சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 8:12 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 2:09 pm

» மருந்து
by rammalar Today at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm

கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு Khan11

கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு

2 posters

Go down

கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு Empty கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு

Post by ahmad78 Wed Oct 08, 2014 2:07 pm

கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு Ht2899
உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்க வழக்கங்களும் தான் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும்.  இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை  யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும்.  சிலர் உடல் எடையை குறைப்பதற்கு டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற் கொள்வார்கள். இதனால் மட்டும் உடல் எடை குறையாது. எப்போதும் ஒரே  மாதிரி யான செயல்களையும், உணவு பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

ஒருசில உணவுகளை சாப்பிடுவதால் தொப்பை ஏற்படுகிறது. அதேபோல் தொப்பையை குறைக்கவும் ஒருசில உணவுகள் உள்ளன.

க்ரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட் கள் மட்டுமின்றி, கொழுப்புகளை கரைக்கும் பொருட்களும் உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க தின மும்  காலையில் க்ரீன் டீயை குடித்து வர வேண்டும்.

பீன்ஸ் வகைகளில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உடலில் உள்ள டாக்ஸின்களை (வேதிப்பொருள்)  வெளி யேற்றுவதோடு, தேவையற்ற கொழுப்புக் களையும் கரைத்துவிடும்.  இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசி எடுக்காது.

ஆப்பிளில் உள்ள பெக்டின் எனும் பொருள், உடலில் இருந்து தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றிவிடும். இதனால் தினமும் ஒரு ஆப்பிள்  சாப்பிட்டு வர, தொப்பையும் குறையும்.

காய்கறிகளில் ப்ராக்கோலி, காலிஃப்ள வர் மற்றும் முட்டைகோஸ் போன்ற பச்சை காய்கறிகளில் அதிக அளவில் கால்சியம் மற்றும் வைட்டமின் ‘சி‘  உள்ளது. வைட்டமின் ‘சி‘ சத்தானது கொழுப்புகளை கரைக்கக்கூடியது. மேலும் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், கொழுப்புகள் கரைந்து  உடலில் இருந்து வெளியேறிவிடும். எனவே உணவை குறைத்து காய்கறிகளை அதிகளவு சாப்பிட்டால் தொப்பை குறையும்.

டார்க் சாக் லெட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் போதிய அளவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகளும் அதிக அளவில்  கொக்கோவும் உள்ளது. இவற்றை சாப்பிட தொப்பை குறைந்து, உடல் எடையும் குறையும்.

மசாலா பொருட்களில் ஒன்றான பட்டை உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து விடும். எனவே உணவுகளில் லேசாக பட்டையை பொடி செய்து  சேர்த்து சாப்பிட் டால், தொப்பை குறைவதோடு, நீரிழிவு நோயும் வராது.

நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள ஓட்ஸ், ஒரு சிறந்த டயட் உணவு. உணவில் ஓட்ஸ் அதிகம் சேர்த்து உண்பது நல்ல பலனை தரும்.நறுமண பொருளான பூண்டு, உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கொழுப்புகளை கரைக்கும் திறன்  கொண் டது.

இஞ்சி ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, உடல் வெப்பத்தை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும். எனவே இஞ்சியை,  டீயில் சேர்த்து குடிப்பது நல்லது.

பெர்ரி பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்ற வற்றில் உடலில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச செய்யும்  நார்ச்சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளன. இவற்றை சாப்பிட வைட்டமின் குறைபாடுகள் ஏற்படாமல் இருக்கும்.

ஆப்பிளை போன்று பேரிக்காயிலும் அதிகளவு சக்தியானது நிறைந்துள்ளது. எனவே தொப்பை இருப்பவர்கள் பேரிக்காயை சாப்பிடுவது பலனை தரும்.
தினையில் 5 கிராம் கொழுப்புகளை கரைக்கும் நார்ச்சத்தும், 8 கிராம் பசியை கட்டுப்படுத்தும் புரோட்டீனும் உள்ளதால், உடலில் தொப்பையானது  விரைவில் கரைந்துவிடும்.

சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் மெதுவாக செரிமானமடை வதால், நீண்ட நேரம் பசி யெடுக்காமல் இருக்கும். மேலும் அதில் குறைந்த  அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு உள்ளவர்களும் சாப்பிடலாம்.

காரபொருளான மிளகாயில் காப்சை சின் அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கலோரியை கரைத்து, சர்க்கரையின் அளவை சீராக வைக்க  உதவுகிறது. மேலும் இது காரமாக இருப்பதால், அதிகப் படியான உணவையும் சாப்பிடவிடாமல் தடுக்கும்.

நொறுக்குத்தீனி

பல்வேறு நிறங்கள் உள்ள காய்கறி கள் மற்றும் பழங்களை வாங்க வேண்டும். உதாரணமாக, பழத்தை தேர்வு செய்யும் போது வாழைப்பழம், அவுரி  நெல்லிகள் (ப்ளூ பெர்ரி), ஆப்பிள்கள், ஆரஞ்சுகள் மற்றும் அன்னாசி பழங்களை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் பல நிறங்கள் என்பது  ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது காய்கறிகளுக்கும் பொருந்தும்.

பொதுவாக நொறுக்குத்தீனி சாப்பிட விரும்பும் போது, பிஸ்கட் அல்லது எண்ணெயில் பொரித்த பண்டங்களை தேர்வு செய்வோம். ஆனால் அவற்றிக்கு  பதிலாக ஓட்ஸ், விதைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டும். அதன்மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதோடு, அடுத்த  நேரம் உணவு சாப்பிடும்போது பசியெடுக்காமல், உடலும் ஆரோக்கிய மாக இருக்கும்.


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2909


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு Empty Re: கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு

Post by சுறா Wed Oct 08, 2014 4:56 pm

எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் இது. மிக்க நன்றி நண்பரே


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum