சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

சொல்வதுதான் நடக்க போகிறது  Khan11

சொல்வதுதான் நடக்க போகிறது

4 posters

Go down

சொல்வதுதான் நடக்க போகிறது  Empty சொல்வதுதான் நடக்க போகிறது

Post by Ulakanathan Wed 24 Jun 2015 - 13:14

சொல்வதுதான் நடக்க போகிறது - இந்திய கிரிகட்

சொல்வதுதான் நடக்க போகிறது  Images?q=tbn:ANd9GcTBr8WtLYdHk1RFqhBZKmKkDQ_RypTLFBvOc-NWAHraXIZDMIQDmQ


உலக கிரிகட் ரசிகர்கள் அதிகம் கொண்ட நாடு இந்தியா என்பதில் அடுத்த கருத்துக்கு இடமில்லை .அதனால் தான் இந்திய எந்த நாட்டுடன் விளையாடினாலும் சனகூட்டத்துக்கு பஞ்சமே இல்லை . அத்தனை ரசிகர்களை கொண்ட நாடு இந்திய கிரிகட் .

கிரிகட்  என்பது கணவான்களின் விளையாட்டு ...

ஒவ்வொரு வீரர்களும்  " ஒழுக்கமானவர்களாகவும் பொறுமையானவர்கலாகவும் " இருப்பது கணவான்களின்
பண்புகளில் ( கண்ணியமானவர்கள் )  ஒன்றாகும் . இந்திய கிரிகட் வீரர்களில் அற்புதமான கணவான்கள்
நிறைந்து இருக்கிறார்கள் . சச்சின் ரெண்டுல்கர் .... ராகுல் ராவிட் ....என்று சொல்லிகொண்டே போகலாம் .

ஆனால்

தற்போது இந்திய அணியின் தலைவர் ரெஸ்ட் "  விராட் கோலி " இந்த பண்பில் சற்றும் பொருந்தாதவர் . அவர் ஒரு திறமையான விளையாட்டு என்பது ஒரு புறம் இருக்கட்டும் . ஆனால் இந்தபெரிய உலக அணி
இந்தியாவுக்கு தலைமை தாங்கும் ஒழுக்க சீலராக நிச்சயம் இல்லை . வெறுமனையே திறமை மட்டும் இருந்தால் போதாது . உலக ரசிகர்களை அதிகளவு கொண்ட இந்திய அணிக்கு அது மட்டும் போதாது .

மைதானத்தில் இருந்து " பிளைங்கிஸ் கொடுப்பதும் "  '' நாக்கை நீட்டி நையாண்டி செய்வதும் " கிரிகட்
விளையாட்டில் இருக்க கூடியவை அல்ல . உதை பந்தாட்டம் ...ரக்பி போன்றவை வேறு ..இதில் ஒரு
கோல் போட்டவுடன் ரீஸெட்டை கழட்டுவது ஒன்றும் பெரிய விடையம் இல்லை . ஆனால் கிரிக்கட்டில்
ரீசேட்டை கழட்டுவது ஏற்புடையது இல்லை . இங்கிலாந்து வீரர் இந்தியாவை வென்றதும்  "பிரிண்ட் ஆப் "
ரீசேட்டை கழட்டியதும் . பதிலுக்கு கங்குலி மைதானத்துக்கு வெளியே இந்தியா வென்றவுடன் கழட்டியதும்
கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதை யாரும் மறக்கமாட்டார்கள் .

இப்போது விளங்கும் கிரிகட் கணவான்களின் விளையாட்டு . இத்தனை அனுபவங்கள் இருந்தும் ." விராட் கோலி " புரிந்து கொள்ளாமல் விடுவது ஆச்சரியமாக உள்ளது. அவருடைய பிரத்தியேக பயிற்சியாளர் ,
மற்றும்  கிரிகட்கட்டுபாட்டு சபை  என்பன கவனத்தில் கொள்ளாமல் விடுவது ஆச்சரியமாக உள்ளது .

இந்திய அணி பல வெற்றிகளை " டோனி " தலைமையில் பெற்றுள்ளது சகல கிண்ணத்தையும் அவர் தலைமையில் சுவீகரித்தது . இது இந்திய அணியின் மைகல் ஆகும் .

ஆனால் .....

விராட் கோலி தலைமையில் இந்திய அணி படு மோசமான விளைவுகளை சந்திக்கபோவது நிச்சய உண்மை
ஆங்காங்கே ஒரு சில வெற்றிகளை அவர் காண்பார் . ஆனால் உலக ரசிகர்கள் அதிகம் கொண்ட இந்திய அணிக்கு இவர் எந்த விதத்திலும் பொருத்தமானவர் இல்லை . குறைந்த போட்டியில் கூடிய 100 ஓட்டங்களை கடந்தவர் என்றெல்லாம் இவருக்கு திறமை உண்டு . ஆனால்  இதை மட்டும் கிரிகட்
ரசிகர்கள் எதிர் பார்பத்தில்லை . கிரிகட் விளையாட்டும் எதிர் பார்ப்பதில்லை .
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சொல்வதுதான் நடக்க போகிறது  Empty Re: சொல்வதுதான் நடக்க போகிறது

Post by Nisha Wed 24 Jun 2015 - 13:55

ம்ம்  நமக்கும் கிரிக்கெட்டும் ரெம்ப தூரம்பா!  

ஒரு கிரிக்கெட் ரசிகனின் எதிர்பார்ப்பாய் இருக்கும் இவ்விமர்சனம் உங்களுடையதா உலக நாதன்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சொல்வதுதான் நடக்க போகிறது  Empty Re: சொல்வதுதான் நடக்க போகிறது

Post by Ulakanathan Wed 24 Jun 2015 - 18:14

Nisha wrote:ம்ம்  நமக்கும் கிரிக்கெட்டும் ரெம்ப தூரம்பா!  

ஒரு கிரிக்கெட் ரசிகனின் எதிர்பார்ப்பாய் இருக்கும் இவ்விமர்சனம் உங்களுடையதா உலக நாதன்?
சந்தேகமே வேண்டாம்
எனது சொந்த விமர்சனமே ....
தொடர்ந்து பலதுறைகளில் எழுதபோகிறேன்

நன்றி
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சொல்வதுதான் நடக்க போகிறது  Empty Re: சொல்வதுதான் நடக்க போகிறது

Post by Nisha Wed 24 Jun 2015 - 18:35

அப்படியா? 

ரெம்ப நல்லது! தொடர்ந்தும் எழுதுங்கள். 

அப்படியே உங்கள் அறிமுகத்திரியில்  உங்கள் வரவேற்புக்கு பின்னூட்டம் இடுங்கள் சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சொல்வதுதான் நடக்க போகிறது  Empty Re: சொல்வதுதான் நடக்க போகிறது

Post by நண்பன் Wed 24 Jun 2015 - 19:45

உங்கள் கட்டுரையைப் படித்த போதுதான் உண்மை தெளிவாக விளங்கியது நானும் பார்த்திருக்கிறேன் கோழியின் தலைக்கனம்
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்
தொடர்ந்து எழுதுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொல்வதுதான் நடக்க போகிறது  Empty Re: சொல்வதுதான் நடக்க போகிறது

Post by Ulakanathan Thu 25 Jun 2015 - 9:19

கோழியின் தலைக்கனம்.......

கோலியின் .................


நிச்சயம் இந்திய   கிரிகட் சபை உணரும்
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சொல்வதுதான் நடக்க போகிறது  Empty Re: சொல்வதுதான் நடக்க போகிறது

Post by Nisha Thu 25 Jun 2015 - 11:25

நண்பன்  வேண்டுமென தான் கோலியை கோழியாக்கி இருப்பார் என நம்புகின்றேன். 

நீங்களும் கோலி கோழியை போல் சேட்டை செய்வதாகத்தானே  எழுதி இருக்கிங்க? அப்ப கோழி தான் சரி...! ஹிஹி சிரிப்பு வருது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சொல்வதுதான் நடக்க போகிறது  Empty Re: சொல்வதுதான் நடக்க போகிறது

Post by *சம்ஸ் Sat 27 Jun 2015 - 8:41

கிரிகெட் எனக்கு ரெம்ப பிடித்த விளையாட்டு ஒரு நேரம் இப்ப எனக்கு அதை பிடிப்பதில்லை  ஹிஹி.தங்களின் கருத்தை வரவேற்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சொல்வதுதான் நடக்க போகிறது  Empty Re: சொல்வதுதான் நடக்க போகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum