Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
+2
பானுஷபானா
Nisha
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
மாப்பிள்ளை சார் ரெடியாம்!
பெண் ரெடியான்னு கேளுங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
ஒரு கூட்டம் அங்க ரெடியாக இருக்காம் உங்களை வரவேற்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
நீங்க பெண்னு வீடா? மாப்பிள்ளை வீடா சம்ஸ் சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
நான் எந்த வீடும் இல்லை ஆள விடுங்க. ம் யாரு இதோ வந்திட்டேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
எத்தனை தடவை பொண்ணு பார்ப்பிங்க உங்க தும்பிக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
பானுஷபானா wrote:எத்தனை தடவை பொண்ணு பார்ப்பிங்க உங்க தும்பிக்கு
தம்பி மேல அவளவு பாசம் அவங்களுக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
பானுஷபானா wrote:எத்தனை தடவை பொண்ணு பார்ப்பிங்க உங்க தும்பிக்கு
அதுக்கெல்லாம் கணக்கு வைச்சிக்க மாட்டோம்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:எத்தனை தடவை பொண்ணு பார்ப்பிங்க உங்க தும்பிக்கு
தம்பி மேல அவளவு பாசம் அவங்களுக்கு
ஆமாம் பாசம் நேசம் எல்லாம் தான் இருக்கு . அதுக்கென்ன இப்ப.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
நாங்க உங்கள ஒன்னும் சொல்ல மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
அதெல்லாம் சரி,
முசம்மில் எங்கே?
முசம்மில் எங்கே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
நீங்க பார்த்த பெண் வீட்டுக்கு போய் உள்ளார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
அதெல்லாம் போக மாட்டார்!
நீங்க போ என துரத்தினாலும் அவர் போக மாட்டார். என் தும்பி நல்ல தும்பி.
நீங்க போ என துரத்தினாலும் அவர் போக மாட்டார். என் தும்பி நல்ல தும்பி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
பொண்ணு பார்த்தாச்சா பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் நல்லா இருந்துச்சா ???????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
Nisha wrote:அதெல்லாம் போக மாட்டார்!
நீங்க போ என துரத்தினாலும் அவர் போக மாட்டார். என் தும்பி நல்ல தும்பி.
ஆமா நல்ல தும்பி தான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
பானுஷபானா wrote:பொண்ணு பார்த்தாச்சா பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் நல்லா இருந்துச்சா ???????????
மாப்பிள்ளை பையனை காணோமே பானு? பிடிச்சி இழுத்து வாங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
Nisha wrote:பானுஷபானா wrote:பொண்ணு பார்த்தாச்சா பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் நல்லா இருந்துச்சா ???????????
மாப்பிள்ளை பையனை காணோமே பானு? பிடிச்சி இழுத்து வாங்க!
நீங்க பார்த்த பெண் பிடிக்கலையாம் என்று சொல்லி ஓடிட்டார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. என் தும்பி நிஜமாலுமே அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைச்சால் அப்படில்லாம் ஓடவே மாட்டார் தெரியுமோ சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
அவர் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார் அப்படியா? அப்ப ஒரு நல்ல பெண் பாருங்க மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
*சம்ஸ் wrote:அவர் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார் அப்படியா? அப்ப ஒரு நல்ல பெண் பாருங்க மேடம்
ரெம்ப தவறான புரிதல் சம்ஸ்! சந்தர்ப்பம் என்பது காத்திருப்பதனால் வருவதில்லை. அதிலும் முஸம்மிலுக்கான சந்தர்ப்பம் என்றும் அவர் சார்பில் உண்டு எனும் நிலையிலும் தன் நிலையில் உறுதியாய் இருக்கும் அவரை நினைத்து எனக்குள் என்றுமே பெருமை தான்.
சரி தவறு பேசிடாமல் எங்கே சந்தர்ப்பம் கிடைக்கும் என காத்திருக்கும் மனிதர்முன் இன்பம் துன்பம் எதுவானாலும் அதை வெளிக்காட்டாது தன்னை உற்சாகமாய் வைத்திருப்பது எல்லோராலும் இயலக்கூடியதல்ல தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
Nisha wrote:*சம்ஸ் wrote:அவர் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார் அப்படியா? அப்ப ஒரு நல்ல பெண் பாருங்க மேடம்
ரெம்ப தவறான புரிதல் சம்ஸ்! சந்தர்ப்பம் என்பது காத்திருப்பதனால் வருவதில்லை. அதிலும் முஸம்மிலுக்கான சந்தர்ப்பம் என்றும் அவர் சார்பில் உண்டு எனும் நிலையிலும் தன் நிலையில் உறுதியாய் இருக்கும் அவரை நினைத்து எனக்குள் என்றுமே பெருமை தான்.
சரி தவறு பேசிடாமல் எங்கே சந்தர்ப்பம் கிடைக்கும் என காத்திருக்கும் மனிதர்முன் இன்பம் துன்பம் எதுவானாலும் அதை வெளிக்காட்டாது தன்னை உற்சாகமாய் வைத்திருப்பது எல்லோராலும் இயலக்கூடியதல்ல தானே?
