சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Khan11

திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

+2
நண்பன்
Nisha
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Wed 22 Apr 2015 - 9:11

மண நாள் காணும் மனமொத்த தம்பதியை மனமுடன் வாழ்த்துகின்றேன்!
அன்பு,பண்பும் அகத்தினிலே  நிறைவாக நிலைத்திருக்க...
வாழ்த்துகின்றேன் !

மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த
இதயபூர்வமான வாழ்த்து இதயபூர்வமான வாழ்த்து இதயபூர்வமான வாழ்த்து

 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 9:13

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! 311937


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 9:14

மீண்டும் உங்கள் hony moon dreams

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! 419f60c55741db2cc06ec3b91b29a0c21


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 9:15



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Wed 22 Apr 2015 - 9:16

வாழ்க பல்லாண்டு, 
கல்யாண வாழ்க்கை நூறாண்டு. 
 
 திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! 1118219nelbboldti


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by கமாலுதீன் Wed 22 Apr 2015 - 9:21

"குளிர் சிந்தும் தென்றல்
குழல் சிந்தும் வாடை
கயல் கண்கள் ஓன்றாகும் ஜாடை
அதுவே அரங்கேறும் திருமண மேடை
முத்தான வாழ்வின் முத்தாய்ப்பு உதயம்
அது வசந்தத்தின் ஆரம்பம்."

எங்கோ எப்போதோ படித்த பிடித்த கவிதை இது.
எத்தனை வருடங்களானாலும் நாம் திருமண மேடை ஏறிய அந்த தருணத்தை மறக்க முடியாது. 

அந்த நினைவில் இன்புற்று இன்று திருமண நாள் காணும் நண்பர் "சுறா" எனும் ஜானிக்கு எனது மானமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்களை சமர்பிக்கிறேன். எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 9:23

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Ss10
இதயபூர்வமான வாழ்த்து வாழ்க பல்லாண்டு இதயபூர்வமான வாழ்த்து


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Wed 22 Apr 2015 - 9:24

எங்க வீட்டு தோட்டத்தில் பூத்திருந்த பூக்களையும் பூக்கொத்துக்களையும் காணவில்லை. நேற்றிரவு அனைவரும் தூக்கிட்டு இருக்கும் நேரம்  யாரோ திருடி விட்டார்கள்.  ஆள் யாருன்னு நான் கண்டு பிடிச்சிட்டேன்.. உங்களில் எவருக்கேனும் புரியிதோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Wed 22 Apr 2015 - 9:25

கமாலுதீன் wrote:"குளிர் சிந்தும் தென்றல்
குழல் சிந்தும் வாடை
கயல் கண்கள் ஓன்றாகும் ஜாடை
அதுவே அரங்கேறும் திருமண மேடை
முத்தான வாழ்வின் முத்தாய்ப்பு உதயம்
அது வசந்தத்தின் ஆரம்பம்."



அருமையான கவிதை!

கமாலூதீன் சார் உங்க வீட்டு விஷேச நாட்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே!

http://www.chenaitamilulaa.net/t47545-topic#422136


Last edited by Nisha on Wed 22 Apr 2015 - 9:26; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by கமாலுதீன் Wed 22 Apr 2015 - 9:26

யார் அந்த பூக்"கள்ளன்"?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Wed 22 Apr 2015 - 9:27

கமாலுதீன் wrote:யார் அந்த பூக்"கள்ளன்"?

இப்ப வந்து என்ன நிஷா என கேட்பார் பாருங்கள்.. அப்ப கண்டு பிடிச்சிரலாம்.. ஹாஹா.!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 9:27

கமாலுதீன் wrote:"குளிர் சிந்தும் தென்றல்
குழல் சிந்தும் வாடை
கயல் கண்கள் ஓன்றாகும் ஜாடை
அதுவே அரங்கேறும் திருமண மேடை
முத்தான வாழ்வின் முத்தாய்ப்பு உதயம்
அது வசந்தத்தின் ஆரம்பம்."

எங்கோ எப்போதோ படித்த பிடித்த கவிதை இது.
எத்தனை வருடங்களானாலும் நாம் திருமண மேடை ஏறிய அந்த தருணத்தை மறக்க முடியாது. 

அந்த நினைவில் இன்புற்று இன்று திருமண நாள் காணும் நண்பர் "சுறா" எனும் ஜானிக்கு எனது மானமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்களை சமர்பிக்கிறேன். எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

எப்போதோ ஒரு நாள் படித்து பிடித்த கவிதை என்றாலும் இன்றும் மனதில் மனம் வீசுகிறது நன்றி சார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 9:29

கமாலுதீன் wrote:யார் அந்த பூக்"கள்ளன்"?

ஆமா நல்லா கேளுங்க சார் யார் அந்த கள்ளன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 9:30

Nisha wrote:எங்க வீட்டு தோட்டத்தில் பூத்திருந்த பூக்களையும் பூக்கொத்துக்களையும் காணவில்லை. நேற்றிரவு அனைவரும் தூக்கிட்டு இருக்கும் நேரம்  யாரோ திருடி விட்டார்கள்.  ஆள் யாருன்னு நான் கண்டு பிடிச்சிட்டேன்.. உங்களில் எவருக்கேனும் புரியிதோ?

அப்படியா தூங்குவிங்க நீங்க அய்யோ பாவம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Wed 22 Apr 2015 - 9:31

கமாலூதீன் சார் ! உங்க கேள்விக்கு பதில் வந்திருச்சு!திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! 3638139948


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by கமாலுதீன் Wed 22 Apr 2015 - 9:34

திருடியது "வண்டாக" இருக்காது. அது பூவோடு உறவாடி தேனை எடுக்குமே தவிர பூவைத் திருடாது. அது ஏதோ ஒரு "குண்டாகத்தான்" இருக்கும்.

"யார் அந்த குண்டு?"

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 9:39

Nisha wrote:கமாலூதீன் சார் ! உங்க கேள்விக்கு பதில் வந்திருச்சு!திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! 3638139948

எங்கே எங்கே!

பதில் எங்கே மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Wed 22 Apr 2015 - 9:50

Nisha wrote:
கமாலுதீன் wrote:"குளிர் சிந்தும் தென்றல்
குழல் சிந்தும் வாடை
கயல் கண்கள் ஓன்றாகும் ஜாடை
அதுவே அரங்கேறும் திருமண மேடை
முத்தான வாழ்வின் முத்தாய்ப்பு உதயம்
அது வசந்தத்தின் ஆரம்பம்."



அருமையான கவிதை!

கமாலூதீன் சார் உங்க வீட்டு விஷேச நாட்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே!

http://www.chenaitamilulaa.net/t47545-topic#422136


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 9:51

Nisha wrote:எங்க வீட்டு தோட்டத்தில் பூத்திருந்த பூக்களையும் பூக்கொத்துக்களையும் காணவில்லை. நேற்றிரவு அனைவரும் தூக்கிட்டு இருக்கும் நேரம்  யாரோ திருடி விட்டார்கள்.  ஆள் யாருன்னு நான் கண்டு பிடிச்சிட்டேன்.. உங்களில் எவருக்கேனும் புரியிதோ?

எனக்குத் தெரியும் ஹா ஹா சம்ஸ் தான் அந்த திருடன் சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by சுறா Wed 22 Apr 2015 - 10:14

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
படம் கவிதை என்று எல்லாம் போட்டு கலக்குறீங்க


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 10:59

சுறா wrote:வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
படம் கவிதை என்று எல்லாம் போட்டு கலக்குறீங்க

நன்றி மட்டுமா அண்ணா ட்ரீட் இல்லையா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 11:00

நண்பன் wrote:
Nisha wrote:எங்க வீட்டு தோட்டத்தில் பூத்திருந்த பூக்களையும் பூக்கொத்துக்களையும் காணவில்லை. நேற்றிரவு அனைவரும் தூக்கிட்டு இருக்கும் நேரம்  யாரோ திருடி விட்டார்கள்.  ஆள் யாருன்னு நான் கண்டு பிடிச்சிட்டேன்.. உங்களில் எவருக்கேனும் புரியிதோ?

எனக்குத் தெரியும் ஹா ஹா சம்ஸ் தான் அந்த திருடன் சிரிப்பு வருது சிரிப்பு வருது

எந்த திருடன் பாஸ் எனக்கு திருடவே தெரியாதுப்பா!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by பானுஷபானா Wed 22 Apr 2015 - 13:23

இனிய மண நாள் வாழ்த்துகள் சுறா அண்ணா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Wed 22 Apr 2015 - 13:31

சுறா wrote:வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
படம் கவிதை என்று எல்லாம் போட்டு கலக்குறீங்க

இப்படியா  நன்றியைச்சொல்ல்லிப்பது.  டிரிட் கிரிட் தரணும் என நினைச்சிட்டிங்களோ சாரே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 15:29

Nisha wrote:
சுறா wrote:வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
படம் கவிதை என்று எல்லாம் போட்டு கலக்குறீங்க

இப்படியா  நன்றியைச்சொல்ல்லிப்பது.  டிரிட் கிரிட் தரணும் என நினைச்சிட்டிங்களோ சாரே?
எனக்கு ட்ரீட் வேண்டாம் அண்ணா ஐஸ் சாப்பிடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமண நாள் காணும்  திரு திருமதி  ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்! Empty Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
» இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.
» இன்று பிறந்த நாள் காணும் farah அவர்களுக்கு வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் காணும் ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துகள்
» திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum