சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி! Khan11

பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி!

4 posters

Go down

பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி! Empty பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி!

Post by Nisha Thu 9 Apr 2015 - 2:58



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி! Empty Re: பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி!

Post by சுறா Thu 9 Apr 2015 - 6:13

மிகச்சிறந்த பாடம். அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இந்த வீடியோ பகிர்ந்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி நிஷா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி! Empty Re: பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி!

Post by *சம்ஸ் Thu 9 Apr 2015 - 7:50

நன்றி நிஷா இதை நான் பார்த்துவிட்டு உங்களுடன் ஷார்  செய்ய வேண்டும் என்று நினைத்தேன் வேலைகளுக்கிடையில் மறந்து விட்டேன் சேனையில் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி! Empty Re: பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி!

Post by Nisha Thu 9 Apr 2015 - 13:10

நிஜம் தான். நல்ல விழிப்புணர்வுக்காணொளி. 

ஆங்கிலத்தில் இருப்பது போல் தமிழிலும் இருந்தால்  இன்னும்  பலருக்கு புரியும்.  ஆனாலும் குழந்தைகள், அதிலும் பெண்குழந்தைகள் இருக்கும் வீட்டில் என்றுமே கவனமாக இருக்கணும். 

பெண்கள்  சரியாக வளர்க்கப்பட்டால் தம்மிடம்  நல்ல நோக்கத்தோடு பழகும் ஆணையும், கெட்ட நோக்கோடு பழகும் ஆணையும் இனம் காண முடியும். நான் பலமுறை இம்மாதிரி உணர்ந்து அப்படிபட்டவர்களை கட் செய்திருக்கேன்.

 ஒரு பார்வை, ஒரு வார்த்தை போதும்  நாம் நம்முடன் பழகுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என இனம் கண்டு நம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என்பது என் அனுபவம். 

ஒரு நான்கைந்து வருடம் முன்னால் என நினைக்கிறேன். என் சித்தப்பா முறையான ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர்  கொஞ்சம் சபலகேஷ். என்னிடமே பலமுறை வாங்கி கட்டி இருக்கார். ஆனால்  வயதில் பெரியவர் என  வீட்டுக்கு வந்தவரை வரவேற்று உபசரிப்பேன். அவர் வந்தால் கொஞ்சம் தூரமாகவே நிற்பேன். 

வீட்டுக்கு வந்தவர் எம் மகளை தன் மடியில் இருத்திக்கொண்டு கதை கேட்டு கொண்டிருந்தார். அவளும் சின்னக்குழந்தையா அவர் கேள்விக்கு பதில் சொல்லிட்டிருந்தாள்.  கிச்சனின் வேலையாய் இருந்த நான் இதை கண்டதும் செய்த முதல் வேலை மகளை  கிச்சனில் வேலை செய்ய கூப்பிடுவது போல் கூப்பிட்டு இப்படி  யார் மடியிலும் போய் அமரக்கூடாது.  ஓடு போய் விளையாடு. அப்படின்னு சொன்னதுதான். ஏன்மா என கேட்டால்.. கொஞ்சம் புரியும் படி சொன்னேன். சரிம்மா என அதன் பின் யார் வந்தாலும் அளவோடு பழகுவாள். 

 நான்  வீட்டில் இல்லாவிட்டால் எவரையும் வீட்டுக்குள்  வரவோ தங்கவோ விடுவதில்லை என்பதில்ரெம்ப கவனமா இருப்பேன். என்ன வேலை எனினும் எந்த ஆணையும் பிள்ளைகளுடன் வீட்டில் தனித்திருக்கும் சூழலில் விடுவதில்லை.  நேரிலேயே சொல்வேன்.  நாங்க இல்லா விட்டால் வீட்டில் நிற்க முடியாது ஸாரின்னு. 

எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும் என யாருக்கு தெரியும்?
 
 எவருடன் பழகினாலும் தொட்டு பேசுவது போல் எனக்கு தோணினால் மகளை கூப்பிட்டு சொல்வேன். இம்மாதிரி டச் பண்ண விடாதே.. கவனம் என.. இது வரை சரியாக் புரிந்து இருக்காள்.


ரெம்ப ரெம்ப கேர்புல்லா இருக்க வேண்டிய விடயம் இது.  ஆரம்பத்தில் சின்னப்பசங்க தானே அவங்களுக்கு என்ன புரியும் என நாம் நினைச்சு  செய்யாதே, சொல்லாதே என சொல்லி தடுப்பதை விட அதன் காரணங்களை சொல்லி தடுக்கணும் . நான் அப்படித்தான். ஒரு ஆண் நெருங்கி ப்ழகுவதால் என்ன நடக்கும் அவ வாழ்க்கை எப்படி பாதிக்கும் என புரிய வைக்கணும்.  


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி! Empty Re: பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி!

Post by நண்பன் Thu 9 Apr 2015 - 15:24

மிகவும் பயனுள்ளதாக கருதுகிறேன் அதிலும் பெண் பிள்ளை பெற்றவர்கள் மிகவும் கவனமாக பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை மிக அழகாக படம் பிடித்துக்காட்டியுள்ளார்கள்
நன்றி அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி! Empty Re: பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum