சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Today at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Khan11

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

4 posters

Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 6 Mar 2015 - 8:48

நம்ம கட்சி கடுமையான நிதி நெருக்கடியிலே
இருக்குன்னு எப்படி சொல்றே..?


இது பிரியாணி கொடுத்து அல்ல…தயிர் சாதம்
கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டம்னு தலைவர்
பேசறாரே…!



பர்வின் யூனூஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 6 Mar 2015 - 8:49

தனக்கு எதிரா சதி நடக்குதுன்னு தலைவர் எதை
வச்சு சந்தேகப்படறார்…?


வருங்கால முதல்வரேன்னு கட்சி பொதுச் செயலாளரை
வாழ்த்தி போஸ்டர் போட்டு இருக்காங்களாம்…!


கே.ஆனந்தன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 6 Mar 2015 - 8:52

உங்க பொண்ணை ஒருத்தன் கூட்டிட்டு பார்க், பீச்
தியேட்டர்னு சுத்தறான். நீங்க கவலைப்பட்ட மாதிரி
தெரியலையே…!

நான் ஏன் கவலைப்படணும், காசை கரியாக்குற
அவன் இல்ல கவலைப்படணும்…

-வி.சகிதாமுருகன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 6 Mar 2015 - 8:54

என்னை புகழ்ந்து பேசுறப்ப “நீ அழகா இருக்கே!”-னு
சொல்றப்ப ஏன் கண்ணை மூடிக்கறீங்க? வெட்கமா?

ம்ஹூம். துக்கம்தான்... மனசாட்சியை கழட்டி வெச்சுட்டு
பொய் பேசறமே!-னு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 6 Mar 2015 - 8:58

உங்க கல்யாண வாழ்க்கை எப்படி successful ஆ ஓடுது?
நான் அதுக்கு ஒரு விரதம் இருக்கேன்.

என்ன அது?

மவுன விரதம்.

எப்ப இருந்து ?

naturally, கல்யாணம் ஆனதிலிருந்த்து தான்

(Karuppiah Manivannan)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 6 Mar 2015 - 9:03

கணவன் : வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது...

மனைவி : அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்...?

கணவன் : வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்...

மனைவி : கர்ர்ர்ர்ர்ர்...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 6 Mar 2015 - 9:06

வேட்பாளர்: என் பேரை தர்மம் னு மாத்திக்கச் சொல்றீயே....

ஏம்பா?

உதவியாளர்: தேர்தல்ல நீங்க தோத்துட்டாக் கூட தர்மம் தோத்துப்போச்சுன்னுதானே 
மக்கள் பேசிப்பாங்க!

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 6 Mar 2015 - 9:09

கணவன் – இதோபாரு.... நம்ம வீட்டுல சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு வருது. 
இதைப் பாதியா குறைக்கணும். சரியா?

மனைவி – சரிங்க.... இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன்.

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 6 Mar 2015 - 9:11

சிறுவன்: ரோடு போடுற மெஷின்னா எப்படியிருக்கும்பா?

அப்பா: தேர்தல் வரட்டும்...தெருவுக்கு நாலு நிக்கும், காட்டுறேன்!

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Mar 2015 - 3:25

ஆளே இல்லாத இடத்துக்குப் போய் கொஞ்ச நாள்
ரெஸ்ட் எடுக்கணுமே…எங்கய்யா போகலாம்..?

நம்ம கட்சி ஆபிசுக்குப் போகலாம் தலைவரே…!

-மு.மதிவாணன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Mar 2015 - 3:26

“எங்க கடை துணிக்கு ஒரு வருஷம் காரண்டி”
“”அப்புறம்??”
“பாத்திரக்காரன் கிட்டே குடுங்க…,அவன் கரண்டி
தருவான்”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Mar 2015 - 3:28

பிரபல ஹங்கேரி நாடக ஆசிரியர் ஃபுரெங் மோல்னார்
அளவு கடந்த காபி பிரியர். முதல் உலகப் போர் முடிந்திருந்த சமயத்தில் புடாபெஸ்ட் நகரிலிருந்தார்.
ஒரு ஹோட்டலில் காபி அருந்திக் கொண்டிருந்தவர்.

திடீரென இரண்டாவது உறிஞ்சலில் காபிக் கோப்பையை
டேபிளில் வைத்துவிட்டு அருகிலிருந்த நண்பரிடம்
காபியைக் காட்டிப் பேசினார்.

“”இந்தக் காபியில் ஒரு நல்ல விஷயம், ஒரு கெட்ட விஷயம், ஒரு மர்மம் அடங்கியுள்ளது”
“”சொல்லுங்கள், என்ன அவை?” என்றார் நண்பர்.

“” ஒரு நல்ல விஷயம் – இதில் சிக்கரி கலக்கப்படவில்லை.
ஒரு கெட்ட விஷயம் – இதில் காபித்தூளே இல்லை”

“” அது சரி, “மர்மம்’ என்றீர்களே, அது என்ன?”

“” அதுவா? இரண்டுமே இல்லாமல் பின் எப்படி? இது கறுப்பாக இருக்கிறது என்பதுதான்!”.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Mar 2015 - 3:31

“என்னது.. இது சைலண்ட் மோட் தூக்கமாத்திரையா?”

“ஆமாம்… இதச் சாப்பிட்டுத் தூங்கினா குறட்டையே
விடமாட்டீங்க”

*******

“மன்னர் ஏன் கோபமாக இருக்கிறார்?”

“”மண்ணைக் கவ்வுகிற மாதிரி அவருக்கு சிலை வைத்து
விட்டார்களாம்”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Mar 2015 - 3:33

“என்னங்க, நம்ம வீட்டில திருடினவன் நான் சமைச்சு
வெச்சதையெல்லாம் சாப்பிட்டுப் போயிருக்காங்க”

“திருடுனவன் அவனுக்குத் தண்டனையை அவனே
தந்துக்கிட்டான்டி”

******

மொளச்சி மூணு இலை விடலை..பாவி மக இப்படி
பண்ணிட்டாளே…-

என்ன பண்ணிட்டா..?

தொட்டிஇச்செடியை புடுங்கி போட்டுட்டா…!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Mar 2015 - 3:38

"தலைவருக்கு டாக்டர் பட்டம் கிடைச்சது தப்பா போச்சு..!.."

"ஏன் அப்படி சொல்லறே..?.."

"கட்சியை 'கலைக்க' போறேன்னு சொல்லறதுக்கு பதிலா
'அபார்ஷன்' செய்ய போறேன்னு சொல்லராரு.."
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Mar 2015 - 3:39

"தண்ணி போட்டு தான் மேடையிலே பேசுவேன்னு 
ஏன் நம்ம தலைவர் அடம் பிடிக்கிறார்..?.."

"அப்பதான் பத்து பேர் இருபது பேராக தெரியுமாம்...!..

******

''அவரை போலி டாக்டர்னு சொல்றீயே ,ஏன் ?''

''கண்லே பூ விழுந்து இருக்குன்னு சொன்னா
 ,மல்லிகைப் பூவா , பிச்சிப் பூவான்னு கேட்கிறாரே !''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Mar 2015 - 3:42

'ஐம்பதாயிரம் செலவு பண்ணி உனக்கு வைர நெக்லஸ் வாங்கிஇருக்கேனே ,
அப்புறமும் என்ன நாலரை லட்சம்னு முணுமுணுக்கிறே ?''

''உங்களை வாங்கறதுக்கு எங்க அப்பா செய்த செலவுலே ,
வரவேண்டியதை சொன்னேங்க !''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Mar 2015 - 3:45

டிராபிக் போலீஸ் : நடுரோட்ல ட்ராபிக்ல இப்படி 
பைக்கை நிறுத்துறியே அறிவில்ல?

மாணவன் : அறிவெல்லாம் நெறையா இருக்கு சார்...
வண்டியிலே பெட்ரோல் தான் இல்ல..

*****

''என்னடி ,கணவனை நீ தெய்வம் 
மாதிரி நினைக்கிறீயா ,ஏன் ?''

''எனக்கு பிடித்த சனீஸ்வரன் இல்லேன்னாலும் ,
என்னைப் பிடித்த சனீஸ்வரனாச்சே !''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Mar 2015 - 3:48

டெய்லர் கடையில் பெண் : "இந்தாங்க டெய்லர்.... அளவு பிளவுஸ்... இந்த பிளவுஸ் மாதிரியே கரெக்டாத் தச்சுடுங்க.. எதையும் மாத்திடாதீங்க. ஆனா, கொஞ்சம் சின்னச் சின்ன ஆல்ட்ரேஷன்ஸ் மட்டும் இருக்கு.. குறிச்சுக்கோங்க..

இதை விடக் கை நீளம் ஒரு கால் இன்ச் கூட்டி வைங்க.. ரொம்ப ஷார்ட்டா இருக்கு.. உடம்பு ஒரு அரை இன்ச் டைட் பண்ணுங்க. ரொம்ப லூஸா இருக்கு.

பின்னாடி கழுத்து ரொம்ப இறக்க வேண்டாம்.இதை விட ஒரு கால் இன்ச் மேலே வைங்க. இடுப்பு இறக்கம் இன்னும் கொஞ்சம் வேணும். ஷோல்டர் பக்கம் இறங்கி வருது. அதையும் சரி பண்ணுங்க .

அப்புறம்.. திரும்பவும் சொல்றேன் டெய்லர்... இந்த அளவு பிளவுஸ் மாதிரியே அப்படியே தைக்கணும் ...எதையும் மாத்திடாதீங்க.. சரியா...???

டெய்லர் : "ஙே.......
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Mar 2015 - 3:50

“நம்ம மன்னருக்கு “பார்’க்கு செல்லலேன்னா கை நடுங்குது!”

“என்ன செய்வது? போருக்கு செல்லச் சொன்னா கால்
நடுங்குதே!”

த.கிருஷ்ண ஜோதி, சென்னை

*******

மாப்பிள்ளைக்கு வரதட்சணையா ஒரு பைசா கூடக்
குடுக்க முடியாது!”

“அப்படின்னா, கல்யாணத்துக்கு அப்புறம் எங்க பையன் சமைக்க மாட்டான், உங்க பொண்ணுதான் சமைக்கணும், சம்மதமா?”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by *சம்ஸ் Wed 11 Mar 2015 - 11:33

மாப்பிள்ளைக்கு வரதட்சணையா ஒரு பைசா கூடக்
குடுக்க முடியாது!”

“அப்படின்னா, கல்யாணத்துக்கு அப்புறம் எங்க பையன் சமைக்க மாட்டான், உங்க பொண்ணுதான் சமைக்கணும், சம்மதமா?”
என்ன கொடுமை சிரிப்பு வருது சிரிப்பு வருது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by Nisha Wed 11 Mar 2015 - 13:29

அனைத்து நகைச்சுவையும் அருமை.  நீங்கள் ரசித்ததை பகிர்ந்தமைக்கும் நன்றி!

அந்த பிளவுஸ் தைக்கும் தையல் காரர் தான் பாவம்!ஐ ஜாலி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by நண்பன் Wed 11 Mar 2015 - 13:34

கவிப்புயல் இனியவன் wrote:டெய்லர் கடையில் பெண் : "இந்தாங்க டெய்லர்.... அளவு பிளவுஸ்... இந்த பிளவுஸ் மாதிரியே கரெக்டாத் தச்சுடுங்க.. எதையும் மாத்திடாதீங்க. ஆனா, கொஞ்சம் சின்னச் சின்ன ஆல்ட்ரேஷன்ஸ் மட்டும் இருக்கு.. குறிச்சுக்கோங்க..

இதை விடக் கை நீளம் ஒரு கால் இன்ச் கூட்டி வைங்க.. ரொம்ப ஷார்ட்டா இருக்கு.. உடம்பு ஒரு அரை இன்ச் டைட் பண்ணுங்க. ரொம்ப லூஸா இருக்கு.

பின்னாடி கழுத்து ரொம்ப இறக்க வேண்டாம்.இதை விட ஒரு கால் இன்ச் மேலே வைங்க. இடுப்பு இறக்கம் இன்னும் கொஞ்சம் வேணும். ஷோல்டர் பக்கம் இறங்கி வருது. அதையும் சரி பண்ணுங்க .

அப்புறம்.. திரும்பவும் சொல்றேன் டெய்லர்... இந்த அளவு பிளவுஸ் மாதிரியே அப்படியே தைக்கணும் ...எதையும் மாத்திடாதீங்க.. சரியா...???

டெய்லர் : "ஙே.......

ஹா ஹா  இப்படியுமா சிந்திப்பிங்க சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by *சம்ஸ் Thu 12 Mar 2015 - 16:52

கவிப்புயல் இனியவன் wrote:"தலைவருக்கு டாக்டர் பட்டம் கிடைச்சது தப்பா போச்சு..!.."

"ஏன் அப்படி சொல்லறே..?.."

"கட்சியை 'கலைக்க' போறேன்னு சொல்லறதுக்கு பதிலா
'அபார்ஷன்' செய்ய போறேன்னு சொல்லராரு.."
சிரிப்பு வருது சிரிப்பு வருது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள் Empty Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum