சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Thu 20 Jun 2024 - 4:21

» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Thu 20 Jun 2024 - 4:14

கடலின் கீழ் இருக்கும் திருகோணமலை கோணேஸ்வர பழைய இந்துக் கோவில், Khan11

கடலின் கீழ் இருக்கும் திருகோணமலை கோணேஸ்வர பழைய இந்துக் கோவில்,

3 posters

Go down

கடலின் கீழ் இருக்கும் திருகோணமலை கோணேஸ்வர பழைய இந்துக் கோவில், Empty கடலின் கீழ் இருக்கும் திருகோணமலை கோணேஸ்வர பழைய இந்துக் கோவில்,

Post by Nisha Mon 15 Sep 2014 - 1:15

திருகோணமலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல் பெற்ற திருத்தளங்களுள் ஒன்றான திருக்கோணோஸ்வரர் இந்து ஆலயம் உள்ளது இது இலங்கை வரலாற்றில் தமிழர் மற்றும் இந்துக்களின் பழமைக்கு ஆதாரமாக உள்ளதாக பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் இராவண வெட்டும் இன்று வரை பலரால் அவதானிக்கப் படுவதுடன் ஆழ்கடலில் புதிதாக படகுகளை எடுப்பவர்கள் வழிபட்டு தங்கள் தொழில்களைத் தொடங்குவதும் ஒரு மரபாக உள்ளது இந்தச் சூழலில் இப் பகுதியில் கடலின் கீழ் கோணேஸ்வரர் பழைமையான இந்துக் கோயிலும் இருப்பதாக சமகால ஆய்வுகளில் வெளியாகியுள்ளது. - கடலின் கீழ் இருக்கும் திருகோணமலை கோணேஸ்வர பழைய இந்துக் கோவில், Koneswaram1






canadamirror


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கடலின் கீழ் இருக்கும் திருகோணமலை கோணேஸ்வர பழைய இந்துக் கோவில், Empty Re: கடலின் கீழ் இருக்கும் திருகோணமலை கோணேஸ்வர பழைய இந்துக் கோவில்,

Post by நண்பன் Mon 15 Sep 2014 - 8:06

கடலுக்கடியில் முருகன் பிள்ளையார் சிலைகள் உள்ளது ஆச்சர்யமாக உள்ளது இது எப்படி ?

முன்பு வெளியில் இருந்த நிலத்தை கடல் சூழ்ந்துள்ளதா?

இன்னும் தகவல் அறிய ஆவல்
நன்றி அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடலின் கீழ் இருக்கும் திருகோணமலை கோணேஸ்வர பழைய இந்துக் கோவில், Empty Re: கடலின் கீழ் இருக்கும் திருகோணமலை கோணேஸ்வர பழைய இந்துக் கோவில்,

Post by பானுஷபானா Mon 15 Sep 2014 - 11:34

*_ *_ *_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கடலின் கீழ் இருக்கும் திருகோணமலை கோணேஸ்வர பழைய இந்துக் கோவில், Empty Re: கடலின் கீழ் இருக்கும் திருகோணமலை கோணேஸ்வர பழைய இந்துக் கோவில்,

Post by Nisha Mon 15 Sep 2014 - 14:26

நண்பன் wrote:கடலுக்கடியில் முருகன் பிள்ளையார் சிலைகள் உள்ளது ஆச்சர்யமாக உள்ளது இது எப்படி ?

முன்பு வெளியில் இருந்த நிலத்தை கடல் சூழ்ந்துள்ளதா?

இன்னும் தகவல் அறிய ஆவல்
நன்றி அக்கா

ஆமாம இந்தியாவிலும் குமரிகண்டம் இப்படித்தானே கடலுக்கடியில் மறைந்து போனது.,

இங்கும் அப்படி நடந்திருக்கலாம்!

இந்த திருக்கோணஸ்வரர் கோயிலும் அதை சூழ உள்ள இடமும் எனக்கு ரெம்ப பிடித்த இடம். என் அம்மப்பாவின் ஊரும் இதுதான். அவர்களும் கோயில் உரித்துக்குரியவர்கள் தான். கோயிலோடு ஒட்டிய பகுதிகளில் தான் என் இரு மாமாவின் குடும்பம் வசிக்கின்றது. அம்மா வழி அண்ணன்களான மாமாக்களில் தொழிலே வேளாண்மை தான் .

நான் சுவிஸ் வரமுன் சில மாதம் இங்கே மாமா வீட்டில் சென்று தங்கி இருக்கின்றேன். மகாவலி ஆற்று நீரில் குளித்தும் இருக்கின்றேன். மாமா வீட்டில் கிணறு இருந்தாலும் அங்கே யாரும் கிணற்றில் குளிப்பதில்லை. தினம் ஆற்றில் தான் குளிப்பார்கள். பெண்கள் தவிர்க்க முடியாத சில நாட்கள் தவிர மீதி நாட்கள் துணி துவைப்பது குளிப்பது எல்லாம் ஓடும் மகாவலி நதியில் தான். கூடவே எருமை மாடுகளும் நீந்தும். வயல் வெளி என்பதால் நிரம்ப எருமைகளை காணலாம்.

இன்ம இனத்தோடு சேர்ந்து குளிப்போம்ல!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கடலின் கீழ் இருக்கும் திருகோணமலை கோணேஸ்வர பழைய இந்துக் கோவில், Empty Re: கடலின் கீழ் இருக்கும் திருகோணமலை கோணேஸ்வர பழைய இந்துக் கோவில்,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அப்பாடா! பழைய மாவும் பழைய குழம்பும் காலியாயிடுச்சி...!!
» ஜெ. இருக்குமிடத்தில் செருப்பு அணியாத அமைச்சர்-கேட்டால் 'அம்மா' இருக்குமிடம் கோவில் என்கிறார்!
» நவ நாகரிக ஆடைக் கண்காட்சியில் இந்துக் கடவுளர்களுக்கு அவமானம்
» பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு அருகில் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் சடலமாக மீட்பு!
» கடலின் அதிசயங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum