சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

அம்மா -கடுகு கவிதை  Khan11

அம்மா -கடுகு கவிதை

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அம்மா -கடுகு கவிதை  Empty அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 8 Sep 2014 - 8:25

அம்மா -கடுகு கவிதை  165466_117499668390058_891094412_n

யார் சொன்னது ...?
கூப்பிட்ட குரலுக்கு ...
கடவுள் வராது என்று ...?
கூப்பிட்டு பார் உன் 
அம்மாவை  ......!!!

அம்மா 
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 8 Sep 2014 - 8:30

அம்மா -கடுகு கவிதை  522518_116726631800695_994794639_n

துன்பம் வரும் போது 
இறைவனை நாடுகிறோம் 
அழைக்கிறோம் ....!!!
சிறு முள்ளு குற்றிய ..
நொடியில் அழைக்கிறோம்
அம்மாவையே ....!!!

அம்மா 
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 8 Sep 2014 - 8:55

எவராலும் முடியாது ..
நொடிக்கு நொடி என்ன ...
தேவை என்பதை...
உணரும் மனோ தத்துவ ..
ஞானதன்மை ...!!!

அம்மா 
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by நண்பன் Mon 8 Sep 2014 - 9:10

கே.இனியவன் wrote:யார் சொன்னது ...?
கூப்பிட்ட குரலுக்கு ...
கடவுள் வராது என்று ...?
கூப்பிட்டு பார் உன் 
அம்மாவை  ......!!!

அம்மா 
கடுகு கவிதை
அம்மா அம்மா அம்மா 
இந்தக் கவிதையைப் படிக்கும் போது
எனக்கும் என் அம்மா ஞாபகம் அதிகமாகவே வந்து விட்டது
அம்மம்மம்மா உனைப் போலே
ஒரு தெய்வம் இங்கேதுமில்லை அமுதே
அன்புக்கெல்லாம் உனைப் போலே
ஒரு கோயில் எங்கேயுமில்லை அழகே
நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும்
உனையே நினைத்திருக்கும் ஓ ஓ 
அம்மா என் அம்மா
என்னைப் பெத்த கமலம்மா
அம்மா அம்மா அம்மா என் அம்மா
கண்ணில் உந்தன் கனவம்மா
அம்மா  அம்மா

சும்மாவா சொன்னார்கள் 
நேரில் நின்று வணங்கும் தெய்வம்
பெற்ற தாய்தானே அன்றி வேறில்லை
தாய் என்றால என் மனதில் தனி மரியாதை
சிறப்பாக தொடங்கியுள்ளீர்கள் 
என் மரியாதைக்குரிய கவிஞரே
தொடருங்கள் 
நன்றியுடன் நண்பன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 8 Sep 2014 - 9:18

பிறந்தபோது... 
ஈரத்துடன் பார்த்த ...
முகத்தையே - இறந்து ...
கிடக்கும் போது இதே ...
முகமாக பார்க்கும் ...
ஒரே -ஜீவன் - அம்மா ....!!!

அம்மா 
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by நண்பன் Mon 8 Sep 2014 - 9:21

காதலிக்கு கவிதை எழுதினீர்கள்
அதில் அதிகம் பொய்யும் கற்பனையும்
நிறைந்துள்ளது என்றாலும் ரசித்தேன்
உங்கள் கவிதையை காதலியும் ரசித்திருப்பாள்
சில பக்கங்கள் எழுதினீர்கள் 

ஆனால் நீங்கள் அம்மா என்று தொடங்கிய
இந்த கவிதை வரிளை முடிக்க பல காலம் செல்லும்
எவ்வளவுதான் எழுதினாலும் 
மடிக்வும் மனம் வராது முடிக்கவும் மனம் வராது
அம்மா என்ற அந்த ஒரு வார்த்தைக்கு 
கடல் நீரையும் மையாக்கினாலும் எழுதித் தீராது
எழுதுங்கள் உயிரோட்டமுள்ள உங்கள் வரிகளை

நன்றியுடன் நண்பன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 8 Sep 2014 - 9:31

நண்பன் wrote:காதலிக்கு கவிதை எழுதினீர்கள்
அதில் அதிகம் பொய்யும் கற்பனையும்
நிறைந்துள்ளது என்றாலும் ரசித்தேன்
உங்கள் கவிதையை காதலியும் ரசித்திருப்பாள்
சில பக்கங்கள் எழுதினீர்கள் 

ஆனால் நீங்கள் அம்மா என்று தொடங்கிய
இந்த கவிதை வரிளை முடிக்க பல காலம் செல்லும்
எவ்வளவுதான் எழுதினாலும் 
மடிக்வும் மனம் வராது முடிக்கவும் மனம் வராது
அம்மா என்ற அந்த ஒரு வார்த்தைக்கு 
கடல் நீரையும் மையாக்கினாலும் எழுதித் தீராது
எழுதுங்கள் உயிரோட்டமுள்ள உங்கள் வரிகளை

நன்றியுடன் நண்பன்..
சரியாக சொன்னீர்கள் .....
கவிதைக்கு கற்பனை தேவை 
அதில் பொய்யும் தேவை ...

அம்மா ......

முடியவில்லை நண்பரே 
கண்கள் சத்தியமாக நிரம்பி 
விட்டது என்ன சொல்ல அம்மா 
என்பதற்கு ....

ஒரு சடப்பொருள் தான் கணணி 
அதை பார்த்து அழுதுகொண்டிருக்கிறேன் 
அதில் மறைந்த என் அம்மாவை பார்த்து 

எனக்கு சிறு வயதில் இருந்தே முதியோரை நன்றாக 
பிடிக்கும் இப்போ பார்க்கும் எல்லா முதுமை தாயும் 
மறைந்த அம்மா தான் ..

முடியவில்லை தொடர ..........
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by நண்பன் Mon 8 Sep 2014 - 9:36

கே.இனியவன் wrote:
நண்பன் wrote:காதலிக்கு கவிதை எழுதினீர்கள்
அதில் அதிகம் பொய்யும் கற்பனையும்
நிறைந்துள்ளது என்றாலும் ரசித்தேன்
உங்கள் கவிதையை காதலியும் ரசித்திருப்பாள்
சில பக்கங்கள் எழுதினீர்கள் 

ஆனால் நீங்கள் அம்மா என்று தொடங்கிய
இந்த கவிதை வரிளை முடிக்க பல காலம் செல்லும்
எவ்வளவுதான் எழுதினாலும் 
மடிக்வும் மனம் வராது முடிக்கவும் மனம் வராது
அம்மா என்ற அந்த ஒரு வார்த்தைக்கு 
கடல் நீரையும் மையாக்கினாலும் எழுதித் தீராது
எழுதுங்கள் உயிரோட்டமுள்ள உங்கள் வரிகளை

நன்றியுடன் நண்பன்..
சரியாக சொன்னீர்கள் .....
கவிதைக்கு கற்பனை தேவை 
அதில் பொய்யும் தேவை ...

அம்மா ......

முடியவில்லை நண்பரே 
கண்கள் சத்தியமாக நிரம்பி 
விட்டது என்ன சொல்ல அம்மா 
என்பதற்கு ....

ஒரு சடப்பொருள் தான் கணணி 
அதை பார்த்து அழுதுகொண்டிருக்கிறேன் 
அதில் மறைந்த என் அம்மாவை பார்த்து 

எனக்கு சிறு வயதில் இருந்தே முதியோரை நன்றாக 
பிடிக்கும் இப்போ பார்க்கும் எல்லா முதுமை தாயும் 
மறைந்த அம்மா தான் ..

முடியவில்லை தொடர ..........

உங்களை நினைத்துப் பெருமைப் படுகிறேன்
உங்களோடு பளகும் இந்தத் தருணத்தை நான் தவமான நினைக்கிறேன்
சந்தோசமாக உள்ளது 

அம்மா என்று பொதுவாக என் தாய் என்றில்லை பொதுவாக அம்மா என்று என் மனது எண்ணினாலே என் கண் கலங்கி விடும் அம்மா என்றால் எனக்கு உயிர் மாதிரி 
தாயைச் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
எவ்வளவு உண்மையான வரிகள் இவைகள் )( )( ~/ ~/
மாறா அன்புடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 8 Sep 2014 - 9:40

உயிருடன் ...
இருக்கின்ற போது மட்டும் ...
அழைப்பதில்லை ...
அம்மா ....!!!

மறைந்து பல ஆண்டுகள் 
ஆனாலும் இன்பத்துக்கும் 
துன்பத்துக்கும் அழைக்கும் 
உடன் சொல் ....
ஒரே உலக சொல் -அம்மா ....!!!

அம்மா 
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 8 Sep 2014 - 9:47

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:
நண்பன் wrote:காதலிக்கு கவிதை எழுதினீர்கள்
அதில் அதிகம் பொய்யும் கற்பனையும்
நிறைந்துள்ளது என்றாலும் ரசித்தேன்
உங்கள் கவிதையை காதலியும் ரசித்திருப்பாள்
சில பக்கங்கள் எழுதினீர்கள் 

ஆனால் நீங்கள் அம்மா என்று தொடங்கிய
இந்த கவிதை வரிளை முடிக்க பல காலம் செல்லும்
எவ்வளவுதான் எழுதினாலும் 
மடிக்வும் மனம் வராது முடிக்கவும் மனம் வராது
அம்மா என்ற அந்த ஒரு வார்த்தைக்கு 
கடல் நீரையும் மையாக்கினாலும் எழுதித் தீராது
எழுதுங்கள் உயிரோட்டமுள்ள உங்கள் வரிகளை

நன்றியுடன் நண்பன்..
சரியாக சொன்னீர்கள் .....
கவிதைக்கு கற்பனை தேவை 
அதில் பொய்யும் தேவை ...

அம்மா ......

முடியவில்லை நண்பரே 
கண்கள் சத்தியமாக நிரம்பி 
விட்டது என்ன சொல்ல அம்மா 
என்பதற்கு ....

ஒரு சடப்பொருள் தான் கணணி 
அதை பார்த்து அழுதுகொண்டிருக்கிறேன் 
அதில் மறைந்த என் அம்மாவை பார்த்து 

எனக்கு சிறு வயதில் இருந்தே முதியோரை நன்றாக 
பிடிக்கும் இப்போ பார்க்கும் எல்லா முதுமை தாயும் 
மறைந்த அம்மா தான் ..

முடியவில்லை தொடர ..........

உங்களை நினைத்துப் பெருமைப் படுகிறேன்
உங்களோடு பளகும் இந்தத் தருணத்தை நான் தவமான நினைக்கிறேன்
சந்தோசமாக உள்ளது 

அம்மா என்று பொதுவாக என் தாய் என்றில்லை பொதுவாக அம்மா என்று என் மனது எண்ணினாலே என் கண் கலங்கி விடும் அம்மா என்றால் எனக்கு உயிர் மாதிரி 
தாயைச் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
எவ்வளவு உண்மையான வரிகள் இவைகள் )( )( ~/ ~/
மாறா அன்புடன் நண்பன்
அருமையான கருத்தை சொன்னீர்கள் 
தாய்க்கும்  அம்மாவுக்கும் உள்ள சிறு வேறுபாட்டை 
அம்மா பொது சொல் 
யாரையும் அழைக்கலாம் 
அருமை அற்புதம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 8 Sep 2014 - 9:55

நினைத்தவுடன் கண்ணீரை 
வரவைக்கும் ஒவ்வொருவரின் 
ஜீவனும் அம்மாதான் ....!!!
உடலின் 
ஒவ்வொரு அணுவும் 
துடிப்பது அம்மாவுக்கே ....!!!

அம்மா 
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by பானுஷபானா Mon 8 Sep 2014 - 14:02

சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 8 Sep 2014 - 15:13

மிக்க நன்றி பொருத்தமான படங்களை போட்டமைக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 30 Sep 2014 - 15:41

மூச்சு மூன்றெழுத்து ...
அம்மா மூன்றெழுத்து ....
மூச்சை விட உயர்ந்தது ..
அம்மா என்ற தெய்வம்
மூச்சு தந்தது அம்மா.....!!!
+
+
அம்மா
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 3 Apr 2015 - 4:17

கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 3 Apr 2015 - 4:27

இந்த உலகு புவி சுற்றால்...
இயங்க வில்லை -தாயின்  ..
தூய அன்பால் சுற்றுகிறது ...
தாயின் தூய அன்பில்லை....
என்றால் இந்த புவியிருந்து ...
என்னபயன் ....?
புவி இருக்கத்தான் முடியுமா ...?
+
+
அம்மா 
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 3 Apr 2015 - 7:31

கருவில் இருந்து பிறக்கும் ....
ஒவ்வொருவனும் கவிஞன்....
கவிஞன் ஒவ்வொருவனின் ...
முதல் வரி - அம்மா ..!!!
அதனால் தான் தாயின் ..
அன்பைப்போல் எனக்கு ...
கவிதையும் சுரக்கிறது ....!!!
+
அம்மா 
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 3 Apr 2015 - 7:44

என் 
வீட்டில் இரண்டு குழந்தைகள் ....
வாழ ஆரம்பிக்கும் கை குழந்தை...
வாழ்ந்து முடிக்கும் வயது குழந்தை ...
எனக்கும் இரு கடமை ....
பெற்றதுக்காக  இருக்கிறேன் ...
பெற்றவளுக்காக இருக்கிறேன் ...
+
அம்மா 
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 3 Apr 2015 - 7:59

ஆயிரம் 
கைகள் ஆயிரம் 
காரணங்களுக்காக 
என்னை அணைத்தன ....
தாயே உன்னை நான் 
அணைக்கும் போதும் ...
நீ என்னை அணைத்த போதும் ...
கிடைத்த சுகமோ சுகம் ....!!!
+
அம்மா 
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by நண்பன் Sat 4 Apr 2015 - 11:33

கவிப்புயல் இனியவன் wrote:இந்த உலகு புவி சுற்றால்...
இயங்க வில்லை -தாயின்  ..
தூய அன்பால் சுற்றுகிறது ...
தாயின் தூய அன்பில்லை....
என்றால் இந்த புவியிருந்து ...
என்னபயன் ....?
புவி இருக்கத்தான் முடியுமா ...?
+
+
அம்மா 
கடுகு கவிதை

மிக மிக உண்மை சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 13 Apr 2015 - 16:39

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:இந்த உலகு புவி சுற்றால்...
இயங்க வில்லை -தாயின்  ..
தூய அன்பால் சுற்றுகிறது ...
தாயின் தூய அன்பில்லை....
என்றால் இந்த புவியிருந்து ...
என்னபயன் ....?
புவி இருக்கத்தான் முடியுமா ...?
+
+
அம்மா 
கடுகு கவிதை

மிக மிக உண்மை சியர்ஸ்
மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 14 May 2015 - 7:22

கருத்துகளுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 14 May 2015 - 7:44

திரு வாசகம் போதாது ...
தாயே உன்னை பற்றி ...
எழுத பெரு வாசகம் ....
வேண்டும் ....!!!
+
அம்மா 
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 14 May 2015 - 7:52

அம்மா ....
வீட்டின் சூரியன் 
துணை கோளான ...
அப்பா இயங்கவும் ...
நட்சத்திரங்கள் 
பிள்ளைகள் மினுங்கவும் ...
அம்மாவே ஒளி ...!!!
+
அம்மா 
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 14 May 2015 - 8:00

கூடி 
சாப்பிடுமாம் ....
காக்காய் ....!!!
தான் 
சாப்பிடாமல் ...
ஊட்டி விடுமாம் ...
தாய் ....!!!
+
அம்மா 
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா -கடுகு கவிதை  Empty Re: அம்மா -கடுகு கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum