Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
அர்ப்பணித்து வாழ்பவன் அர்த்த இராத்தியிலில் போய் கொடை கேட்டாலும் கொடுப்பான்.
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்.
ஆடிக்காற்றில் அம்மை நோயும் பறந்து போகும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே!
மண் குதிரை மண் திட்டி நம்பி ஆற்றில் இறங்காதே!
எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான், படித்தவன் பாட்டைக்கெடுத்தான்.
எழுதியவன் ஏட்டைக்கொடுத்தான், படித்தவன் பாட்டைக்கொடுத்தான்.
மண் குதிரை மண் திட்டி நம்பி ஆற்றில் இறங்காதே!
எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான், படித்தவன் பாட்டைக்கெடுத்தான்.
எழுதியவன் ஏட்டைக்கொடுத்தான், படித்தவன் பாட்டைக்கொடுத்தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
அருமை அருமை.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
தன் மனைவியானவள் ஊராருடைய மகள்தானே அவளை ஊட்டிப் பார்த்துக்கொண்டால் அவள் வயிற்றில் வளரும் தன் குழந்தை தானே வளரும் என்பர்
தன் மனைவியானவள் ஊராருடைய மகள்தானே அவளை ஊட்டிப் பார்த்துக்கொண்டால் அவள் வயிற்றில் வளரும் தன் குழந்தை தானே வளரும் என்பர்
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
அருமை! இன்னும் தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவுவதில்லை
அதாவது எமது தேவையை நாமே சென்று செய்தாகவேண்டும் அதற்காக எமது பாதத்தினைால் நடக்கின்ற அந்த காலடி உதவுவது போல் அண்ணன் தம்பியால் உதவ முடியாது என்பர்
அதாவது எமது தேவையை நாமே சென்று செய்தாகவேண்டும் அதற்காக எமது பாதத்தினைால் நடக்கின்ற அந்த காலடி உதவுவது போல் அண்ணன் தம்பியால் உதவ முடியாது என்பர்
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
நீங்களும் தொடருங்கள் முகமட்Muthumohamed wrote:அருமையாக உள்ளது தொடரட்டும்
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
நேசமுடன் ஹாசிம் wrote:அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவுவதில்லை
அதாவது எமது தேவையை நாமே சென்று செய்தாகவேண்டும் அதற்காக எமது பாதத்தினைால் நடக்கின்ற அந்த காலடி உதவுவது போல் அண்ணன் தம்பியால் உதவ முடியாது என்பர்
அது தானே! நாலு அடி போட்டு இதை சொல்ல வேண்டி இருக்கே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
அர்த்தத்தினையும் நீங்களே சொல்லுங்கள்சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
நேசமுடன் ஹாசிம் wrote:அர்த்தத்தினையும் நீங்களே சொல்லுங்கள்சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?
தகவல் பெட்டகம் எங்க அக்கா வந்து சொல்லுவாங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
அது உண்மைதான்.சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அர்த்தத்தினையும் நீங்களே சொல்லுங்கள்சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?
தகவல் பெட்டகம் எங்க அக்கா வந்து சொல்லுவாங்க
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
நேசமுடன் ஹாசிம் wrote:அது உண்மைதான்.சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அர்த்தத்தினையும் நீங்களே சொல்லுங்கள்சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?
தகவல் பெட்டகம் எங்க அக்கா வந்து சொல்லுவாங்க
எது உண்மை ஹாசீம்! அவங்க தகவல் பெட்டகம் என்பதா? அல்லது எங்க அக்கா என்பதா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
இரண்டுமே உண்மைதான் அண்ணாசுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அது உண்மைதான்.சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அர்த்தத்தினையும் நீங்களே சொல்லுங்கள்சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?
தகவல் பெட்டகம் எங்க அக்கா வந்து சொல்லுவாங்க
எது உண்மை ஹாசீம்! அவங்க தகவல் பெட்டகம் என்பதா? அல்லது எங்க அக்கா என்பதா?
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?
கோவத்தில் முடிவு எடுத்து விடுவார்கள். அப்படி இருப்பேன் இப்படி இருப்பேன் என குதிப்பார்கள். பிறகு அதை மறந்து விடுவார்கள்.
அதற்கு தான் ஆறின கஞ்சி பழைய கஞ்சினு சொல்வாங்க. எனக்குத் தெரிந்தது இது தான்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
இப்படி இருக்குமோ அக்கா வந்து சரியென்று சொல்லட்டும்பானுஷபானா wrote:சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?
கோவத்தில் முடிவு எடுத்து விடுவார்கள். அப்படி இருப்பேன் இப்படி இருப்பேன் என குதிப்பார்கள். பிறகு அதை மறந்து விடுவார்கள்.
அதற்கு தான் ஆறின கஞ்சி பழைய கஞ்சினு சொல்வாங்க. எனக்குத் தெரிந்தது இது தான்.
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
நேசமுடன் ஹாசிம் wrote:இரண்டுமே உண்மைதான் அண்ணாசுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அது உண்மைதான்.சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அர்த்தத்தினையும் நீங்களே சொல்லுங்கள்சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?
தகவல் பெட்டகம் எங்க அக்கா வந்து சொல்லுவாங்க
எது உண்மை ஹாசீம்! அவங்க தகவல் பெட்டகம் என்பதா? அல்லது எங்க அக்கா என்பதா?
என்னது?
நான் சுறா சாருக்கும் அக்காவா?
இந்த உண்மையை யெல்லாம் ஆறின கஞ்சியாய் ஆக்கி விடணுமா? அதெல்லாம் முடியாது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
பானுஷபானா wrote:சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?
கோவத்தில் முடிவு எடுத்து விடுவார்கள். அப்படி இருப்பேன் இப்படி இருப்பேன் என குதிப்பார்கள். பிறகு அதை மறந்து விடுவார்கள்.
அதற்கு தான் ஆறின கஞ்சி பழைய கஞ்சினு சொல்வாங்க. எனக்குத் தெரிந்தது இது தான்.
பானு சொன்னாலும் சரியாய் தான் இருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
Nisha wrote:பானுஷபானா wrote:சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?
கோவத்தில் முடிவு எடுத்து விடுவார்கள். அப்படி இருப்பேன் இப்படி இருப்பேன் என குதிப்பார்கள். பிறகு அதை மறந்து விடுவார்கள்.
அதற்கு தான் ஆறின கஞ்சி பழைய கஞ்சினு சொல்வாங்க. எனக்குத் தெரிந்தது இது தான்.
பானு சொன்னாலும் சரியாய் தான் இருக்கும்.
என்ன நிஷா இப்படி பட்டுனு தலையாட்டிட்டிங்க?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
ஆட்டக்கூடாதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
அப்போ அனைவருக்கும் குழப்பமான பழமொழியோ இது?? இதற்கான கருத்தினை தேடிப்போய் பழமொழிகளின் தொகுப்பினை அடைந்தேன். கிடைக்கவில்லைபானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?
கோவத்தில் முடிவு எடுத்து விடுவார்கள். அப்படி இருப்பேன் இப்படி இருப்பேன் என குதிப்பார்கள். பிறகு அதை மறந்து விடுவார்கள்.
அதற்கு தான் ஆறின கஞ்சி பழைய கஞ்சினு சொல்வாங்க. எனக்குத் தெரிந்தது இது தான்.
பானு சொன்னாலும் சரியாய் தான் இருக்கும்.
என்ன நிஷா இப்படி பட்டுனு தலையாட்டிட்டிங்க?
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
நான் அப்புறம் விளக்கம் தருகின்றேன்பா!
பானு சொன்னதும் சரிதான்! விபரமான விளக்கம் தட்டச்சிடணும். அப்புறம் பதிகின்றேன்.
பானு சொன்னதும் சரிதான்! விபரமான விளக்கம் தட்டச்சிடணும். அப்புறம் பதிகின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
நான் கேட்ட பழமொழிக்கு விளக்கம் கிடைக்கலையா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
ஆறின கஞ்சி பழங்கஞ்சி
நாளை நாளை என நாளை கடத்துபவர்களுக்கு இந்த மாதிரி பழமொழிகளை சொல்வார்கள். .
எந்த காரியத்தினை செய்வதானாலும் உடனே செய்யணும்.
கஞ்சியானது குறிப்பிட்ட நேரத்துக்குள் குடிக்கும் போது எப்படி சுவையாய் சத்தாய் குளிர்ச்சியாய் உடலுக்கும் பயனுள்ளதாய் இருக்குமோ அதுவே பழையதானதும் புளித்துப்போய் விடுகின்றது அல்லவா? புளித்த கஞ்சி அதாவது பழைய கஞ்சியை சாப்பிட யாருக்குப்பிடிக்கும் சொல்லுங்கள்.அதை விட வயிற்றில் அது உப்பிசம் போன்ற சமிபாட்டு பிரச்சனைகளையும் தருமே!
அப்படித்தான் சில விடயங்களும் ஆறப்போட்டு காரியம் செய்ய நினைத்தால் அதற்கு பலன் இல்லாது போய் விடும். செய்ய வேண்டியதை உடனே செய்ய வேண்டும் என்பார்கள்.
அப்படி செய்யாது போனால் அதற்கு பலன் இல்லாமல் போய் விடுமாம்!
நாளை நாளை என நாளை கடத்துபவர்களுக்கு இந்த மாதிரி பழமொழிகளை சொல்வார்கள். .
எந்த காரியத்தினை செய்வதானாலும் உடனே செய்யணும்.
கஞ்சியானது குறிப்பிட்ட நேரத்துக்குள் குடிக்கும் போது எப்படி சுவையாய் சத்தாய் குளிர்ச்சியாய் உடலுக்கும் பயனுள்ளதாய் இருக்குமோ அதுவே பழையதானதும் புளித்துப்போய் விடுகின்றது அல்லவா? புளித்த கஞ்சி அதாவது பழைய கஞ்சியை சாப்பிட யாருக்குப்பிடிக்கும் சொல்லுங்கள்.அதை விட வயிற்றில் அது உப்பிசம் போன்ற சமிபாட்டு பிரச்சனைகளையும் தருமே!
அப்படித்தான் சில விடயங்களும் ஆறப்போட்டு காரியம் செய்ய நினைத்தால் அதற்கு பலன் இல்லாது போய் விடும். செய்ய வேண்டியதை உடனே செய்ய வேண்டும் என்பார்கள்.
அப்படி செய்யாது போனால் அதற்கு பலன் இல்லாமல் போய் விடுமாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....
» பழமொழிகளும் அதன் விளக்கமும்
» தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்!
» நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதன் மாற்றங்களும் அதன் சிகிச்சை முறைகளும் - ஒரு அறிமுகம்
» தலைவரை தவறாக வழி நடத்திட்டாங்களாம்...!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|