Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
தலைவர் ஏன் திடீர்னு மராத்தி ஒழிப்பு போராட்டம் நடத்தறார்..?
3 posters
Page 1 of 1
தலைவர் ஏன் திடீர்னு மராத்தி ஒழிப்பு போராட்டம் நடத்தறார்..?
-
உங்க அபார்ட்மென்டில் யாரும் வெடி வெடிக்க
கூடாதுன்னு ரூல்ஸ் போட்டு இருக்கீங்களாமே..?
-
ஆமாம்...இடிஞ்சு விழுந்துடுமோன்னு பயமா இருக்கு...!
-
--விகடபாரதி
-
-------------------------------------------------------
-
தொழிற்சாலைக்குப் பக்கத்திலே கிளினிக் ஓப்பன்
பண்ணாதேன்னு சொன்னேனே, கேட்டியா..?
-
பாரு..நீ ஆபரேசன் பண்ணும்போதெல்லாம் சங்கு
ஊதறாங்க...!
-
முகம்மது யூசுப்
-
------------------------------------------------
-
உங்க ஆபிசுலே எத்தனை பேர் வேலை செய்யுறாங்க...?
-
எத்தனை பேர் சம்பளம் வாங்கறான்னு கேளுங்க, சொல்றேன்...!
-
--ரிசிவந்தியா
-
---------------------------------------------
-
தலைவர் ஏன் திடீர்னு மராத்தி ஒழிப்பு போராட்டம்
நடத்தறார்...?
-
கட்சியில இருந்த வடநாட்டு நடிகை, அவரை மராத்தியிலே
திட்டிடுச்சாம்...!
-
--கி.ரவிக்குமார்
-
------------------------------------------------------
-
புதிதாக திருமணம் செய்து கொண்ட அண்டை நாட்டு
மன்னன், நம் நாட்டு மீது படையெடுத்து வருகிறானாம்...!
-
தீபாவளியும் அதுவுமா இப்போ எதுக்கு...?
-
ஆயிரம் தலை வாங்கி, தீபாவளி கொண்டாடப் போகிறானாம்...!
-
--கோவி.கோவன்
-
----------------------------------------------------------
நன்றி: ஆனந்த விகடன் - தீபாவளி மலர் 2014
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: தலைவர் ஏன் திடீர்னு மராத்தி ஒழிப்பு போராட்டம் நடத்தறார்..?
ஒருவேளை இப்படி தான் ஏதாவது ஒரு நடிகை நம்ம கருணா தாத்தாவை சின்ன வயசுல திட்டியிருக்குமோ?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தலைவர் ஏன் திடீர்னு மராத்தி ஒழிப்பு போராட்டம் நடத்தறார்..?
புரிஞ்சிடுச்சி போல *#பானுஷபானா wrote:^_ ^_ ^_
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தலைவர் ஏன் திடீர்னு மராத்தி ஒழிப்பு போராட்டம் நடத்தறார்..?
சுறா wrote:புரிஞ்சிடுச்சி போல *#பானுஷபானா wrote:^_ ^_ ^_
நீங்க இலைமறை காயா சொன்னாலும் புரியாதாக்கும்... ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தலைவர் ஏன் திடீர்னு மராத்தி ஒழிப்பு போராட்டம் நடத்தறார்..?
இல மற காயா. நேரா தானே சொன்னேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தலைவர் ஏன் திடீர்னு மராத்தி ஒழிப்பு போராட்டம் நடத்தறார்..?
சுறா wrote:இல மற காயா. நேரா தானே சொன்னேன்
பாதி பெயரை விட்டுட்டிங்களே ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தலைவர் ஏன் திடீர்னு மராத்தி ஒழிப்பு போராட்டம் நடத்தறார்..?
பானுஷபானா wrote:சுறா wrote:இல மற காயா. நேரா தானே சொன்னேன்
பாதி பெயரை விட்டுட்டிங்களே ^_
ஒரு உஷாருக்காக தான். இப்ப தான் அரசாங்கம் சமூக வளைதளங்களை கண்கானிக்குதாமே *#
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|