ஹலோ மேடம் நான் எதை தவறாக புரிந்தேன். என்ன தப்பாக சொன்னேன். இங்கு நான் அரட்டைக்காக எழுதியதை தாங்கள் எப்படி புரிந்தீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு விடயம் தெரிந்து கொள்ளுங்கள் உங்களை விட எனக்கு முஸ்ஸம்மிலை, நன்கு தெரியும் 1,2 நாளைய பழக்கம் இல்லை. பல வருடங்கள் பழக்கம் என்னை நான் நம்ப தாமதம் ஆனாலும். அவனை நம்புவேன் அப்படி இருக்க நீங்கள் இப்படி சொன்னால் எப்படி மேடம்.இது அரட்டை பேச்சு பேச்சா இருக்கணும் இந்த கோட்டை தாண்டி நீங்களும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் ஆமா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
அரட்டையாகத்தான் இந்த பதிவை போட்டேன் சம்ஸ். நண்பனும் அதை புரிந்திடுவார் எனும் நம்பிக்கை அதனுடன் கூடிய உரிமையில் தான் அவர் படத்தினை இட்டு அரட்டையே அடிச்சிட்டிருக்கோம்.
அரட்டையானாலும் எப்படி நாம் ஒருவரை சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கின்றார் என சொல்ல முடியும் என சொல்லுங்கள்.
நானும் அரட்டையாக தான் பதில் சொன்னேன் எனில் ஏற்றுக்கொள்வீர்கள் தானே?
அதையும் விட ஒருவரை புரிந்து உணர்ந்திட ஆயிரமாயிரம் ஆண்டும் வருடங்களும் பழகணும் என்பதில்லை. பல நேரங்களில் பெற்றவர்களும் உடன் பிறந்தாரும் கூடவே சரியாக புரிந்திடுவதில்லை எனும் போது நான் சரியாக புரிந்து கொண்டேன்.. என்னை விட உனக்கு அதிகம் தெரியுமா? உன்னை விட அதிகம் புரியுமா எனும் கேள்விகள் எவரிடமும் அவசியமற்றது என்பது என் புரிதல்.
நாம் வெளியில் பார்க்கும் ஒருவரின் சிந்தனைகளும் அவரின் உள்ளான சிந்தனைகளும் வேறு பட்டிருக்கும். ஒருவர் பேசுவதை வைத்து அவர் இப்படி என முடிவெடுக்க இயலாது. ஆனால் அவரின் செயல் பாடுகள், அவர் சூழ இருப்போரின் கருத்துக்கள் புரிதல்கள் வைத்து மிககுறைந்த பட்சமாய் புரிந்திட முடியும்.
அந்த புரிதல்... எனக்குள் இருப்பவர்களிடம் மட்டும் தான் நான் நம்பிக்கையோடு பழகுவதும் பேசுவதும்.
இது என் பொதுவான கருத்து.
அரட்டையானாலும் எப்படி நாம் ஒருவரை சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கின்றார் என சொல்ல முடியும் என சொல்லுங்கள்.
நானும் அரட்டையாக தான் பதில் சொன்னேன் எனில் ஏற்றுக்கொள்வீர்கள் தானே?
அதையும் விட ஒருவரை புரிந்து உணர்ந்திட ஆயிரமாயிரம் ஆண்டும் வருடங்களும் பழகணும் என்பதில்லை. பல நேரங்களில் பெற்றவர்களும் உடன் பிறந்தாரும் கூடவே சரியாக புரிந்திடுவதில்லை எனும் போது நான் சரியாக புரிந்து கொண்டேன்.. என்னை விட உனக்கு அதிகம் தெரியுமா? உன்னை விட அதிகம் புரியுமா எனும் கேள்விகள் எவரிடமும் அவசியமற்றது என்பது என் புரிதல்.
நாம் வெளியில் பார்க்கும் ஒருவரின் சிந்தனைகளும் அவரின் உள்ளான சிந்தனைகளும் வேறு பட்டிருக்கும். ஒருவர் பேசுவதை வைத்து அவர் இப்படி என முடிவெடுக்க இயலாது. ஆனால் அவரின் செயல் பாடுகள், அவர் சூழ இருப்போரின் கருத்துக்கள் புரிதல்கள் வைத்து மிககுறைந்த பட்சமாய் புரிந்திட முடியும்.
அந்த புரிதல்... எனக்குள் இருப்பவர்களிடம் மட்டும் தான் நான் நம்பிக்கையோடு பழகுவதும் பேசுவதும்.
இது என் பொதுவான கருத்து.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண் பார்க்க கிளம்பிட்டிருக்கோம்! பஜ்ஜியும் சொஜ்ஜியும் ரெடியாமா?
அப்போ இன்னும் பொண் பெண் கிடைக்க வில்லையா அடப்பாவிங்களா அரட்டையில் எனக்கு பெண் பார்க்கும் காரியத்தை மறந்தே விட்டீர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்...
» திடீர்னு பெண் பார்க்க வந்ததாலே...!
» பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி!
» பார்க்க பார்க்க சிரிப்பு வருது மாமு!
» பார்க்க பார்க்க அழகாக தெரியும் நாயகி
» திடீர்னு பெண் பார்க்க வந்ததாலே...!
» பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி!
» பார்க்க பார்க்க சிரிப்பு வருது மாமு!
» பார்க்க பார்க்க அழகாக தெரியும் நாயகி
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|