சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Khan11

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

+5
பானுஷபானா
ahmad78
தினா
நண்பன்
சுறா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by சுறா Tue 23 Sep 2014 - 6:19

அன்புள்ள சேனைகளே!

வணக்கம்

சேனைக்கு நான் புதிதானவன் அல்ல, ஏற்கெனவே தம்பியாக இங்கு வாழ்ந்துக்கொண்டிருந்தேன். பிறகு நேரமின்மையால் இங்கு வர இயலவில்லை. 

நேற்று எனது ஆருயிர் தோழியான நிஷா அவர்களின் அழைப்பை ஏற்று மீண்டும் இங்கு வந்துள்ளேன்.  தம்பியாவது தும்பியாவது இனி இந்த சுறாவின் சேட்டைகள் அதிகம் இருக்கும்.  

இப்ப குட்டி சுறாவாக இருக்கிறேன். எனக்கு உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் தேவை.

அன்புடன்
சுறா
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by நண்பன் Tue 23 Sep 2014 - 7:48

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Welcom11

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by தினா Tue 23 Sep 2014 - 7:49

இனிய வரவேற்புகள். :)

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by நண்பன் Tue 23 Sep 2014 - 7:50

தம்பி சுறாவாக மாறியுள்ளீர்கள்..!
வாருங்கள் மீண்டும் உங்களை வரவேற்கிறோம் சேனையின் சார்பாக மீண்டும் சேனையில் உங்கள் ஆடல் பாடல் அட்டகாசங்கள் தொடரட்டும்
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by ahmad78 Tue 23 Sep 2014 - 8:11

இனிய வரவேற்புக்கள்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by நண்பன் Tue 23 Sep 2014 - 8:29

எங்கிருந்துதான் கண்டு பிடிப்பதோ தெரியாது முகப்பு அவதார்
தம்பியாக இருந்த போது
அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் 1997-54

சுறவாக இருக்கும் போது...!

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் 2542-5

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by பானுஷபானா Tue 23 Sep 2014 - 9:45

வாங்கண்ணா சுறாண்ணா :flower: :flower:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by Nisha Tue 23 Sep 2014 - 10:42

ஹாஹா! 

வருக வருக அசுர மகாப்பிரபுவான என் இனியவரே! 

உங்களுக்கு நான் ஆருயிர் தோழியா?  அதுக்கு அர்த்தம் என்னன்னாச்சும்தெரியுமா?  வருஷத்தில் நாலு தடவை  ஜிமெயிலில்வந்து   ஹாய் அத்தை,  ஹாய் பாட்டி  நலமா என கேட்டு விட்டு எஸ்கேப் ஆகும்  உங்களுக்கு நான் தோழியா? (_(_(_

அப்புறம் நீங்கள் குட்டி சுறாவா?  திமிங்கிலமாச்சே! பாவம் என் தம்பிங்க.. அவங்களை சுறா கிறா என சொல்லி பயங்காட்டாமல் ஒழுங்கா வாங்க! 

எனக்கு இங்கே தம்பியும் தும்பியும் இருக்காங்கப்பூ!)(()(()((

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by Nisha Tue 23 Sep 2014 - 10:44

பானுஷபானா wrote:வாங்கண்ணா சுறாண்ணா :flower: :flower:

பானு இவர் யாருன்னு கண்டு பிடித்தால் அவரே  ஹோட்டல் அம்பர்லாவில்  அதுதானே  சுறா சார்’’’ பிரியாணி விருந்து  தருவார் பானுவோய்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by பானுஷபானா Tue 23 Sep 2014 - 10:58

Nisha wrote:
பானுஷபானா wrote:வாங்கண்ணா சுறாண்ணா :flower: :flower:

பானு இவர் யாருன்னு கண்டு பிடித்தால் அவரே  ஹோட்டல் அம்பர்லாவில்  அதுதானே  சுறா சார்’’’ பிரியாணி விருந்து  தருவார் பானுவோய்!

ஹா ஹா நான் தம்பியா இருக்கும்போதே கண்டுபிடிச்சிட்டேனாக்கும் கேட்டுப் பாருங்க தம்பியண்ணாவ.

இப்பவும் தெரியும் அப்போ 2 பிரியாணி கிடைக்குமா i*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by Nisha Tue 23 Sep 2014 - 11:04

ஹாஹா!  அப்படின்னால் தம்பி யார் இந்த அண்ணாத்தே என்பது கரெக்ட் தானா? 

அது தான் தம்பியாய்  உங்க அறிமுகப்பதிவில் வந்து சாட்டை வீசி சேட்டை விட்டாரோ?

வரட்டும் என்னன்னு கேட்போம்!{_

Post by Nisha Tue 23 Sep 2014 - 11:07

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:வாங்கண்ணா சுறாண்ணா :flower: :flower:

பானு இவர் யாருன்னு கண்டு பிடித்தால் அவரே  ஹோட்டல் அம்பர்லாவில்  அதுதானே  சுறா சார்’’’ பிரியாணி விருந்து  தருவார் பானுவோய்!

ஹா ஹா நான் தம்பியா இருக்கும்போதே கண்டுபிடிச்சிட்டேனாக்கும் கேட்டுப் பாருங்க தம்பியண்ணாவ.

இப்பவும் தெரியும் அப்போ 2 பிரியாணி கிடைக்குமா i*
என்னோட பங்கையும் சேர்த்து வாங்கிக்கங்க பானு!

நான் அடுத்த வருடம் வந்து  மீதியை வாங்கிக்குவேனாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by பானுஷபானா Tue 23 Sep 2014 - 11:17

Nisha wrote:ஹாஹா!  அப்படின்னால் தம்பி யார் இந்த அண்ணாத்தே என்பது கரெக்ட் தானா? 
அது தான் தம்பியாய்  உங்க அறிமுகப்பதிவில் வந்து சாட்டை வீசி சேட்டை விட்டாரோ?
வரட்டும் என்னன்னு கேட்போம்!{_

ஆமா நிஷா என் அறிமுகப் பகுதியில வரவங்க என்னைத் தெரிந்தவங்களாத் தானே இருக்கனும். இல்லனா பானுவை கலாய்க்க தில்லு வேணூமே *#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by Nisha Tue 23 Sep 2014 - 11:19

ஹாஹா பானு நீங்க தில்லு என சொல்ல அவர் கில்லி என இன்னொரு பெயரில் வந்தாலும் வருவார். கவனம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by பானுஷபானா Tue 23 Sep 2014 - 11:22

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:வாங்கண்ணா சுறாண்ணா :flower: :flower:

பானு இவர் யாருன்னு கண்டு பிடித்தால் அவரே  ஹோட்டல் அம்பர்லாவில்  அதுதானே  சுறா சார்’’’ பிரியாணி விருந்து  தருவார் பானுவோய்!

ஹா ஹா நான் தம்பியா இருக்கும்போதே கண்டுபிடிச்சிட்டேனாக்கும் கேட்டுப் பாருங்க தம்பியண்ணாவ.

இப்பவும் தெரியும் அப்போ 2 பிரியாணி கிடைக்குமா i*
என்னோட பங்கையும் சேர்த்து வாங்கிக்கங்க பானு!

நான் அடுத்த வருடம் வந்து  மீதியை வாங்கிக்குவேனாம்!

அடுத்த வருசம் வாங்கிக்குறதுக்குள்ள காலியாகிடுமே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by Nisha Tue 23 Sep 2014 - 11:36

அதெல்லாம் அவர் பெண்ணிடம்  சொல்லி புதிதாகவே விருந்து வைக்க சொல்ல சொல்லிரலாம். நீங்களும் அப்பவும் வந்து பிரியாணி சாப்பிட்டுக்கலாம். 

இல்லாட்டில் அவர் ஸ்கூல் முன்னால்  உட்கார்ந்து உண்ணும் விரதம் ஆரம்பிச்சிரவேண்டியது தான்!i*i*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by பானுஷபானா Tue 23 Sep 2014 - 12:05

Nisha wrote:அதெல்லாம் அவர் பெண்ணிடம்  சொல்லி புதிதாகவே விருந்து வைக்க சொல்ல சொல்லிரலாம். நீங்களும் அப்பவும் வந்து பிரியாணி சாப்பிட்டுக்கலாம். 

இல்லாட்டில் அவர் ஸ்கூல் முன்னால்  உட்கார்ந்து உண்ணும் விரதம் ஆரம்பிச்சிரவேண்டியது தான்!i*i*

ம்ம்ம் நல்ல ஐடியா நீங்க போகும்போது என்னையும் கூட்டிப் போங்க :cheers:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by சுறா Tue 23 Sep 2014 - 14:06

அடடா இரண்டு அக்காக்களும் நம்மள வச்சி பிரியாணி பண்ணிக்கிட்டு இருக்காங்களே!... நான் தான் ஆடா சிக்கிட்டேனா! 

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Img_6898

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by Nisha Tue 23 Sep 2014 - 14:17

ஆடா?

அக்காவா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by சுறா Tue 23 Sep 2014 - 14:21

Nisha wrote:ஆடா?

அக்காவா?

பிரியாணி கொடுத்தாச்சி இனி கலாய்க்க கூடாது டீலா? (_ (_
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by ahmad78 Tue 23 Sep 2014 - 14:22

இல்லாட்டில் அவர் ஸ்கூல் முன்னால்  உட்கார்ந்து உண்ணும் விரதம் ஆரம்பிச்சிரவேண்டியது தான்!i*அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் 162318

இந்த விரதத்திற்கு நானும் வர்றேன்பா. இது எனக்கு பிடிச்சிருக்கு.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by Nisha Tue 23 Sep 2014 - 14:24

ஒழுங்கு மரியாதையா ஒவ்வொருத்தர் வரவேற்புக்கும் பின்னூட்டம் கொடுங்க.. கூடவே  என் கேள்விக்கு பதில் சொல்லுங்க.. நான் எப்போதிருந்து ஆருயிர் கோழியானேனாம்?

ஏப்ரலில் சாப்பிட்ட கோழிக்காலும், கேக்கும் ருசியாய் இருந்தது என  செப்டம்பர் 20  ம் திகதி வந்து பதில் சொல்லும் ஆட்கள் எல்லாம் எனக்கு பிரெண்டு கிடையாது.

அப்பப்ப வந்து மெயிலில் ஹாய் அத்தை, ஹாய் பாட்டி என கிண்டல் சொல்லும் யாரையும் எனக்கு தெரியாது.

Last edited by Nisha on Tue 23 Sep 2014 - 14:25; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by சுறா Tue 23 Sep 2014 - 14:24

ahmad78 wrote:
இல்லாட்டில் அவர் ஸ்கூல் முன்னால்  உட்கார்ந்து உண்ணும் விரதம் ஆரம்பிச்சிரவேண்டியது தான்!i*அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் 162318

இந்த விரதத்திற்கு நானும் வர்றேன்பா. இது எனக்கு பிடிச்சிருக்கு.

மறக்காம எனக்கு ஒரு இடம் பிடிச்சி வையுங்க அண்ணே  !_
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by Nisha Tue 23 Sep 2014 - 14:27

சுறா wrote:
ahmad78 wrote:
இல்லாட்டில் அவர் ஸ்கூல் முன்னால்  உட்கார்ந்து உண்ணும் விரதம் ஆரம்பிச்சிரவேண்டியது தான்!i*அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் 162318

இந்த விரதத்திற்கு நானும் வர்றேன்பா. இது எனக்கு பிடிச்சிருக்கு.

மறக்காம எனக்கு ஒரு இடம் பிடிச்சி வையுங்க அண்ணே  !_

முஹைதீன் நீங்க ரெம்ப நல்ல பிரெண்டு ஆச்சே! அப்பப்ப காலை வாரினாலும். எஸ்கேப் ஆகினாலும் நாள் கணக்கில் தான் எஸ்கேப் ஆகுவிங்க..

இந்த அசுரமகாப்பிரபு இருக்காரே இவர் மாசக்கணக்கில் , வருடக்கண்க்கில் எஸ்கேப் ஆகும் ஜாதிப்பா! (_ (_

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் Empty Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum