சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்  Khan11

சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்

+2
Nisha
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்  Empty சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 19 Nov 2014 - 8:14

சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்  Darshikka_krishnanantham_sp_001
ஈழத் தமிழரின் வலிகள் அதிகமானவை. அவற்றின் புரிதல் சுவிஸ் மக்களிடம் மிக மிக குறைவு. அவற்றின் புரிதலும் தமிழரின் அங்கிகாரமும் இன்றைய நாட்களில் மிக மிக அவசியம். அதற்கான ஒரு களமாகவே தேர்தலில் போட்டியிடுகிறேன் என சோசலிச ஜனநாயகக் கட்சி (SP) கட்சியின் வேட்பாளர் திருமதி தர்ஷிகா தெரிவித்தார்.

எமது வலிகள் பாதிப்புக்கள் நிச்சயம் வெல்லும். இன்று வரை வேறுபாடின்றி சுவிட்சலாந்தில் பணி செய்யும் கட்சி சோசலிச ஜனநாயகக் கட்சி என்றால் மிகையாகாது என சுவிஸ்சலாந்து நாட்டின் பேர்ண் மாநில தூண் பிரதேச சபைக்கான தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான சோசலிச ஜனநாயகக் கட்சியின் (SP) சார்பில் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் வடிவேல் தெரிவித்தார்.

இவருடன் தூண் பிரதேச சோசலீச ஜனநாயகக் கட்சியின் (SP) தலைவர் SCHORI FRANZ அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், மனித உரிமை மீறல்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இலங்கை அரசியலில் தனி மனிதனிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட கூடாது. அது, பகிரப்பட வேண்டும் என இருவரும் லங்காசிறி வானொலியின் தேர்தல் கள சிறப்பு செவ்வியில் தெரிவித்தார்கள்.

சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்  Empty Re: சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்

Post by Nisha Wed 19 Nov 2014 - 9:02

வாழ்த்துகள் தர்சிகா! 

எங்கள் இருப்பிடத்திலிருந்து 20  கிலோமீற்றர் அப்பால் தான் இந்த பெண் வசிக்கின்றார். போட்டி இடுவதும் அவ்விடம் தான். எமக்கு அறிமுகம் ஆனவர்கள் தான்!  ஈழத்தமிழ் உணர்வோடு சம்பந்தப்பட்டவர்கள் தாம்! ஜெயித்த பின்னும் அதே உணர்வு தொடர்ந்தால் நல்லது. 

அவ்விடத்தில் வாக்களிக்ககூடியபடி தமிழர்களும் அதிகமாய் வசிக்கின்றார்கள்.  சுவிஸ் பிரஜா உரிமை பெற்ற தமிழர்கள் அனைவரும் வாக்களித்தால் நல்லது! 

கடந்த தேர்தலில்வெளி நாட்டவர்களை திரும்பி அனுப்புவதற்கான வாக்கெடுப்பில் தமிழ் மக்களின் பங்கு  மிகவும் குறைவாய் இருந்தது என பல சுவிஸ் நண்பர்களே கவலைப்பட்டார்கள்!

எது எப்படியோ இனி வரும் சந்ததிக்கு இது நல்ல ஆரம்பம் என்பதில் எமக்கும் மகிழ்ச்சியே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்  Empty Re: சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 19 Nov 2014 - 16:23

Nisha wrote:வாழ்த்துகள் தர்சிகா! 

நிச்சயமாக  எங்களது வாழ்த்தும் உண்டாகட்டும் ஈழத் தமிழர்களின் கனவு நனவாகட்டும்

சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்  Empty Re: சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்

Post by கவிப்புயல் இனியவன் Thu 20 Nov 2014 - 12:23

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:வாழ்த்துகள் தர்சிகா! 

எங்கள் இருப்பிடத்திலிருந்து 20  கிலோமீற்றர் அப்பால் தான் இந்த பெண் வசிக்கின்றார். போட்டி இடுவதும் அவ்விடம் தான். எமக்கு அறிமுகம் ஆனவர்கள் தான்!  ஈழத்தமிழ் உணர்வோடு சம்பந்தப்பட்டவர்கள் தாம்! ஜெயித்த பின்னும் அதே உணர்வு தொடர்ந்தால் நல்லது. 

அவ்விடத்தில் வாக்களிக்ககூடியபடி தமிழர்களும் அதிகமாய் வசிக்கின்றார்கள்.  சுவிஸ் பிரஜா உரிமை பெற்ற தமிழர்கள் அனைவரும் வாக்களித்தால் நல்லது! 

கடந்த தேர்தலில்வெளி நாட்டவர்களை திரும்பி அனுப்புவதற்கான வாக்கெடுப்பில் தமிழ் மக்களின் பங்கு  மிகவும் குறைவாய் இருந்தது என பல சுவிஸ் நண்பர்களே கவலைப்பட்டார்கள்!

எது எப்படியோ இனி வரும் சந்ததிக்கு இது நல்ல ஆரம்பம் என்பதில் எமக்கும் மகிழ்ச்சியே!

நிச்சயமாக  எங்களது வாழ்த்தும் உண்டாகட்டும் ஈழத் தமிழர்களின் கனவு நனவாகட்டும்
 ஈழத் தமிழர்களின் கனவு நனவாகட்டும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்  Empty Re: சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்

Post by rammalar Sat 22 Nov 2014 - 17:55

வாழ்த்துகள் தர்சிகா! 
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24304
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்  Empty Re: சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்

Post by நண்பன் Sat 22 Nov 2014 - 18:02

மிகவும் மகிழ்ச்சியான செய்தி )(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்  Empty Re: சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்

Post by சுறா Sun 23 Nov 2014 - 8:54

சுவிஸ் ஒரு நல்ல தேசம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்  Empty Re: சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்

Post by நண்பன் Sun 23 Nov 2014 - 9:36

சுறா wrote:சுவிஸ் ஒரு நல்ல தேசம்
எத வச்சி சொல்றீங்க அப்படி ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்  Empty Re: சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்

Post by Nisha Sun 23 Nov 2014 - 11:54

சுறா wrote:சுவிஸ் ஒரு நல்ல தேசம்
 நான் இங்கே இருப்பதை வைத்து தான் சொன்னாராம்  சாரே! :dance::dance::dance:

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்  Empty Re: சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்

Post by சுறா Sun 23 Nov 2014 - 12:59

Nisha wrote:
சுறா wrote:சுவிஸ் ஒரு நல்ல தேசம்
 நான் இங்கே இருப்பதை வைத்து தான் சொன்னாராம்  சாரே! :dance::dance::dance:
வந்தவரை வாழவைக்கும் எந்த ஒரு நாடும் நல்ல நாடே  பாடகன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்  Empty Re: சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்

Post by நண்பன் Sun 23 Nov 2014 - 13:18

சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:சுவிஸ் ஒரு நல்ல தேசம்
 நான் இங்கே இருப்பதை வைத்து தான் சொன்னாராம்  சாரே! :dance::dance::dance:
வந்தவரை வாழவைக்கும் எந்த ஒரு நாடும் நல்ல நாடே  பாடகன்
அப்ப சரி !_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்  Empty Re: சுவிட்சர்லாந்தின் பிரதேச சபைத் தேர்தலில் களம் இறங்கும் முதல் ஈழத்துப் பெண்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» திமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.17 முதல் விருப்ப மனு தாக்கல்
» முதல் பெண் அதிபர் பிரேசிலில் பதவியேற்பு
» எகிப்து முதல் கட்ட தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் முன்னிலை
» இங்கிலாந்து மேயர் தேர்தலில் இந்திய வம்சாவழி பெண்
» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum