சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்! Khan11

இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்!

4 posters

Go down

இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்! Empty இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்!

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 19:31

[size=32]லங்கையில் போர் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் தமிழ்மக்களுக்கு எந்த விமோசனமும் கிட்டவில்லை. [/size]
இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்! Proxy?url=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-7RWEiTWqhew%2FU_xgy4YfmDI%2FAAAAAAABcsM%2FRoEgISFRoFs%2Fs1600%2F46226525b0e13702c270d76f63529355e8ddff419fe4487115011d7407fb7ceb69400bc16ea240a18d3ef097503b6671994ced643b129bacbd22c563c4339aa2ec16422எனவே இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும் என்று பிரித்தானியத் தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து நேற்று திங்கட்கிழமை சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண. நிர்மலன் தெரிவித்தவை வருமாறு.. 
இலங்கையில் போர் முடிந்து 5 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் அங்கு இராணுவப் பிரசன்னம் குறைக்கப்படவில்லை. இன்றும் வன்கொடுமைகள், சித்திரவதைகள், கடத்தல்கள், அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. இதன்மூலம் இலங்கை அரசு தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்க விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. 
எனவே இலங்கைத் தமிழர்களது பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு இந்திய அரசு உதவவேண்டும் என்றார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்! Empty Re: இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்!

Post by rammalar Tue 26 Aug 2014 - 19:35

பொது பிரச்சனைகளுக்கு அரசியல் கட்சிகள்
ஒற்றுமையுடன் குரல் கொடுத்தால் எதுவும்
சாத்தியம்...
-
நம்பிக்கை வைப்போம்...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24086
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்! Empty Re: இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்!

Post by Nisha Tue 26 Aug 2014 - 19:37

rammalar wrote:பொது பிரச்சனைகளுக்கு அரசியல் கட்சிகள்
ஒற்றுமையுடன் குரல் கொடுத்தால் எதுவும்
சாத்தியம்...
-
நம்பிக்கை வைப்போம்...

சாத்தியமில்லை என்பதன் மேல் நம்பிக்கை வைத்தென்ன தான் ஆகிடும்.

ஒற்றுமை ? அது எங்கே என்ன விலைக்கு கிடைக்கும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்! Empty Re: இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்!

Post by நண்பன் Tue 26 Aug 2014 - 19:39

முடிவில்லாத் தொடர்
விடியலை நோக்கி நாம் )*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்! Empty Re: இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்!

Post by நண்பன் Tue 26 Aug 2014 - 19:41

Nisha wrote:
rammalar wrote:பொது பிரச்சனைகளுக்கு அரசியல் கட்சிகள்
ஒற்றுமையுடன் குரல் கொடுத்தால் எதுவும்
சாத்தியம்...
-
நம்பிக்கை வைப்போம்...

சாத்தியமில்லை என்பதன் மேல் நம்பிக்கை வைத்தென்ன  தான் ஆகிடும்.

ஒற்றுமை ? அது எங்கே என்ன விலைக்கு கிடைக்கும்
உண்மைதான் ஒற்றுமை இம்மையின் காரணம்தான் இப்படி நாம் மீண்டும் மீண்டும் நசுக்கப்படுகிறோம் _*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்! Empty Re: இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு விசேட பிரதிநிதியை நியமிக்க இந்தியா தீர்மானம் _
»  பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”
»  இலங்கைப் போர்க்குற்றவாளிகள் 73 பேர் பிரித்தானியாவில் தஞ்சம் - கார்டியன் செய்தியால் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum