Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
இலங்கை - இந்திய அணிகள் ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்திற்கும் போட்டி
2 posters
Page 1 of 1
இலங்கை - இந்திய அணிகள் ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்திற்கும் போட்டி
இலங்கை - இந்திய அணிகள் ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்திற்கும் போட்டி
இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கட்டாக்கில் ஆரம்பமான நிலையில் இரு நாடுகளும் ஒருநாள் தாரவரிசையில் முதலிடத்தை பிடிப்பதற்காகவும் போட்டியிடுகின்றன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி தற்போது தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு பின்னால் மூன்றாவது இடத்தில் இருப்பதோடு இரு தரநிலை புள்ளிகள் பின்னிற்கும் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் போட்டியை நடத்தும் இந்தியா இந்த ஒருநாள் தொடரை 4-1 அல்லது அதனை விடவும் சிறந்த முறையில் வென்றால் அந்த அணி தரவரிசையில் அனைத்து அணிகளையும் பின்தள்ளி முதலிடத்திற்கு முன்னேறும்.
இதில் இந்திய அணி தொடரை 4-1 என வென்றால் அது தற்போது முதலிடத்தில் இருக்கும் தென்னாபிரிக்காவின் தரநிலை புள்ளியை சமன் செய்யும். எனினும் தசம புள்ளிகள் அடிப்படையில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறிவிடும். ஆனால் இந்த தொடரை இந்திய அணி 5-0 என முழுமையாக வென்றால் அது தென்னாபிரிக்காவை விடவும் இரண்டு புள்ளிகள் முன்னிலை பெற்று முதலிடத்தை உறுதியாக பெற்றுவிடும்.
மறுபுறத்தில் இலங்கை அணி தரவரிசையில் முதலிடத்தை பெறுவது அதிக சவாலாக உள்ளது. அதாவது இலங்கை முதலிடத்தை பெற அது தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய நிலையில் இருந்தது. அவ்வாறு வெற்றிபெறும்பட்சத்தில் இலங்கை தரவரிசையில் தென்னாபிரிக்காவுடன் 115 தரநிலை புள்ளிகளை பகிர்ந்துகொள்ளும். எனினும் இலங்கையால் தசம புள்ளி அடிப்படையில் முதலிடத்தை பெற முடியுமாக இருந்தது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை - இந்திய அணிகள் ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்திற்கும் போட்டி
முதல் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. தொடரட்டும் வெற்றிகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» இலங்கை - அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது போட்டி நாளை
» இலங்கை - அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 4 ஆவது போட்டி இன்று
» இலங்கை - இந்திய போட்டி சமநிலையில்
» ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முன்னேற்றம் காண போராடும் அணிகள்
» இலங்கை - பிலிப்பைன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவு
» இலங்கை - அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 4 ஆவது போட்டி இன்று
» இலங்கை - இந்திய போட்டி சமநிலையில்
» ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முன்னேற்றம் காண போராடும் அணிகள்
» இலங்கை - பிலிப்பைன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|