன் சார்!

நீங்க போடும் பதிவுகளுக்கு எனக்கு நன்றி சொல்லுவிங்க என்றால் மட்டும் தான் பதிவு டாப் டூப் என பின்னூட்டம் போடுவதாக செயல்குழுவில் கூடி முடிவெடுத்திருக்கின்றோம் சார்!

ஒழுங்கா நன்றி சொல்லும் பட்டனை பயன் படுத்துங்க. இல்லை.. பகிர்வுக்கு நன்றி எனும் பின்னூட்டம் கூட போடகூடாது என தர்ணா செய்வேன்..உண்ணா விரதம்லாம் இருக்க மாட்டேன் சார்!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by ராகவா Tue 12 Aug 2014 - 8:48

அருமையான பதிவு அண்ணா..அவசியமான பதிவு..

அக்கா..பயந்து உங்களுக்கு நன்றி சொல்லிவிட்டார்...
பாவம் அக்கா..
 ^_  ^_  ^_  ^_  ^_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by Nisha Tue 12 Aug 2014 - 8:50

ஹாஹா! பதில் பின்னுட்டம் இல்லையே ..வழமைபோல் எஸ்கேப் ஆகிட்டாரோ என நினைத்தேன்பா!

பரவாயில்லை! பிழைத்துக்குவிங்க.! )(( )(( )(( 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by Nisha Tue 12 Aug 2014 - 8:54

முடிக்கு டையிடுவது கொஞ்சம் டேஞ்சர் தான்! டையிடாவிட்டால் சைட் அடிக்க முடியாது என ராகவன் போல் வயதானவாலிபர்கள் எல்லாம் டை அடித்து தங்களை இளைமையாக காட்டுவதால் தான் இந்த டை விடயமே இப்படி ஆச்சோ என்னமோ?

இருந்தாலும் பார்த்து டை பூசுங்கங்கப்பா! அப்படி அவசியமாக பூசணும்னால் கறுப்பு டை அடிப்பதை விட கலர்கலரா அடிச்சால் இன்னும் மார்டனா தெரிவிங்கப்பா!

கறுப்பு கலர் சாயம் அலர்ஜியத்தான் தருதாம்..!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 8:57

அதனாலதான் நான் இன்னும் அத முயற்சிக்கல.

அஜீத் ஸ்டைல அப்படியே மெயிண்டன் பண்ணிட்டிருக்கேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by Nisha Tue 12 Aug 2014 - 9:00

அஜீத் ஸ்டைல்னால் எப்படிப்பா? மொட்டையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by ராகவா Tue 12 Aug 2014 - 9:02

நிஷா அக்கா...என்னை விட பெரிய தாத்தா,பாட்டி இருக்கும் போது எனக்கு தேவையில்லை அக்கா..

நான் இன்னும் இளமைதான்..உங்களுக்கும் ,நண்பன் தாத்தாவிற்கு கொஞ்சம் 
ஆலோசனை சொல்லுங்கள்..
நாங்க சைட் அடிக்க மாட்டேன் ..அப்படி இருந்தால் என் அண்ணா,அக்காவின் குழந்தைகள் இன்னும் வளரனும் ஆமா...(உங்களை சொன்னேன்)

அதனால் டையே நான் குப்பையில் போடுவேன் தவிர அடிக்க மாட்டேன்..
சரியாப்பா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 9:02

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! 429859-ajith-facebook-veeram


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by ராகவா Tue 12 Aug 2014 - 9:03

Nisha wrote:அஜீத் ஸ்டைல்னால் எப்படிப்பா? மொட்டையா?
சொட்டை....எப்படி ^_  ^_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by Nisha Tue 12 Aug 2014 - 9:12

ராகவா wrote:நிஷா அக்கா...என்னை விட பெரிய தாத்தா,பாட்டி இருக்கும் போது எனக்கு தேவையில்லை அக்கா..

நான் இன்னும் இளமைதான்..உங்களுக்கும் ,நண்பன் தாத்தாவிற்கு கொஞ்சம் 
ஆலோசனை சொல்லுங்கள்..
நாங்க சைட் அடிக்க மாட்டேன் ..அப்படி இருந்தால் என் அண்ணா,அக்காவின் குழந்தைகள் இன்னும் வளரனும் ஆமா...(உங்களை சொன்னேன்)

அதனால் டையே நான் குப்பையில் போடுவேன் தவிர அடிக்க மாட்டேன்..
சரியாப்பா..

டை அடிப்பதை விட மொட்டை அடிப்பது இலகு என முடிவெடுத்து விட்டதாக கேள்வி பட்டேனே ! அது நிஜம் இல்லையோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by ராகவா Tue 12 Aug 2014 - 9:14

இது தப்பான வதந்தி...யாரு சொல்லியிருப்பா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by Nisha Tue 12 Aug 2014 - 13:35

ahmad78 wrote:ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! 429859-ajith-facebook-veeram

இது நிஜமாக அஜீத்தின் தோற்றமா இல்லை மேக்கப்பா ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 13:44

இதான் அவருடைய தோற்றம் .

இப்படித்தான்பா நான் இருப்பேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by Nisha Tue 12 Aug 2014 - 13:50

அஸ்க்கு புஸ்க்கு தலை முடிவிடயத்தில் மட்டும் தானே சார்!

உங்க போட்டோ போடுங்க முஹைதீன் .. நாங்க பார்த்திட்டு அஜீத் மாதிரி இருக்கிங்களா இல்லையான்னு முடிவு செய்து சொல்வோம்.

நாங்க பெண்களே தைரியமா எங்க போட்டோ போடும் போது உங்களுக்கு என்னப்பா பயம்.. தைரியமா போடுங்கப்பா!

பானு நீங்களும் வந்து சொல்லுங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by பானுஷபானா Tue 12 Aug 2014 - 13:52

ஆமா ஆமா போடுங்க இல்லனா உங்க கூட டூஊஊஊஊஊஊஊஊஊ விட்டுருவோம் நிஜமாவே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by Nisha Tue 12 Aug 2014 - 13:56

ஆமாமாமமாமா ல்லை! நான் டூ மட்டுமல்ல தர்னாவும் செய்வேன்.. பானு உண்ணா விரதம் இருப்பாங்க! நண்பன் சார் மறியல் செய்வாங்க..

உங்க போட்டோ போடுங்க சாரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by பானுஷபானா Tue 12 Aug 2014 - 13:59

எனக்கு 60 வயசானாலும் தேவைப்படாது....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by ராகவா Tue 12 Aug 2014 - 20:58

Nisha wrote:ஆமாமாமமாமா ல்லை! நான் டூ மட்டுமல்ல  தர்னாவும் செய்வேன்.. பானு உண்ணா விரதம் இருப்பாங்க! நண்பன் சார் மறியல் செய்வாங்க..

உங்க போட்டோ போடுங்க சாரே!
என்னை சேர்க்கல நான் ஸ்கேப்.. *#  *#
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by Nisha Tue 12 Aug 2014 - 21:05

ஓஹோ நீங்கள் தான் நெட் காட் கட்டாச்சின்னு போய் விட்டீர்களேப்பா!

நண்பன் மறியல் செய்யும் போது நீங்கள் அவர் கூட சேர்ந்துக்கங்க. உங்களை எங்க கூட சேர்த்திட்டால் அப்புறம் சிக்கிரம் கட்சி மாறினாலும் மாறி விடுவிங்க. உங்களுக்கு உங்கள் நண்பன் அண்ணந்தான் சரி!

ஆனால் அதுக்கு வாய்ப்பில்லாமல் முஹைதீன் தன் படம் போட்டு கலக்கிட்டாரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by ராகவா Tue 12 Aug 2014 - 21:08

Nisha wrote:ஓஹோ நீங்கள் தான் நெட் காட் கட்டாச்சின்னு போய் விட்டீர்களேப்பா!

நண்பன் மறியல் செய்யும் போது நீங்கள் அவர் கூட சேர்ந்துக்கங்க. உங்களை எங்க கூட சேர்த்திட்டால் அப்புறம் சிக்கிரம் கட்சி மாறினாலும் மாறி விடுவிங்க. உங்களுக்கு உங்கள் நண்பன் அண்ணந்தான் சரி!

ஆனால் அதுக்கு வாய்ப்பில்லாமல் முஹைதீன் தன் படம் போட்டு கலக்கிட்டாரே!
பார்த்தேன் ரசித்தேன் ..இன்னும் போட சொல்வேன்..இன்னும் ஆயிரம் படங்கள் வருமா??...பாடலாக பாடுங்கள் நிஷா அக்கா..

அப்படியா..நான் இல்லாமா போயிவிட்டேன்..மறியலா.... *#
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்! Empty Re: ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum