சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

இதயம் தொடும்காதல் கவிதை  Khan11

இதயம் தொடும்காதல் கவிதை

2 posters

Go down

இதயம் தொடும்காதல் கவிதை  Empty இதயம் தொடும்காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Dec 2014 - 17:42

எனக்கும் 
காதலி இருக்கிறாள் ....
ஊர் அறிய செய்தவள் - நீ 

உன் காதலுக்கு நன்றி ...
உன் நினைவுகளோடு ...
நான் வாழவைத்ததற்கு .....
உன் காதலுக்கு நன்றி ...

பிறப்பின் ஆனந்தத்தை ....
உணரசெய்தவளே - நீ 
காதலியில்லை -காதல் 
பிரபஞ்சம் ......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் தொடும்காதல் கவிதை  Empty Re: இதயம் தொடும்காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Dec 2014 - 17:53

நீ 
எப்படி என்னிடம் வந்தாயோ ....
அப்படியே என்னுள் இருகிறாய் ...
நான் உனக்கும் சேர்த்து மூச்சு ...
விடுகிறேன் .....!!!

எத்தனை முறை - நீ 
சிரிக்கிறாயோ -அத்தனை ..
முறை நான் உன் கன்னகுழிக்குள் ...
புதைந்து விடுகிறேன் ....!!!

நாள் முழுதும் பல வேதனை ...
ஒரு முறை உன் அழைப்பு ...
தொலைபேசி ஓசை- துடைத்து ..
விடும் வேதனையை ....!!!
+
இதயம் தொடும்காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் தொடும்காதல் கவிதை  Empty Re: இதயம் தொடும்காதல் கவிதை

Post by பாயிஸ் Thu 25 Dec 2014 - 9:26

உண்மையான அன்பு இதயத்தை சூழ்ந்திருக்கிறது.
 
உனக்கும் சேர்த்து நானேதான் மூச்சு ...
விடுகிறேன் .....!!!
அசத்தலான கவிதை நன்றாகவுள்ளது.,!
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

இதயம் தொடும்காதல் கவிதை  Empty Re: இதயம் தொடும்காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 25 Dec 2014 - 9:43

பாயிஸ் wrote:உண்மையான அன்பு இதயத்தை சூழ்ந்திருக்கிறது.
 
உனக்கும் சேர்த்து நானேதான் மூச்சு ...
விடுகிறேன் .....!!!
அசத்தலான கவிதை நன்றாகவுள்ளது.,!

காதல் அழகுதானே ...
நாம் கல்லையும்   காதலிக்கிறோம் அதுதான் கவிதை அழகாக இருக்கிறது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் தொடும்காதல் கவிதை  Empty Re: இதயம் தொடும்காதல் கவிதை

Post by பாயிஸ் Thu 25 Dec 2014 - 9:45

கே.இனியவன் wrote:
பாயிஸ் wrote:உண்மையான அன்பு இதயத்தை சூழ்ந்திருக்கிறது.
 
உனக்கும் சேர்த்து நானேதான் மூச்சு ...
விடுகிறேன் .....!!!
அசத்தலான கவிதை நன்றாகவுள்ளது.,!

காதல் அழகுதானே ...
நாம் கல்லையும்   காதலிக்கிறோம் அதுதான் கவிதை அழகாக இருக்கிறது
கல்லுக்கும் கவிதையால் உயிர்கொடுக்கும் திறமை கவிஞ்சனுக்குள்ளது
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

இதயம் தொடும்காதல் கவிதை  Empty Re: இதயம் தொடும்காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 25 Dec 2014 - 10:03

பாயிஸ் wrote:
கே.இனியவன் wrote:
பாயிஸ் wrote:உண்மையான அன்பு இதயத்தை சூழ்ந்திருக்கிறது.
 
உனக்கும் சேர்த்து நானேதான் மூச்சு ...
விடுகிறேன் .....!!!
அசத்தலான கவிதை நன்றாகவுள்ளது.,!

காதல் அழகுதானே ...
நாம் கல்லையும்   காதலிக்கிறோம் அதுதான் கவிதை அழகாக இருக்கிறது
கல்லுக்கும் கவிதையால் உயிர்கொடுக்கும் திறமை கவிஞ்சனுக்குள்ளது

அதுதான் நீங்களும் கவிஞராக உள்ளீர்கள் 
உண்மைதானே 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் தொடும்காதல் கவிதை  Empty Re: இதயம் தொடும்காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum