சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Khan11

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

5 posters

Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by சுறா Fri 12 Dec 2014 - 6:35

அன்புள்ள நண்பர்களே!

நான் எனது 13 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். கல்லூரி படித்தபோதும் கல்லூரி அணிக்காக விளையாடினேன். நான் ஒரு ஓபனிங் பேட்ஸ் மேன், அதிரடியாக விளையாடக்கூடியவன்.  

பிறகு கல்லூரி முடிந்ததும் எனது 27 வயது வரை வேலையில்லாமல் ஒரு 8 ஆண்டுகள் சிறு சிறு கம்பெனிகளில் வேலைசெய்தபோதும் மாலையானதும் நண்பர்களுடன் வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் இளைக்க இளைக்க விளையாடி விட்டு தான் வருவேன். 

பிறகு பள்ளியில் வேலை கிடைத்த நாளில் (இருந்து 28 ஆம் வயதில் இருந்து) தினமும் மாலை பள்ளி மாணவர்களுடன் விளையாட்டு தொடர்ந்தது இப்ப எனக்கு 45 வயதாகிறது நேற்று வரை குறைந்தது 32 ஆண்டுகள் தொடரந்து ஓய்வில்லாமல் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். 

நேற்று முதல் எனது முட்டி லேசாக வலிக்க ஆரம்பித்தது. அதனால் என்னால் பேட்ஸ்மேன் பொசிசனில் நின்று விளையாட முடியவில்லை வலி உயிர்போகிறது. அதனால் இன்று முதல் கிரிக்கெட் விளையாட்டுக்கு நிரந்தர விடுப்பு கொடுத்து இன்று முதல் கிரிக்கெட் விளையாடமல் விலகி இருக்கப்போகிறேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன்
சுறா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by பானுஷபானா Fri 12 Dec 2014 - 9:23

தலைப்பை பார்த்து பயந்து போயிட்டேன் . ஆனாலும் ஏதாச்சும்குசும்பு தான் இருக்கும்னு நினைச்சு ஓப்பன் செய்தேன் .

அதே குசும்பு கொலைவெறி சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by பானுஷபானா Fri 12 Dec 2014 - 9:24

வயசாகுதுல பேசாம இருங்க. ரிட்டயர்மெண்ட் வாங்கிடுங்க.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by சுறா Fri 12 Dec 2014 - 9:46

பானுஷபானா wrote:வயசாகுதுல பேசாம இருங்க. ரிட்டயர்மெண்ட் வாங்கிடுங்க.

அதுதான் ஆயிட்டோம்ல. கொலவெறி கொலவெறி தான்  சிரிப்பு வருது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by பானுஷபானா Fri 12 Dec 2014 - 9:53

சுறா wrote:
பானுஷபானா wrote:வயசாகுதுல பேசாம இருங்க. ரிட்டயர்மெண்ட் வாங்கிடுங்க.

அதுதான் ஆயிட்டோம்ல. கொலவெறி கொலவெறி தான்  சிரிப்பு வருது

இன்னும் யார்யாரெல்லாம் பயந்து ஒப்பன் செய்ய்யப் போறாங்களோ தெரியல அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by சுறா Fri 12 Dec 2014 - 9:59

பானுஷபானா wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:வயசாகுதுல பேசாம இருங்க. ரிட்டயர்மெண்ட் வாங்கிடுங்க.

அதுதான் ஆயிட்டோம்ல. கொலவெறி கொலவெறி தான்  சிரிப்பு வருது

இன்னும் யார்யாரெல்லாம் பயந்து ஒப்பன் செய்ய்யப் போறாங்களோ தெரியல அய்யோ நான் இல்லை.
ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by Nisha Fri 12 Dec 2014 - 10:17

மகனே  இன்னிக்கு  காலையிலேயே என் வயிற்றில் புளி கரைக்கணும் எனும் திட்டத்தோட வந்திங்களா? அநியாயம்

உங்க குசும்புக்கு எல்லையே இல்லையே?

என்கிட்ட சொல்லாமல் சேனையை விட்டு போற முடிவை எடுத்திங்க என வைச்சிங்க..   என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது!

எங்கிருந்து தான் இந்த மாதிரி  டாபிக் கிடைக்குதோ!   என்ன கொடுமை முடியல்லப்பா சாமியோவ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by சுறா Fri 12 Dec 2014 - 10:57

Nisha wrote:மகனே  இன்னிக்கு  காலையிலேயே என் வயிற்றில் புளி கரைக்கணும் எனும் திட்டத்தோட வந்திங்களா? அநியாயம்

உங்க குசும்புக்கு எல்லையே இல்லையே?

என்கிட்ட சொல்லாமல் சேனையை விட்டு போற முடிவை எடுத்திங்க என வைச்சிங்க..   என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது!

எங்கிருந்து தான் இந்த மாதிரி  டாபிக் கிடைக்குதோ!   என்ன கொடுமை முடியல்லப்பா சாமியோவ்!
ஹா ஹா. ஹா ஹா. ஹா ஹா. ஹா ஹா. ஹா ஹா. ஹா ஹா.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by Nisha Fri 12 Dec 2014 - 11:01

கால்ங்காத்தால பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு சேனைக்குள் வந்தால் சுறா விலகலாம் விலகல்..  அநியாயம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by பானுஷபானா Fri 12 Dec 2014 - 11:33

நானும் பயத்தோட தான் ஓப்பன் செய்தேன் நிஷா என்னா ஒரு குசும்பு பாருங்க...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by சுறா Fri 12 Dec 2014 - 11:38

Nisha wrote:கால்ங்காத்தால பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு சேனைக்குள் வந்தால் சுறா விலகலாம் விலகல்..  அநியாயம்
நான் போட்ட செய்தியை படிக்காம தலைப்பை மட்டும் பார்த்துட்டு இந்த போடு போடுறீங்களே எல்லாரும்  அழுகை அழுகை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by பானுஷபானா Fri 12 Dec 2014 - 12:21

சுறா wrote:
Nisha wrote:கால்ங்காத்தால பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு சேனைக்குள் வந்தால் சுறா விலகலாம் விலகல்..  அநியாயம்
நான் போட்ட செய்தியை படிக்காம தலைப்பை மட்டும் பார்த்துட்டு இந்த போடு போடுறீங்களே எல்லாரும்  அழுகை அழுகை

தலைப்பை அப்படி போட்டது யார் தப்பு உருட்டுக்கட்டை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by சுறா Fri 12 Dec 2014 - 12:53

பானுஷபானா wrote:
சுறா wrote:
Nisha wrote:கால்ங்காத்தால பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு சேனைக்குள் வந்தால் சுறா விலகலாம் விலகல்..  அநியாயம்
நான் போட்ட செய்தியை படிக்காம தலைப்பை மட்டும் பார்த்துட்டு இந்த போடு போடுறீங்களே எல்லாரும்  அழுகை அழுகை

தலைப்பை அப்படி போட்டது யார் தப்பு உருட்டுக்கட்டை

அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by நேசமுடன் ஹாசிம் Fri 12 Dec 2014 - 12:59

ஐயோ ஐயோ  என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை சுட்டுத்தள்ளு.!! சிரிப்பு வருது


சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by நண்பன் Fri 12 Dec 2014 - 13:15

அப்படியே பக்கன்னு ஆயிடிச்சி எப்பா சந்தோசமாக நாட்டுக்குப்புாகலாம் என்று இருந்த என்னை ஒரு நிமிடம் ஆட்டி வச்சிட்டிங்க சுறா சார் எப்படி அடிச்சா யாருக்கு வலிக்கும் என்று சரியாக புரிந்து தெரிந்து அடிச்சி விட்டீர்கள் பாராட்டுக்கள் 

விளையாடுங்கள்
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by சுறா Fri 12 Dec 2014 - 13:17

நேசமுடன் ஹாசிம் wrote:ஐயோ ஐயோ  என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை சுட்டுத்தள்ளு.!! சிரிப்பு வருது

பேய் படமா போட்டிருக்கேன் தம்பி! இப்படி பயந்து மண்டையை இடிச்சி துப்பாக்கி தூக்கி கடைசியில ஒரு மார்கமா சிரிக்கிறீங்க ஹிஹி  உருட்டுக்கட்டை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by பானுஷபானா Fri 12 Dec 2014 - 13:32

சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஐயோ ஐயோ  என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை சுட்டுத்தள்ளு.!! சிரிப்பு வருது

பேய் படமா போட்டிருக்கேன் தம்பி! இப்படி பயந்து மண்டையை இடிச்சி துப்பாக்கி தூக்கி கடைசியில ஒரு மார்கமா சிரிக்கிறீங்க ஹிஹி  உருட்டுக்கட்டை

அவருக்கு பயத்துல ஒனும் புரியலண்ணா அதான் ஏதேதோ படம் போட்டுட்டு போயிட்டார்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by Nisha Fri 12 Dec 2014 - 14:47

சுறா wrote:
Nisha wrote:கால்ங்காத்தால பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு சேனைக்குள் வந்தால் சுறா விலகலாம் விலகல்..  அநியாயம்
நான் போட்ட செய்தியை படிக்காம தலைப்பை மட்டும் பார்த்துட்டு இந்த போடு போடுறீங்களே எல்லாரும்  அழுகை அழுகை

அடபோங்கப்பா! இன்னிக்கு என்னாச்சு! காலையில் டீ காப்பிக்கு பதில் பூச்சி மருந்தை குடிச்சிங்களோ?  பூச்சி போல பறந்து பறந்து துள்ளித்துள்ளி ரெம்ப டெரரா பதிவு போடுறிங்க!

பரிட்சை முடிந்து விட்டதா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by Nisha Fri 12 Dec 2014 - 14:50

நண்பன் wrote:அப்படியே பக்கன்னு ஆயிடிச்சி எப்பா சந்தோசமாக நாட்டுக்குப்புாகலாம் என்று இருந்த என்னை ஒரு நிமிடம் ஆட்டி வச்சிட்டிங்க சுறா சார் எப்படி அடிச்சா யாருக்கு வலிக்கும் என்று சரியாக புரிந்து தெரிந்து அடிச்சி விட்டீர்கள் பாராட்டுக்கள் 

விளையாடுங்கள்
நன்றியுடன் நண்பன்

அட சீரியஸ் ஆகாதிங்க தும்பி சார்! உங்க சேனையை விட்டு அவரு அத்தனை சீக்கிரம் போக மாட்டாரு தும்பி சார்! ஊருக்கு போயிட்டு சந்தோஷமா இருங்க சார். கவலையெல்லாம் படாதிங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by சுறா Sun 14 Dec 2014 - 19:28

Nisha wrote:அட சீரியஸ் ஆகாதிங்க தும்பி சார்! உங்க சேனையை விட்டு அவரு அத்தனை சீக்கிரம் போக மாட்டாரு தும்பி சார்! ஊருக்கு போயிட்டு சந்தோஷமா இருங்க சார்.  கவலையெல்லாம் படாதிங்க!

அதானே நம்மள விரட்டினா கூட போக மாட்டோம் தானே அக்கா அய்யோ நான் இல்லை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by Nisha Sun 14 Dec 2014 - 19:59

அப்படியா சார்? எனக்குத்தெரியாதே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by சுறா Sun 14 Dec 2014 - 20:04

Nisha wrote:அப்படியா சார்? எனக்குத்தெரியாதே!

என்ன இப்படி சொல்லிட்டீங்க. உங்கள நம்பித்தானே நான் இருக்கேன் அழுகை தோழன் சொன்னாகேட்டுக்கனும் அழுகை

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு 42


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by Nisha Sun 14 Dec 2014 - 20:39

அட போங்கப்பா! 

நிஷா ஒரு வார்த்தை, வாக்கு சொன்னால் மாறவே மாட்டேன் தெரியுமா?

சும்மா காமெடிக்க்காக நான் துரத்தினாலும் போக மாட்டேன் என உங்க கூட  ஒத்து ஊதிட்டு...  அப்புறம் நிஜமாக போகும் படி சூழல் வந்தால்  அதுவே என்னை கட்டி போடும். 

 யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

தோழனானாலும்  பிள்ளையானாலும் நம்மால்  முடியக்கூடிய ஒன்றைத்தான் நாம் வாக்காக கொடுக்கணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by சுறா Sun 14 Dec 2014 - 21:26

சரி சரி நீங்க வாக்கு கொடுக்க வேண்டாம் ஐஸ் சாப்பிடுங்க


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு Empty Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum