Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
முயற்சியின் முடிவில்...
+4
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
சுறா
சே.குமார்
8 posters
Page 1 of 1
முயற்சியின் முடிவில்...
![முயற்சியின் முடிவில்... Gfobk_162132](https://2img.net/h/eluthu.com/images/poemimages/f16/gfobk_162132.png)
அது நடந்திருக்கக் கூடாதுதான்
ஆனால் நடந்துவிட்டது...
தொடரும் முயற்சிகள் எல்லாமே
தோல்வியின் பிடியில்...
அப்படியிருந்தும் துவளவில்லை
முயற்சிகளின் எண்ணிக்கை
கூடிக்கொண்டேதான் இருந்தது...
இருப்பினும் மனதில் மட்டும்
அது நடந்திருக்க கூடாதென்ற
எண்ணம் வட்டமிட்டுக்
கொண்டுதானிருந்தது...
மீண்டும் மீண்டும் எகிறினாலும்
ஏனோ எட்டமுடியவில்லை...
மற்றவர்களின் கிண்டல்களை
மனதுக்குள் செல்ல விடவில்லை
முயற்சியின் வேகம்...
'முயன்றால் முடியும்...' என்ற
தாயின் கூவல் இன்னும்
உத்வேகத்தைக் கொடுத்தது...
முயற்சிகள் எல்லாம்
முடிவில் பூஜ்ஜியமாய்...
விடாது தொடரும்
முயற்சிக்கு இறுதியில்
வெற்றி கிடைக்கலாம்...
எதிர்மறையாகும் போது
பரிதவிக்கும் தாயின் கரம்
எளிதாக தூக்கியும் விடலாம்...
எது எப்படியோ...
வீழும் போதெல்லாம்
விரிக்கும் சிறகுகளில்
விண்ணைத் தொடும் வேகம்...
வெற்றியைச் சுவைக்கும்
வேகத்தில் சிறகை விரித்தது
தவறுதலாய் குழிக்குள்
விழுந்த கோழிக்குஞ்சு..!
-'பரிவை' சே.குமார்
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: முயற்சியின் முடிவில்...
முடிவு சோகமாயிடுச்சே....
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: முயற்சியின் முடிவில்...
ஆமா அண்ணா முடிவு நானும் எதிர் பார்க்காதது.
சிறந்த முயற்சி வெற்றியை தராவிட்டாலும் அனுபவத்தை தரும்
சிறந்த முயற்சி வெற்றியை தராவிட்டாலும் அனுபவத்தை தரும்
Re: முயற்சியின் முடிவில்...
கடின உழைப்பும், விடா முயற்சியும் தன்நம்பிகையும் வெற்றியை நோக்கிய பயணமும் அருமை. முடிவு சோகமாக இருந்தாலும் கவிதையின் கரு அருமை வாழ்த்துக்கள்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முயற்சியின் முடிவில்...
அருமை குமார்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முயற்சியின் முடிவில்...
அட! கவிதை.. எப்படி என் பார்வையில் படாமல் இந்த கோழிக்குஞ்சு மறைந்து போயிருந்தது குமார்.
நல்ல தீம் குமார். முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லைத்தான்! முயற்சிப்போம்.
நல்ல தீம் குமார். முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லைத்தான்! முயற்சிப்போம்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
» முத்தத்தின் முடிவில்
» முடிவில் நீ இருப்பாய் என்று...!
» அ.தி.மு.க. ஆட்சி மீது வாக்காளர்கள் நம்பிக்கை: தேர்தல் முடிவில் வியப்பு இல்லை; விஜயகாந்த் அறிக்கை
» முத்தத்தின் முடிவில்
» முடிவில் நீ இருப்பாய் என்று...!
» அ.தி.மு.க. ஆட்சி மீது வாக்காளர்கள் நம்பிக்கை: தேர்தல் முடிவில் வியப்பு இல்லை; விஜயகாந்த் அறிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|